ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரைந்து போகிறேன்

+3
யினியவன்
ராஜு சரவணன்
பார்த்திபன்
7 posters

Go down

கரைந்து போகிறேன் Empty கரைந்து போகிறேன்

Post by பார்த்திபன் Thu Jul 04, 2013 3:45 pm

கரைந்து போகிறேன்

இருக்கட்டும் என்று
என்றோ எழுதிவைத்த
முன்னாள் நண்பர்களின்
முகவரித் தொகுப்பு
ஏதோவொன்றைத் தேடுகையில்
எதேச்சையாய்க் கண்ணில் பட,
தேட வந்ததை மறந்து போகிறேன்!
தேனில் ஊறிய நினைவுகளில்
கரைந்து போகிறேன்!


நட்டவுடன் பூப்பூக்கும்

நட்பு எனும் செடியொன்றே
நட்டவுடன் பூப்பூக்கும்!
நம்பிக்கை எனும் நீரூற்ற
நாள்தோறும் கனி கொடுக்கும்!
ஆணிவேரின் அடிவரைக்கும்
அன்பு ஒன்றே நிறைந்திருக்கும்!
ஆயிரம்பேர் நாடினாலும்
அனைவருக்கும் நிழல் கொடுக்கும்!

காதலும் நட்பும்

இதயம் தருவது காதல்!
எதையும் தருவது நட்பு!
இதமாய் மலர்வது காதல்!
இயல்பாய் மலர்வது நட்பு!
உள்ளம் உருக்குவது காதல்!
உலகையே சுருக்குவது நட்பு!
எதிர்பாலினம் ஈர்ப்பது காதல்!
எதிர்பார்பின்றி ஈர்ப்பது நட்பு!
துணைக்குத் துன்பமெனில்
துவண்டு போவது காதல்!
தோழனுக்குத் துன்பமெனில்
தோள் கொடுப்பது நட்பு!

     - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 3:58 pm

பார்த்திபன் wrote:நட்பு எனும் செடியொன்றே
நட்டவுடன் பூப்பூக்கும்!
நம்பிக்கை எனும் நீரூற்ற
நாள்தோறும் கனி கொடுக்கும்!
ஆணிவேரின் அடிவரைக்கும்
அன்பு ஒன்றே நிறைந்திருக்கும்!
ஆயிரம்பேர் நாடினாலும்
அனைவருக்கும் நிழல் கொடுக்கும்!

அருமை நண்பரே புன்னகை

எனது விருப்பம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by யினியவன் Thu Jul 04, 2013 4:01 pm

நட்பிலே கரைந்து போகிறேன்
கவிதையிலே உறைந்து போகிறேன் சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by பூவன் Thu Jul 04, 2013 4:03 pm

கலைந்த நினைவுகளில் ,
கரைந்த நிஜங்கள் அருமை .....சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by mekala Thu Jul 04, 2013 4:16 pm


நல்ல நட்பு இருந்தால் எதுவும் சாதிக்கலாம் நண்பரே அருமையிருக்கு 
mekala
mekala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by ஜாஹீதாபானு Thu Jul 04, 2013 4:21 pm

இருக்கட்டும் என்று என்றோ எழுதிவைத்த முன்னாள் நண்பர்களின் முகவரித் தொகுப்பு ஏதோவொன்றைத் தேடுகையில் எதேச்சையாய்க் கண்ணில் பட, தேட வந்ததை மறந்து போகிறேன்! தேனில் ஊறிய நினைவுகளில் கரைந்து போகிறேன்! wrote:

அருமை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by கவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 4:57 pm

காதலும் நட்பும் அருமை ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by பார்த்திபன் Fri Jul 05, 2013 10:26 am

வாசித்துப் பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் ராஜூ சரவணன், யினியவன், பூவன், மேகலா, ஜாஹீதாபானு, கே.இனியவன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நன்றி நன்றி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கரைந்து போகிறேன் Empty Re: கரைந்து போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum