புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_m10’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed 3 Jul 2013 - 15:23

’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம் 01-1372657475-t-shirt1-600

லண்டன்: வெள்ளை டி-சர்ட்டில் கறுப்பில் ‘T' என்ற எழுத்து எழுதப் பட்ட டி-சர்ட் போட்ட ஆண்கள் மிகவும் வசீகரமாகத் தெரிவார்களாம் பெண்களுக்கு. இது ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். ஆள் பாதி, ஆடை மீதி என்பார்கள். ஆடையை வைத்து தான் பெரும்பாலும் மத்தவர்களைக் கவர முடியும் என்பது சிலரது கருத்து. அதுமட்டுமில்லாது, உணவு, உடை, இருப்பிடம் என அத்தியாவசிய தேவைகளுள் ஆடையும் ஒன்று. ஆடைகளுக்கும், வண்ணங்களுக்கும் என சில தனிப்பட்ட பண்புகளும், குணங்களும் உண்டென்று கண்டறிந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். லேட்டஸ்டாக வெறும் வெள்ளை டிசர்ட்டில் ‘T' என்ற எழுத்து ஒன்று மட்டுமே போதுமாம் ஆண்களை அழகாக்க என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

1. ஒற்றை எழுத்தில் உயரும் அழகு : நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘T' என்ற ஒற்றை எழுத்து, அந்த உடையை அணிந்திருப்பவருடைய தோற்றத்தை உயர்வாகக் காட்டுகிறதாம்.

2. அழகைத் தூக்கிக் காட்டும் டிசர்ட் : அதாவது, குறிப்பிடத்தக்க அளவு இல்லாத தோள், மார்பு போன்றவற்றின் அழகைத் தூக்கிக் காட்டுகிறதாம் இந்த ‘T' போட்ட டி-சர்ட்

3. டிசர்ட் அணிந்த ஆண்கள் : இந்த ஆய்வில் சுமார் முப்பது பெண்கள் கலந்து கொண்டார்களாம். அவர்களிடம் விதவிதமான உடலமைப்பு கொண்ட, அதே சமயம் 'T' போட்ட டிசர்ட் அணிந்த ஆண்களின் புகைப்படம் தரப்பட்டதாம். பின்னர், அந்த ஆண்களின் கவர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் புத்திசாலிதனத்தைக் குறித்து மதிப்பிடச் சொன்னார்களாம். அதன் பிறகு, அதே ஆண்களை வேரு உடை அணிய வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதே பெண்களிடம் காட்டி மதிப்பெண் போடச் சொன்னார்களாம் ஆராய்ச்சியாளர்கள். ஆய்வின் முடிவில், 'T' போட்ட டி சர்ட் அணிந்திருந்த ஆண்கள் சாதாரண உடை அணிந்திருந்த போது இருந்ததை விட பத்து சதவீதம் அழகாக இருந்ததாக தெரிய வந்துள்ளதாம்.

4. இடுப்பை குறைக்கும் ‘T’ : ‘T' என்ற எழுத்து உடலின் அழகைக் கூட்டிக் காட்டுகிறதாம். வயிறு மற்றும் இடுப்பின் அழகை சிக்கென்று காட்ட உதவுகிறதாம் இந்த ‘T'.

5. கவர்ச்சியை கூட்டும் ‘T’ : டி சர்ட்டில் உள்ள ‘T'யின் அளவைக் குறித்தும், ஆணின் கவர்ச்சி கூடிக் குறைகிறதாம். இல்லாத புத்திசாலித்தனத்தைக் கூட இருப்பதாகக் காட்டுகிறதாம் இந்த ‘T'.

-- ஒன் இந்தியா

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed 3 Jul 2013 - 17:20

2 டி-ஷர்ட் பார்சல் கண்ணடி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 3 Jul 2013 - 18:55

பனியன் விக்கிறதுக்கு எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்கஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 3 Jul 2013 - 19:07

ஜாஹீதாபானு wrote:பனியன் விக்கிறதுக்கு எப்படியெல்லாம்  ஏமாத்துறாய்ங்கஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

சரி தான் அக்கா ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 3 Jul 2013 - 19:17

டி ஷர்ட்க்கு நல்ல விளம்பரம் ப..!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக