ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

+9
ஜாஹீதாபானு
ராஜா
பார்த்திபன்
மதுமிதா
manikandan.dp
Dr.சுந்தரராஜ் தயாளன்
வின்சீலன்
Muthumohamed
ராஜு சரவணன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by ராஜு சரவணன் Wed Jul 03, 2013 9:51 pm

First topic message reminder :

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Bvsf

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்ததன் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

நன்றி ரசூலிப்ணுகோய ப்ளாக்ஸ்பாட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by கவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 5:25 pm

முக்கிய தகவல் ,,,,,,,,
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by Guest Thu Jul 04, 2013 6:37 pm

அது சரி ரா ச அண்ணே இந்த சேஃப் சர்ச் ஐ எப்படி disable செய்வது மப்பு ஏறிப்போச்சு 
avatar
Guest
Guest


Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 6:53 pm

புரட்சி wrote:அது சரி ரா ச அண்ணே இந்த சேஃப் சர்ச் ஐ எப்படி disable செய்வது மப்பு ஏறிப்போச்சு 

கூகிளில் லாகின் செய்து இந்த லிங்கிற்க்கு செல்லுங்கள் http://www.google.com/preferences?prev=/

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Fjni

பிறகு அதில் இருக்கும் "Unlock SafeSearch" என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அதன் பின் உங்கள் கணக்கின் கடவு சொல்லை கொடுத்தால் SafeSearch disable ஆகி "Lock SafeSearch" என்று பட்டன் தலைப்பு மாறும். அவ்வளவு தான்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by டார்வின் Thu Jul 04, 2013 6:57 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by Guest Thu Jul 04, 2013 7:02 pm

ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:அது சரி ரா ச அண்ணே இந்த சேஃப் சர்ச் ஐ எப்படி disable செய்வது மப்பு ஏறிப்போச்சு 

கூகிளில் லாகின் செய்து  இந்த லிங்கிற்க்கு செல்லுங்கள் http://www.google.com/preferences?prev=/

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Fjni

பிறகு அதில் இருக்கும் "Unlock SafeSearch" என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அதன் பின் உங்கள் கணக்கின் கடவு சொல்லை கொடுத்தால்  SafeSearch disable ஆகி  "Lock SafeSearch" என்று பட்டன் தலைப்பு மாறும். அவ்வளவு தான்

படம் போட்டு விளக்கிய ஈகரையின் டெக் (நன்றாக பார்க்க டொக் அல்ல ரா .ச அண்ணே ) குருவிற்கு நன்றிகள் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by அசுரன் Thu Jul 04, 2013 7:05 pm

நானும் நன்றி சொல்றேங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ? - Page 2 Empty Re: ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum