Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
First topic message reminder :
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 85 வயதான பாட்டி ஒருவர் செங்கற்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் பட வைத்துள்ளது. தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 85. இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது தனியாக வசித்த வரும் சரஸ்வதி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குதண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது உணவே செங்கல்தான். நொறுக்கு தீனியாக செங்கல்லை சாப்பிட்டு வருகிறார்.
இதனால் அப்பகுதியில் இவரை செங்கல்பாட்டி என்றுதான் அழைக்கின்றனர். நாள்தோறும் 1 முதல் 3 வரையிலான செங்கல்களை அவர் விரும்பி சாப்பிடுகிறார். நாம் உணவு அருந்துவதை போல் அவர் பகல் முழுவதும் செங்கலை மென்று கொண்டே இருக்கிறார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். சிறுவயதில் செங்கலை சுவைக்கத் தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட துவங்கியுள்ளார். கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட துவங்கி விடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. செங்கல் சாப்பிடுவது பற்றி பாட்டி கூறியதாவது: திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோர் திட்டினர். திருமணத்திற்கு பின்னர் எனது கணவர் சத்தம் போட்டார். ஆனால் என்னால் விடமுடியவில்லை.
பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. இது நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முதியோர் பென்சன் வேண்டி போராடி வருகிறேன் வேதனையுடன் தெரிவித்தார். பாட்டிக்கு முதியோர் பென்சன் கிடைக்க அரசு அதிகாரிகள் ஆவண செய்வார்களா?
நன்றி ஒன் இந்தியா ...

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
யினியவன் wrote:பூவன் wrote:எங்க முகத்திலும் உங்க முகத்திலும் இப்பதான் சிரிப்ப பார்க்க முடியுதுயினியவன் wrote:அதுக்கு தான் கவிதையை பலி ஆக்கியாச்சு அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
இன்னும் நீங்க விடுபடல அந்த தாக்கத்தில் இருந்து, சிரிக்கறது கூட அழுகை மாதிரியே தெரியுது ஆனா சீக்கிரம் சிரிப்பு மாதிரியே மாறிடும்பூவன் wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
யினியவன் wrote:இன்னும் நீங்க விடுபடல அந்த தாக்கத்தில் இருந்து, சிரிக்கறது கூட அழுகை மாதிரியே தெரியுது ஆனா சீக்கிரம் சிரிப்பு மாதிரியே மாறிடும்பூவன் wrote:
நீங்கள் நடக்காததை நடந்ததா நினைத்து சிரிக்கிறீர்கள் , நான் நடப்பதை நினைத்து வருந்துகிறேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
யினியவன் wrote:இன்னும் நீங்க விடுபடல அந்த தாக்கத்தில் இருந்து, சிரிக்கறது கூட அழுகை மாதிரியே தெரியுது ஆனா சீக்கிரம் சிரிப்பு மாதிரியே மாறிடும்பூவன் wrote:
இதயம் போனால் என்ன இன்னொரு
உதயம் கிடைக்காமலா போகும்.
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:இன்னும் நீங்க விடுபடல அந்த தாக்கத்தில் இருந்து, சிரிக்கறது கூட அழுகை மாதிரியே தெரியுது ஆனா சீக்கிரம் சிரிப்பு மாதிரியே மாறிடும்பூவன் wrote:
இதயம் போனால் என்ன இன்னொரு
உதயம் கிடைக்காமலா போகும்.
உதயம் என்றால் விரயம் இருக்கும் வினையும் இருக்கும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
யினியவன் wrote:விதையும் இருப்பதால் முளைக்கும் கண்டிப்பா
முளைக்கும் முளைக்கும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
இது ரொம்ப ஓவரு - பல் செட்டு பல்லுக்குமா கூசும்????ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே எனக்கு பல்லு கூசுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
யினியவன் wrote:இது ரொம்ப ஓவரு - பல் செட்டு பல்லுக்குமா கூசும்????ஜாஹீதாபானு wrote:பார்க்கும் போதே எனக்கு பல்லு கூசுது
பல் செட்டுனாலும் உடம்போட ஐக்கியமாகிடுச்சே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
» மூதாட்டி 17 வயது குமரியாகிய கதை
» யானை தாக்கி 60 வயது மூதாட்டி பலி
» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum