புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_c10விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_m10விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_c10விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_m10விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_c10விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_m10விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 7:45 am

விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Uja6

2013 ஆகஸ்ட் 7-11ல் சீனா  ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் விக்கிமேனியா  இயக்கத்தின் வருடாந்திர சர்வதேச மாநாடிற்க்கு எஸ்.பார்வதி அவர்கள் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட 10 நபர்கள் குழுவில் ஒருவராகவும் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்கள் குழுவில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எஸ் பார்வதி, சேலம் கிராமப்புற தொகுதி கண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தமிழ் ஆசிரியர், இவர் 500 கட்டுரைகள், திருத்தப்பட்ட 10,500 கட்டுரை பங்களிப்பு மற்றும் விக்கிப்பீடியா தமிழ் மொழி பதிப்பில் குழந்தைகளுக்குக்கென மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார் மற்றும் விக்கிப்பீடியாயாவிர்க்கு தனது தொடர்ச்சியான பங்களிப்பை தொடரும் இவர் இந்த மாநாட்டிற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்த அறிவுசார் உலகில் தனது பயணத்தை பற்றி பேசி அவர் "இணையதளத்தில் அவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கென சில தகவல்களை தேடிய போது பொருத்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மொழி வளர்ச்சிக்கு ஏதாவது பங்களிக்க என் மனதில் உதித்தது தான் இந்த விக்கிப்பீடியாயா பங்களிப்பு. 2001 ஆம் ஆண்டு தனது பங்களிப்புகளை தொடங்கிய நான் தற்போதும்  தொடர்ந்து எழுதி வருகிறேன். ஓணம் பண்டிகை பற்றிய ஒரு கட்டுரை தான் நான் எழுதிய முதல் கட்டுரை அது விக்கிப்பீடியாவில் முதன்மை கட்டுரையாக வெளிவந்தது. அதுவே என்னை மேற்கொண்டு எழுத தூண்டியது, " என்று அவர் கூறினார்.

தமிழ் விக்கிப்பீடியா தற்போது 52,000 கட்டுரைகள் உள்ளன, ஆங்கிலத்தில் 12 லட்சம் கட்டுரைகள் உள்ளன. இது உலகின் மிக அதிக விக்கிப்பீடியா கட்டுரை கொண்ட மொழி வரிசையில் 59-வது இடத்திலும், இந்திய மொழிகளில் மத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை செங்கை போதுவன் மற்றும் திருமதி பார்வதி தமிழ் பங்களிப்புகளிப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டடுள்ளனர், மேலும் எட்டு பேர் மற்ற மொழிகலான ஒரியா, குஜராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகியவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டடுள்ளனர்.

இவர் தமிழ் விக்கிப்பீடியாவிற்க்கு  தனது பங்களிப்பாக நோபல் பரிசு பெற்றவர்கள், விஞ்ஞானிகள், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் அது தவிர பொது பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகளை சமர்பித்துள்ளார். மேலும் அதிகரித்து வரும் இணைய பயன்பாட்டால் இணையத்தை பற்றிய தமிழ் கட்டுரைகள் அத்தியாவசியத்தை உணர்த்தும் கட்டுரையும் இவருடைய  கட்டுரை தான்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள், தகவல்கள்  மற்றும் படைப்புகளை திருத்தியமைக்கும் வேலைக்கு எந்த ஒரு ஊக்க தொகையோ வெகுமதியோ இல்லை என்றாலும் தமிழ் மொழி வளர்ச்சியில் ஏனது பங்களிப்பு என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் பெண்கள் தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பு மற்றும் அறிவு பகிர்வு சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

200 மொழிகளின் 2,500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கற்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் அனுபவம் பற்றி விவாதித்து அதை தொடர்ந்து புதிய அறிவு முயற்சிகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழாக்கம் ராஜு.சரவணன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 7:48 am

வாழ்துக்கள் பார்வதி அவர்களே :நல்வரவு: 

உங்கள் தமிழ் பங்களிப்புக்கு என் சிரம் தாழ்த்த வணகங்கள் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 10:42 am

வாழ்த்துகள் ஆசிரியர் பார்வதிக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 11:25 am

வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பங்களிப்பை ..சூப்பருங்க 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 12:21 pm

விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்        Ut0t

செங்கை பொதுவன், முந்தைய தமிழ் விளையாட்டு பத்திரிகையில் எடிட்டிங் பணி புரிந்த 75 வயதான தமிழ் பற்றாளர் , அவர் விக்கிமேனியாவிருக்கு  'விக்கி எடிட்டிங் பணியில் முன்னேற்றம்', என்ற தனது கட்டுரைகளை சமர்பித்து தனது விக்கிபீடியா சேவையை முதலில் தொடங்கினார்.

திரு பொதுவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் தொடர்பான சுமார் 2,350 கட்டுரைகளை சேர்த்துள்ளார். அவர் அகராவரிசைப்படி 17 ஆம் நூற்றாண்டில் இருந்து சுமார் 2,000 புத்தகங்கள் பதிந்து வைத்துள்ளார். பல்வேறு மாநிலங்களில்  1960 வரை வழக்கத்தில் இருந்த சுமார் 200 கிராமப்புற விளையாட்டுகள் பற்றிய தகவல்களையும் விக்கிபீடியாவில் பதிந்து வைத்துள்ளார். என் சொந்த அனுபவம், என் சேவை, என் குழந்தை பருவம், இவைகள் தான்  என் ஆதாரமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மேலும் திரு பொதுவன்  "என் கைகள் நடுங்குது, என் மனைவி உதவி இல்லாமல் ஒரு கோப்பை தேநீர் செய்ய முடியாது, தண்ணீர் செம்பை கூட பிடிக்க முடியாது . ஆனால் தமிழ் தட்டச்சு நல்ல முறையில் செய்யலாம்" என்று இந்த தள்ளாத வயதிலும் தமிழ் பணி பற்றி கூறுகிறார். இவரின் தமிழ் சேவைக்கு உண்மையில் பாராட்டபடவேண்டியவர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 04, 2013 12:28 pm

வாழ்த்துகள் அம்மா & ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக