ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

+6
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
ராஜா
soplangi
யினியவன்
krishnaamma
10 posters

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by krishnaamma Thu Jul 04, 2013 2:04 pm

First topic message reminder :

உறவுகளே, ஒரு சந்தோஷமான செய்தி, நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி இது புன்னகை பார்த்து மகிழுங்கள் சூப்பருங்க 

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 H6r9

இவ்வளவு அருமையாக செய்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by யினியவன் Thu Jul 04, 2013 3:53 pm

ஆகா இங்க நமக்கு நாள் குறிக்கிறாங்கடோய் -கைப்புள்ள சிக்கிறாத ஓடிடு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by krishnaamma Thu Jul 04, 2013 3:58 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:செய்யுங்கோ பானு , தண்ணி பால் வேண்டாம், 'திக்' பாலில் செய்யுங்கோ புன்னகை
சாப்பிடறவங்களுக்கு திக் திக் னு தான் இருக்கும் புன்னகை

உங்களுக்கு பதில் போடும்போது தான் எனக்கு 'திக்குன்னு' இருக்கு இனியவன் புன்னகைஎந்த ஆங்கிளில் பாற்பெளோ என்று புன்னகை

என்னம்மா யினியவன் அண்ணாவை இப்படி சொல்லிட்டீங்க்கா ....எப்படி போட்டாலும அதுக்கும் பதில் சொல்வார்

எல்லா பாலிலும் சிக்சர் என்பது எனக்கும் தெரியுமே அது தான் என் பயம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by krishnaamma Thu Jul 04, 2013 3:59 pm

யினியவன் wrote:ஆகா இங்க நமக்கு நாள் குறிக்கிறாங்கடோய் -கைப்புள்ள சிக்கிறாத ஓடிடு புன்னகை


ஹா... ஹா....ஹா....நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by krishnaamma Thu Jul 04, 2013 4:00 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:உங்களுக்கு பதில் போடும்போது தான் எனக்கு 'திக்குன்னு' இருக்கு இனியவன் புன்னகைஎந்த ஆங்கிளில் பாற்பெளோ என்று புன்னகை
அப்போ திக் இல்ல திக்குதுன்னு சொல்லுங்க புன்னகை

ம... ஆமாம் சோகம்
.
.
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by ராஜா Thu Jul 04, 2013 4:27 pm

ராஜு சரவணன் wrote:எந்த பால் போட்டாலும் சிக்சர் தான் அக்கா புன்னகை
அது தான் இனியவரின் பேட்டிங் திறமை புன்னகை
ஆனாலும் , அதுக்கெல்லாம் அவர் சரிப்பட்டு வரமாட்டார் ராஜு சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by krishnaamma Sat Jul 06, 2013 12:07 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:எந்த பால் போட்டாலும் சிக்சர் தான் அக்கா புன்னகை
அது தான் இனியவரின் பேட்டிங் திறமை புன்னகை
ஆனாலும் , அதுக்கெல்லாம் அவர் சரிப்பட்டு வரமாட்டார் ராஜு சிரி 

எதுக்கு ராஜா? .......................
.
.
.
.

அது சரி இதை செய்தவர் யாருனு கண்டுபிடித்தீங்களா நண்பர்களே! அவரா சொல்வார் என்கிற நம்பிக்கை இல் தான் போட்டேன்.................... பேசாம இருக்காரே.....................அழுகை அழுகை அழுகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by ராஜா Sat Jul 06, 2013 12:18 pm

krishnaamma wrote:அது சரி இதை  செய்தவர் யாருனு கண்டுபிடித்தீங்களா நண்பர்களே! அவரா சொல்வார் என்கிற நம்பிக்கை இல் தான் போட்டேன்.................... பேசாம இருக்காரே.....................அழுகை அழுகை அழுகை 
சரி சரி விடுங்க அக்கா , பாவம் பொழைச்சு போகிறார். அடுத்த தடவை சரியா ஆளை கண்டுபிடிச்சுடுவோம். சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by சிவா Sat Jul 06, 2013 12:35 pm

குல்பி செய்தவரைவிட இந்த குல்பியையும் ஒருவர் சாப்பிட்டுள்ளாரே, அவர் நிலைமையை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது!


 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by ஜாஹீதாபானு Sat Jul 06, 2013 1:06 pm

குல்பி செய்தது யாரு?உடுட்டுக்கட்டை அடி வ 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by மதுமிதா Sat Jul 06, 2013 2:07 pm

எனக்கும் அதே கேள்வி தான் குல்பி செய்தது யாரு


 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 M நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 A நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 D நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 H நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 U



 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :) - Page 4 Empty Re: நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum