ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

3 posters

Go down

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Empty "லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Post by soplangi Thu Jul 04, 2013 4:29 pm

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Tamil_News_large_749035

திருச்சூர் மாவட்ட விவசாயி தோட்டத்தில் விளைந்த, "மெகா சைஸ்' வெண்டைக்காய், "லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்தில், இடம் பெற்றுள்ளது.

கேரள மாநிலம், வாடானப்பள்ளி சிஞ்சுவளைவைச் சேர்ந்தவர், பாஸ்கரன் உண்ணி. இவர், தன் வீட்டு வளாகத்தில் சிறிய அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டார். "சத்கீர்த்தி' என்ற வகையைச் சார்ந்த, வெண்டை வித்து உட்பட, பல்வேறு காய்கறிகளின் வித்துகளை, அரசு வேளாண் துறை அலுவலகத்தில் வாங்கினார்.

இந்த வெண்டை வளர்ந்து வந்த நீளத்தை பார்த்து, அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் உண்ணி, ஊர் மக்களிடமும், விவசாயத் துறையினரிடமும் இது குறித்து கூறினார். ஏராளமான மக்கள் திரண்டு வந்து, வெண்டையை கண்டு வியந்தனர். இந்த, மெகா சைஸ் வெண்டையை பார்த்து, வேளாண் துறை அதிகாரிகள் லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆய்வு நடத்திய அதிகாரிகள், அரபு நாடான ஷார்ஜாவில் விளைந்த, 40 செ.மீ., நீளமுள்ள, வெண்டையின் சாதனையை, இந்த, 0.5 மீட்டர் வெண்டைக்காய் முறியடித்து விட்டதாக தெரிவித்தனர்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Empty Re: "லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Post by ஜாஹீதாபானு Thu Jul 04, 2013 4:54 pm

படம் தெரியலயே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Empty Re: "லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Post by soplangi Thu Jul 04, 2013 5:11 pm

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_749035.jpg

இதுதான் லிங்க்...  இப்ப பாருங்க...


Last edited by soplangi on Thu Jul 04, 2013 5:14 pm; edited 1 time in total
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Empty Re: "லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Post by ஜாஹீதாபானு Thu Jul 04, 2013 5:13 pm

soplangi wrote:http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_749035.ஜெ‌பி‌ஜி

இதுதான் லிங்க்...  இப்ப பாருங்க...

Referral Denied

You don't have permission to access "http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_749035.%E0%AE%9C%E0%AF%86%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%9C%E0%AE%BF" on this server.
Reference #24.57f9a57a.1372938156.1ட7ஃப்11அ4

இப்படி வருகிறது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Empty Re: "லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Post by krishnaamma Thu Jul 04, 2013 6:37 pm

ஜாஹீதாபானு wrote:
soplangi wrote:http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_749035.ஜெ‌பி‌ஜி

இதுதான் லிங்க்...  இப்ப பாருங்க...

Referral Denied

You don't have permission to access "http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_749035.%E0%AE%9C%E0%AF%86%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%9C%E0%AE%BF" on this server.
Reference #24.57f9a57a.1372938156.1ட7ஃப்11அ4

இப்படி வருகிறது

ஆமாம் எனக்கும் இப்படித்தான் வருகிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய் Empty Re: "லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்ற வெண்டைக்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
» ’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!
» லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
» உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்
» KLIA2 கட்டுப்பாட்டுக் கோபுரம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum