புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 9:16 am

First topic message reminder :

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ?
1 - க - ஒன்று
2 - உ - இரண்டு
3 - ங - மூன்று
4 - ச - நான்கு
5 - ரு - ஐந்து
6 - ௬- ஆறு
7 - எ - ஏழு
8 - அ - எட்டு
9 - கூ - ஒன்பது
0 - 0 - சுழியம்

''க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்

எண் என்ற கருத்துரு தொன்ம காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்று தொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

- நா.க. மலர்ச்செல்வன்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 11:12 am

யினியவன் wrote:அப்படி செஞ்சுதான் விரல் மாட்டிட்டு வர மாட்டேங்குது ராஜூ புன்னகை

மாட்டிட்டு வரவில்லேன்னா கயறு கட்டி இழுக்கவேண்டியதுதான் யினியவன்......

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 11:13 am

krishnaamma wrote:வாவ்! அருமையான விளக்கம், நினைவில் வைத்துக்கொள்வது ரொம்ப சுலபம் புன்னகைவிளக்கக்த்துக்கு நன்றி மணிகண்டன் புன்னகைநன்றி அன்பு மலர் 
சமயல் குறிப்பாச்சே உங்களுக்கு மறக்குமா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 11:16 am

யினியவன் wrote:
krishnaamma wrote:வாவ்! அருமையான விளக்கம், நினைவில் வைத்துக்கொள்வது ரொம்ப சுலபம் புன்னகைவிளக்கக்த்துக்கு நன்றி மணிகண்டன் புன்னகைநன்றி அன்பு மலர் 
சமயல் குறிப்பாச்சே உங்களுக்கு மறக்குமா? புன்னகை

எதையுமே பிடித்த பொருளுடன் இணைத்து விட்டால் நினைவில் வைப்பது சுலபம்.................ஆனால் ஒரு சந்தேகம், இதை முதன் முதலில் சொன்னவரும் ஒரு சமையல் கலைஞரோ ? கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 11:27 am

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:வாவ்! அருமையான விளக்கம், நினைவில் வைத்துக்கொள்வது ரொம்ப சுலபம் புன்னகைவிளக்கக்த்துக்கு நன்றி மணிகண்டன் புன்னகைநன்றி அன்பு மலர் 
சமயல் குறிப்பாச்சே உங்களுக்கு மறக்குமா? புன்னகை

எதையுமே பிடித்த பொருளுடன் இணைத்து விட்டால் நினைவில் வைப்பது சுலபம்.................ஆனால் ஒரு சந்தேகம், இதை முதன் முதலில் சொன்னவரும் ஒரு சமையல் கலைஞரோ ? கண்ணடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

நா.க. மலர்ச்செல்வன் அவர்கள் நல்ல சிந்தையாளர் சமையல் கலைஞர என்று கேட்டு சொல்லவா

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 11:39 am

ராஜு சரவணன் wrote:கள்ள சாவி சிக்கியது போல் சிக்கிகிச்சா புன்னகைசூப்பர் புன்னகை
கண்டோன்மெண்ட்லயா, தில்லை நகர் ஸ்டேஷன்ல கையெழுத்து போட்ட அனுபவம் போல புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 11:44 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கள்ள சாவி சிக்கியது போல் சிக்கிகிச்சா புன்னகைசூப்பர் புன்னகை
கண்டோன்மெண்ட்லயா, தில்லை நகர்  ஸ்டேஷன்ல கையெழுத்து போட்ட அனுபவம் போல புன்னகை

இல்ல தல ராம்ஜி நகர். இந்த ஊரு பேர சொல்லிபாருங்க வடநாட்டில் இருந்து தென்னாட்டு வரைக்கும் சும்மா அதிருமில்லா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 04, 2013 11:51 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கள்ள சாவி சிக்கியது போல் சிக்கிகிச்சா புன்னகைசூப்பர் புன்னகை
கண்டோன்மெண்ட்லயா, தில்லை நகர்  ஸ்டேஷன்ல கையெழுத்து போட்ட அனுபவம் போல புன்னகை
இல்ல தல ராம்ஜி நகர். இந்த ஊரு பேர சொல்லிபாருங்க வடநாட்டில் இருந்து தென்னாட்டு வரைக்கும் சும்மா அதிருமில்லா புன்னகை
கேள்விபட்டுள்ளேன் , இங்கிருந்து விமானடிக்கெட் எடுத்து போயி வடநாட்டில் ஆட்டைய போடுற குருப் எல்லாம் இருக்குதாம்ல ராம்ஜிநகர்ல சிரி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 04, 2013 11:57 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? - Page 2 Mதமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? - Page 2 Aதமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? - Page 2 Dதமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? - Page 2 Hதமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? - Page 2 U

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 12:03 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:கள்ள சாவி சிக்கியது போல் சிக்கிகிச்சா புன்னகைசூப்பர் புன்னகை
கண்டோன்மெண்ட்லயா, தில்லை நகர்  ஸ்டேஷன்ல கையெழுத்து போட்ட அனுபவம் போல புன்னகை
இல்ல தல ராம்ஜி நகர். இந்த ஊரு பேர சொல்லிபாருங்க வடநாட்டில் இருந்து தென்னாட்டு வரைக்கும் சும்மா அதிருமில்லா புன்னகை
கேள்விபட்டுள்ளேன் , இங்கிருந்து விமானடிக்கெட் எடுத்து போயி வடநாட்டில் ஆட்டைய போடுற குருப் எல்லாம் இருக்குதாம்ல ராம்ஜிநகர்ல சிரி   

ஆமா பாஸ் இப்பவும் தான் இருக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 12:06 pm

manikandan.dp wrote:மாட்டிட்டு வரவில்லேன்னா கயறு கட்டி இழுக்கவேண்டியதுதான் யினியவன்......
கயித்த கட்டி இழுத்து தானே வயித்து பொழப்ப ஓட்ட வேண்டி இருக்கு மணிகண்டன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக