புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
29 Posts - 60%
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
194 Posts - 73%
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%
Barushree
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 1:19 pm

 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை L97z

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

-facebook

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 2:38 pm

உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 3:44 pm

பார்த்திபன் wrote:உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக