ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

5 posters

Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by soplangi Thu Jul 04, 2013 1:54 pm

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் A35557ee-983e-42cc-8a08-80bd213d2ee4_S_secvpf

அமெரிக்காவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி டக்லஸ் எங்கெல்பர்ட்(88). 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார்.

இதனால் கம்ப்யூட்டரின் பயன்பாடு சாதாரண மக்களிடமும் பிரபலமானது. கம்ப்யூட்டரில் மவுஸ் தற்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது.

டக்லஸ் எங்கெல்பர்ட், அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் நீண்ட காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 02-07-2013 அதிகாலை அவர் உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணடைந்தார்.

-- மாலை மலர்

இவர் பற்றிய மேலதிக தகவல் : http://en.wikipedia.org/wiki/Douglas_Engelbart
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:16 pm

மவ்சா கண்டுபிடித்த மவராசன் மவ்தாய்யிட்டாரா!

ஆனா நம்மால் மவுஸ் என்ற ஆங்கில சொல்லுக்கு இன்னும் கூட நல்ல தமிழ் பெயர் வைக்க முடியவில்லை சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by யினியவன் Thu Jul 04, 2013 2:24 pm

டக்ளஸ் எங்க டெக்லஸ் ராஜூ ஆகமுடியுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:30 pm

யினியவன் wrote:டக்ளஸ் எங்க டெக்லஸ் ராஜூ ஆகமுடியுமா? புன்னகை

ஏன் பாஸ் செத்துபோன டக்ளஸ் எழுந்துவந்து என்னை குளோஸ் பண்ண ஆசையா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by krishnaamma Thu Jul 04, 2013 2:33 pm

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by யினியவன் Thu Jul 04, 2013 2:34 pm

தேக்சாவுல டெக்லாவுல நீங்க கிண்டுற கிண்டுல டிசைன் டிசைனா வருதாம்மே ராஜூ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:40 pm

யினியவன் wrote:தேக்சாவுல டெக்லாவுல நீங்க கிண்டுற கிண்டுல டிசைன் டிசைனா வருதாம்மே ராஜூ? புன்னகை

நம்மள தான் நம்ம அலுவலகத்தில் கிண்டு கிண்டுனு கிண்டி கிழங்கெடுக்குறாங்க.. இதுலே நம்ம எங்க கிண்டுறது.

அலுவலகத்தில் மேலாளர் கிண்டல்
வீட்டில் சோறு குழம்பு கிண்டல்
இங்கு நீங்க கிண்டல்

இப்படியே கிண்டிக்கொண்டே போகுது பொலப்பு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by ஜாஹீதாபானு Thu Jul 04, 2013 3:53 pm

சோகம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம் Empty Re: கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர் கண்டுபிடித்த எலக்ட்ரிக் சைக்கிள்
»  பத்மபூஷன் விருது பெற்ற தமிழக அணு விஞ்ஞானி மரணம்
» அமெரிக்க அதிபரின் ஆலோசகர். பிரபல அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஆர்த்தி பிரபாகர்
» ஹிரோசிமா, நாகசாகி அமெரிக்க அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் மரணம்
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum