புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
336 Posts - 79%
heezulia
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
8 Posts - 2%
prajai
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_m10செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 2:41 pm

செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி .... Nn8

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 85 வயதான பாட்டி ஒருவர் செங்கற்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் பட வைத்துள்ளது. தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 85. இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது தனியாக வசித்த வரும் சரஸ்வதி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குதண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது உணவே செங்கல்தான். நொறுக்கு தீனியாக செங்கல்லை சாப்பிட்டு வருகிறார்.

இதனால் அப்பகுதியில் இவரை செங்கல்பாட்டி என்றுதான் அழைக்கின்றனர். நாள்தோறும் 1 முதல் 3 வரையிலான செங்கல்களை அவர் விரும்பி சாப்பிடுகிறார். நாம் உணவு அருந்துவதை போல் அவர் பகல் முழுவதும் செங்கலை மென்று கொண்டே இருக்கிறார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். சிறுவயதில் செங்கலை சுவைக்கத் தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட துவங்கியுள்ளார். கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட துவங்கி விடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. செங்கல் சாப்பிடுவது பற்றி பாட்டி கூறியதாவது: திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோர் திட்டினர். திருமணத்திற்கு பின்னர் எனது கணவர் சத்தம் போட்டார். ஆனால் என்னால் விடமுடியவில்லை.

பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. இது நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முதியோர் பென்சன் வேண்டி போராடி வருகிறேன் வேதனையுடன் தெரிவித்தார். பாட்டிக்கு முதியோர் பென்சன் கிடைக்க அரசு அதிகாரிகள் ஆவண செய்வார்களா?



நன்றி ஒன் இந்தியா ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:46 pm

மண் மனிதனை தின்னும் முன்
மண்ணை தின்னும் மனிதன் நீ


பாட்டி இன்னும் நிறைய மண்ணு கல்லு எல்லாம் தின்னு, கல்லு மாதிரி இருக்க வழ்த்துகள் புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 2:47 pm

பாவம் செங்களுக்கு அடிமை ஆகிவிட்டாரே பாட்டி சோகம்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:49 pm

யினியவன் wrote:பாவம் செங்களுக்கு அடிமை ஆகிவிட்டாரே பாட்டி சோகம்

செங்கல்வராயன் பரம்பரையோ பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 2:50 pm

பொங்கல் வெச்சுறுவோம் செங்கல்வராயனுக்கு




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:52 pm

யினியவன் wrote:பொங்கல் வெச்சுறுவோம் செங்கல்வராயனுக்கு

நீங்க சொல்லிட்டா மறுப்பே இல்ல. அப்படியே பூவன் செலவில் கிட வெட்டி படயல் போட்டுட்டுவோம் பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 3:05 pm

ராஜு சரவணன் wrote:நீங்க சொல்லிட்டா மறுப்பே இல்ல. அப்படியே பூவன் செலவில் கிட வெட்டி படயல் போட்டுட்டுவோம் பாஸ் புன்னகை
கிடா வெட்டியா? கவிதை எழுதி பலி போட்டுடலாம்ன்னு கேட்டுச்சு புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 3:08 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:நீங்க சொல்லிட்டா மறுப்பே இல்ல. அப்படியே பூவன் செலவில் கிட வெட்டி படயல் போட்டுட்டுவோம் பாஸ் புன்னகை
கிடா வெட்டியா? கவிதை எழுதி பலி போட்டுடலாம்ன்னு கேட்டுச்சு புன்னகை

பாஸ் சரியா கேட்கல... பூவன் நான் இல்லிங்கோ புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 3:22 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:நீங்க சொல்லிட்டா மறுப்பே இல்ல. அப்படியே பூவன் செலவில் கிட வெட்டி படயல் போட்டுட்டுவோம் பாஸ் புன்னகை
கிடா வெட்டியா? கவிதை எழுதி பலி போட்டுடலாம்ன்னு கேட்டுச்சு புன்னகை

அதுக்கு தான் கவிதையை பலி ஆக்கியாச்சு அண்ணா சோகம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 3:24 pm

[quote="பூவன்"]
யினியவன் wrote:அதுக்கு தான்  கவிதையை பலி ஆக்கியாச்சு அண்ணா சோகம் 
எங்க முகத்திலும் உங்க முகத்திலும் இப்பதான் சிரிப்ப பார்க்க முடியுது புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக