ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை

4 posters

Go down

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை Empty சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை

Post by ராஜா Thu Jul 04, 2013 1:39 pm

சிதம்பரம் அருகே வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை 15 அடி நீள முதலை உயிரோடு விழுங்கியது. இதையடுத்து அந்த முதலையை தாய்-மகன் இருவரும் மரத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர்.

சிதம்பரம் அருகே இலநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39), விவசாயி. இவரது வீட்டின் அருகிலேயே இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் அய்யப்பனின் தோட்டத்தில் இருந்து நாய்கள் பயங்கரமாக குரைக்கும் சத்தம் வந்தது.

இதையடுத்து அய்யப்பன் மற்றும் அவரது தாய் கற்பகவள்ளி (60) ஆகியோர் டார்ச் லைட் உதவியுடன் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டு குட்டியை 15 அடி நீள முதலை ஒன்று விழுங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கற்களை வீசி தடுக்க முயன்றும் முதலை ஆட்டுக்குட்டியை முழுவதுமாக விழுங்கி விட்டது. இதைத்தொடர்ந்து அந்த முதலை எங்கும் நகரமுடியாமல் அசைவற்று கிடந்தது. இதையடுத்து முதலையால் மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுத்திடும் வகையில் அய்யப்பனும், கற்பகவள்ளியும் சேர்ந்து 2 மணி நேரம் போராடி 300 கிலோ எடை கொண்ட அந்த முதலையை மாடு கட்டும் கயிற்றால் கட்டி மரத்தில் கட்டி வைத்தனர்.

இன்று காலை இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. கூட்டம் கூட்டமாக வந்து முதலையை பார்த்து அதிசயித்து சென்றனர். மேலும் தைரியமாக போராடி முதலையை மரத்தில் கட்டிபோட்ட தாய்-மகனை வெகுவாக பாராட்டினர்.

வக்கார மாரி ஏரியில் இருந்து முதலை தப்பி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வன அதிகாரி தியாகராஜன், வன அலுவலர் விஜயகுமார் ஆகியோரி உத்தரவின் பேரில் வனக்காவலர்கள் மணி, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதலையை மீட்டனர். பின்னர் அந்த முதலையை சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான முதலை வளர்க்கும் குளத்துக்கு எடுத்து சென்று அதனை விட்டனர்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை Empty Re: சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை

Post by krishnaamma Thu Jul 04, 2013 1:51 pm

ஆஹா... வீரத் தாய்.... வீர மகன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை Empty Re: சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை

Post by soplangi Thu Jul 04, 2013 2:10 pm

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை 4cdmMUDALAI-2

- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை Empty Re: சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 2:23 pm

தாய் மற்றும் மகனுக்கு வழ்த்துகள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை Empty Re: சிதம்பரம் அருகே ஆட்டுக்குட்டியை உயிரோடு விழுங்கிய 15 அடி நீள முதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய 17 அடி முதலை: 8 அடி தடுப்புச் சுவற்றை தாவி இழுத்துச் சென்றது
» காரிமங்கலம் அருகே கள்ளக்காதலியை உயிரோடு எரித்து கொலை!!!!
» சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
» சிதம்பரம் அருகே தனியாக சென்ற பெண் மானபங்கம் வாலிபர் கைது
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum