ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

+17
ரா.ரமேஷ்குமார்
Muthumohamed
Dr.சுந்தரராஜ் தயாளன்
மதுமிதா
தர்மா
ராஜு சரவணன்
DERAR BABU
mekala
soplangi
பூவன்
பார்த்திபன்
அருண்
krishnaamma
ராஜா
ஜாஹீதாபானு
manikandan.dp
யினியவன்
21 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by யினியவன் Thu Jul 04, 2013 12:02 pm

First topic message reminder :

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

சிறப்பான பகிர்வுகளை நம் ஈகரைக்கு வழங்கி வரும் ராஜூ சரவணன் இன்று முதல் நிர்வாகக் குழுவில் அங்கம் பெறுகிறார்.

வாழ்த்துகள் ராஜூ - இன்றுபோல் என்றும் தொடருங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by ராஜா Thu Jul 04, 2013 2:59 pm

mekala wrote:
யினியவன் wrote:நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்
சிறப்பான பகிர்வுகளை நம் ஈகரைக்கு வழங்கி வரும் ராஜூ சரவணன் இன்று முதல் நிர்வாகக் குழுவில் அங்கம் பெறுகிறார்.
வாழ்த்துகள் ராஜூ - இன்றுபோல் என்றும் தொடருங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக.
வாழ்த்துகள் ராஜு சூப்பருங்க :அன்பு மலர் 
புதியவராக இருந்தாலும் "வாழ்த்து" சொன்ன உங்களுக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by DERAR BABU Thu Jul 04, 2013 3:05 pm

வாழ்த்துக்கள் ராஜு சரவணன்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 3:47 pm

யினியவர் , ராஜா, கிரிஷ்ணம்மா  , ஜாஹீதாபானு , பூவன் , பார்த்திபன், அருண், மணிகண்டன்.டி‌பி, சோப்ளாங்கி ,மேகலா,DERAR BABU
 
வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

என் வாழ்கையில் உருப்பிடியாக செய்த செயல்களில் ஈகரையில் சேர்ந்து பயணித்து வருவதும் ஒன்று. இதுவரையிலும் சரி இனிமேலும் சரி எனது பயணம் மூலம் நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல தகவலை தினமும் உங்களுக்கு தர முயற்சி செய்கிறேன்.

புதியவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் வந்தோம் லாகின் செய்தோம் போனோம் என்று இல்லாமல், உங்களால் முடிந்ததை, தெரிந்ததை சும்மா பதியுங்கள். தப்போ சரியோ பதியுங்கள் ஒரு வேளை உங்களுக்கு சிறிய விஷயமாக தெரியும் விஷயங்கள் எங்களுக்கு பெரிதாக, இதுவரை கேள்விபடாத தகவலாக கூட இருக்கலாம்.விதிமுறைகளை கடைபிடித்து பதியுங்கள், நாங்கள் இருக்கிறோம் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்கிறோம்.

மேலும் என்னை நிர்வாக குழுவில் ஒரு அங்கத்தினராக சேர்த்த நமது ஈகரை நிறுவனர் சிவா அவர்களுக்கும், பரிந்துரை செய்த அனைத்து இதயங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by ஜாஹீதாபானு Thu Jul 04, 2013 3:57 pm

ராஜு சரவணன் wrote:

சூப்பருங்க  வி.பொ.பா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by தர்மா Thu Jul 04, 2013 6:16 pm

வாழ்த்துக்கள் ராஜ்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by Guest Thu Jul 04, 2013 6:35 pm

வாழ்த்துகள் ரா .ச அண்ணே , தொடர்ந்து அசதுங்கள்
avatar
Guest
Guest

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by மதுமிதா Thu Jul 04, 2013 7:17 pm

ராஜூ அண்ணா ட்ரீட் குடுங்க

வாழ்த்துகள் அண்ணா

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Mநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Aநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Dநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Hநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 U

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 7:24 pm

MADHUMITHA wrote:ராஜூ அண்ணா ட்ரீட் குடுங்க

வாழ்த்துகள் அண்ணா

அதுதான் நீங்கள் கேட்ட கதை புத்தகதை தேடி கொடுத்து அதை வைத்து நீங்கள் புளிப்பு முட்டாய் வாங்கி சாப்பிட்டாச்சுல்ல அப்புறம் என்ன ட்ரீட் ..... புன்னகை புன்னகை

அது தான் ட்ரீட் ..... புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by மதுமிதா Thu Jul 04, 2013 7:27 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:ராஜூ அண்ணா ட்ரீட் குடுங்க

வாழ்த்துகள் அண்ணா

அதுதான் நீங்கள் கேட்ட கதை புத்தகதை தேடி கொடுத்து அதை வைத்து நீங்கள் புளிப்பு முட்டாய் வாங்கி சாப்பிட்டாச்சுல்ல அப்புறம் என்ன ட்ரீட் ..... புன்னகைபுன்னகை

அது தான் ட்ரீட் ..... புன்னகைபுன்னகை
இதுலாம் போங்கு ஆட்டம்

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Mநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Aநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Dநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Hநிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 U

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 8:28 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:ராஜூ அண்ணா ட்ரீட் குடுங்க

வாழ்த்துகள் அண்ணா

அதுதான் நீங்கள் கேட்ட கதை புத்தகதை தேடி கொடுத்து அதை வைத்து நீங்கள் புளிப்பு முட்டாய் வாங்கி சாப்பிட்டாச்சுல்ல அப்புறம் என்ன ட்ரீட் ..... புன்னகைபுன்னகை

அது தான் ட்ரீட் ..... புன்னகைபுன்னகை
இதுலாம் போங்கு ஆட்டம்

சரி மது உங்க வீட்டு தெரு கடைசியில் இருக்கும் ஐஸ் கிரீம் கடைக்கு சென்று நான் சொன்னதாக உங்களுக்கு வேண்டிய வகைகளை வாங்கி கொள்ளவும். காசு கேட்டால் என் அக்கவுண்டில் வசுக்க சொல்லு மது. புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்  - Page 2 Empty Re: நிர்வாகக் குழுவில் ராஜூ சரவணன் - வாழ்த்துகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum