ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

+2
தர்மா
soplangi
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு - Page 2 Empty தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by soplangi Thu Jul 04, 2013 4:39 pm

First topic message reminder :

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு - Page 2 Tamil_News_large_74963120130704154442

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவன் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் ‌கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயில் அடிபட்டு தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு - Page 2 Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Jul 05, 2013 11:58 am

இதன் தொடர்பாக நான் எழுதிய ஹைபுன்கள் இரண்டு... தங்களின் பார்வைகளுக்கு...

(அட இவ்ளோதான் காதலா!) ம. ரமேஷ் ஹைபுன் – 19

ஏன்டா நம்ம காதல ஊர் உலகம் ஏத்துக்குமா? அது இருக்கட்டும் டா… முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம்… இந்த சாதி சனத்தைதான் நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு… நம்மள சந்தோஷமா வாழ விடுவாங்களா?  எதுக்குடா சந்தேகம்… அம்மா அப்பா சொந்த பந்தம் இந்த ஊரு உலகம் சாதி சனம் எல்லாம் எதுத்தா கூட நாம சந்தோஷமா இருக்கலான்டா… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா நம்மள யாராலும் பிரிக்க முடியாது!.  திருமணம் நடந்தது. குடிசைகள் எரிந்தன… பெற்றோரின் இறப்பு… புகைப்படம் கண்ணீர் அஞ்சலியாக… அந்த ஆச 60 நாளும் மோகம் 30 நாளும்கூட முடியல… காதல் கசந்தது… கோர்ட் படியேறி நின்று கூவுகிறாள் நான் பெத்தவங்க கூட பொறேன்… போய்வி்ட்டாள். அவன் கண்ணீர் சொட்டுகிறான்… அட இதுதான் காதலா என்று செய்திகள் விமர்சிக்கின்றன… இப்ப எல்லாம் காதல் புனிதம் என்று யாரும் ஏமாறாமல் இருந்தால் சரிதான்!


புதிய தாலி
புதிய சுகம்
சந்தோஷம் திரும்புகிறது

மேலும் சில…

காதலர்களால்
கலங்கப்பட்டுப்போனது
இலக்கியங்களின் காதல் கதை

விபசாரம்
காதலர்களின் பிரிவு
பணம் பணம் பணம்

முத்தத்தின் சுவை
எச்சிலாகும் போது
காதல் தோற்கிறது

சாதி சனம்
ஊர் உலகம் தேவை
காதல் வாழ!

வாசல் தாண்டும் காதல்கள்
தடைகளைத் தாண்டுவதில்லை
கேவலத்தோடு வீடு திரும்புகிறது

விருப்பமானவரோடு
பணமின்றி விபசாரம்
நவீன காதல்

இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20

பாப்பாங்க
பேசுவாங்க
முத்தத்தோட எல்லாத்தையும் இழப்பாங்க
கேட்டா தெய்வீகக் காதல்னு சொல்வாங்க
அப்ப எல்லாம் தெரியாத
சாதி, அப்பா அம்மா பாசம்
கல்யாணத்துக்கு அப்புறம் தெரியும்!
கோர்ட் போவாங்க
பிரிஞ்சிருவோமுன்னு சொல்வாங்க!!
அவங்களோட சேர்த்து
எல்லாரும் தலையாட்டிக்குவாங்க!!!
அப்புறமா
ஒருத்தர் சாவாங்க.
இன்னொருத்தருக்கு
மனச்சாட்சி உருத்துமா!
அவங்களும்
தற்கொலைக்கு முயற்சி செய்யறப்ப
இந்த சினிமாவுல
ஈரோயினை ஈரோ காப்பத்துற மாதிரி
காப்பாத்திட்டாங்களாம்.
இதென்னடா காதல்
“இதுக்குதானே பெத்தவங்க
காதலே வேணாமுன்னு சொல்றோம்”.
இதைப் படித்தும்
காதல் மேல் நம்பிக்கை வைப்பதால்தான்
காதல் இன்றும் ஏமாற்றிக்கொண்டு
வாழ்கிறது.

கொலையும் தற்கொலையும்
ஆனாலும், வாழ்கிறது
காதல்

இன்னும் சில…

காதல் போயின் மறுமணம்
கற்பிழக்கவில்லை
காதல் விபசாரம் ஒன்றானது

சாதி
சாதித்துக்காட்டியது
காதல் தோற்றது


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு - Page 2 Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by ஹர்ஷித் Fri Jul 05, 2013 12:03 pm

அரசியல் ஆதாயங்களுக்கு என்று ஜாதி சாயமாவது நிறுத்தப்படுமே அன்று விடியல் இங்கு.எது எப்படியோ இவர்களுக்கு உயிர்கள் முக்கியமல்ல....,என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு - Page 2 Empty Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum