ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

4 posters

Go down

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Empty உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Post by ராஜு சரவணன் Wed Jul 03, 2013 11:05 pm

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Tgq7

உலகின் மிக உயரமான கட்டிடம் Burj Khalifa , Dubai இல் உள்ளது. இக்கட்டிடத்தின் உச்சி வரை சென்று கூகிள் Street view குழுவை சேர்ந்த பெண் (Project Manager) ஒருவர்  மூலம் 360' காட்சிகளை பதிவு செய்து கூகிள் தனது Street view இல் இணைத்துள்ளது. இதுவே கூகிள் முதன் முறையாக மிக உயரத்துக்கு சென்ற சந்தர்ப்பம். அதாவது 828 meters (2,717 ft) வரை உயரமான Burj Khalifa கட்டடத்த்தில் சென்று படமாகி உள்ளானர்.

High-resolution 360-degree Cameras மூலம் மூன்று நாட்களாக அங்கிருந்து மொத்த காட்சிகளையும் படமாகி உள்ளனர்.  163rd floor இல் உள்ள உலகின் மிக வேகமான elevators (22mph) பயணிக்கும் அனுபவம், 76th floor இல் உள்ள உலகின் உயரமான நீச்சல் தடாகம், 80th floor இல் உள்ள Building’s maintenance units போன்றவற்றை சுற்றி சுற்றி காணுங்க இது பற்றி கூகிள் தந்த சிறு விளக்க காணொளி....



கீழே உள்ள map இல் ஒவ்வொரு மாடியாக ஏறி சென்று பாருங்கள்.
Burj Khalifa View from Building Maintenance Unit (73rd Floor)
Burj Khalifa "At The Top" Observation Deck (124th Floor)
Burj Khalifa "At The Top" Observation Deck Entrance (Ground Floor)




நன்றி தமிழ்சிசி.காம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Empty Re: உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Post by யினியவன் Thu Jul 04, 2013 11:04 am

சூப்பர் பகிர்வு ராஜூ

எப்ப நேர்ல பாப்பமோ தெரியல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Empty Re: உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 11:09 am

யினியவன் wrote:சூப்பர் பகிர்வு ராஜூ

எப்ப நேர்ல பாப்பமோ தெரியல புன்னகை

உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும் தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Empty Re: உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Post by Muthumohamed Sat Jul 06, 2013 11:24 pm

இலவசமாக எங்களை புர்ஜ் கலீபா கானவைத்த ராஜு அண்ணனுக்கு நன்றிகள்



உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Mஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Uஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Tஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Hஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Uஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Mஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Oஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Hஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Aஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Mஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Eஉலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Empty Re: உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Post by அருண் Sun Jul 07, 2013 12:23 pm

மிக கலக்கலாக உள்ளது 360 வியூ.!
தகவலுக்கு நன்றி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம் Empty Re: உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum