புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிரெட்டி.காம் மற்றும் ஐடென்டிட்டி தெப்ட் 911 ஆகியவற்றின் நிறுவனர் ஆதம் லெவின் இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்களை தெரிவித்துள்ளார். என் இமெயில் கணக்கை ஹேக் பண்ணிட்டாங்களே, என் பாஸ்வேர்டை எனக்கே தெரியாமல் யாரோ மாற்றிவிட்டார்களே, இமெயிலில் வந்த விளம்பரத்தை பார்த்து மோசம் போனேனே என்று சொல்பவர்களுக்காகத் தான் இந்த செய்தி.
1. இன்டர்நெட் மையம் : இன்டர்நெட் மையம், நூலகம் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி இமெயிலை செக் பண்ண வேண்டாம். அவற்றில் உங்கள் பாஸ்வேர்டை திருடும் மால்வேர் இருக்கலாம்.
2. லாக் அவுட் : இமெயிலை செக் பண்ணி முடித்த கையோடு லாக் அவுட் செய்துவிடுங்கள். அப்படியே விட்டுவிட்டால் அது பிரச்சனை தான்.
3. ஒரே லாகின் பெயர், பாஸ்வேர்ட் வேண்டாமே : கூகுள், ஹாட்மெயில் என்று பல்வேறு தளங்களில் இமெயில் கணக்கு வைத்திருந்தால் அனைத்துக்கும் ஒரே லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்டை வைக்காதீர்கள்.
4. படித்த இமெயிலை டிலீட் பண்ணுங்க : சிலர் படித்து முடித்த பழைய இமெயில்களை டிலீட் செய்ய மாட்டார்கள். அதில் அவர்களின் முகவரி, யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள், நண்பர்களின் செல்போன் நம்பர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும். இவை ஹேக்கர்கள் கையில் கிடைத்தால் உங்களுக்கு தானே பிரச்சனை.
5. குறைந்த வட்டியில் கடன் : உங்களுக்கு குறைந்த வட்டியில் இத்தனை லட்சம் ரூபாய் கடன் தருகிறோம் என்று இமெயில் வந்தால் அது போலியாக இருக்கலாம். அதனால் அதை டிலீட் செய்துவிடுங்கள்.
6. சந்தேகத்திற்கிடமான இமெயில் : சிலர் தங்கள் நண்பர்களிடம் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான இமெயில்களால் பணத்தை இழந்த கதைகள் உண்டு. உதாரணமாக உங்கள் நண்பரின் இமெயில் முகவரியில், நான் இந்த நாட்டில் இந்த இடத்தில் சிக்கிக் கொண்டேன். அதனால் உடனே எனக்கு இவ்வளவு பணம் அனுப்பவும் என்று வந்திருக்கும். நீங்களும் அவசரத்தில் பணத்தை அனுப்பினால் ஓட்டாண்டியாக வேண்டியது தான். அப்படிப்பட்ட இமெயில்களில் நான் இருக்கும் இடத்தில் செல்போன் டவர் இல்லை, இன்டர்நெட் இல்லை இதுவே ஏதோ அதிசயமாக டவர் கிடைத்து அனுப்பினேன் என்று இருக்கும். உண்மையில் நண்பரின் இமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கும்.
7. வங்கி இமெயில் : உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்வேர்டை சரிசெய்யக் கோரி இமெயில் வந்தால் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து விடாதீர்கள். எந்த வங்கியும் பாஸ்வேர்டை கேட்டு இமெயில் அனுப்பாது.
8. முதலீட்டு குறிப்புகள் : நான் வால்ஸ்ட்ரீட்டில் பணிபுரிகிறேன். உங்களுக்கு அருமையான முதலீட்டு குறிப்புகள் தருகிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பணம் போட வேண்டியது தான் என்று இமெயில் வந்தால் முதலில் அதை டிலீட் செய்துவிட்டு மறுவேலையை பாருங்கள்.
9. இப்படியும் ஏமாற்றுகிறார்கள் : உங்களுக்கு இந்த பிரபல நிறுவனத்தின் குலுக்கலில் இவ்வளவு பணம் பரிசாக கிடைத்துள்ளது. அதை பெற நீங்கள் இந்த தொகையை அனுப்ப வேண்டும் என்று இமெயில் வந்தால் தயவு செய்து நம்ப வேண்டாம்.
10. நிவாரணம் : அமெரிக்காவை புயல் தாக்கியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளியுங்கள் என்று சைபர் குற்றவாளிகள் இமெயில் அனுப்புகிறார்கள்.
11. டிராவல் டீல் : சூப்பரான சுற்றுலா சலுகைகள் அறிவித்து வரும் இமெயில்களை கிளிக் செய்ய வேண்டாம்.
-- ஒன் இந்தியா

- manoranjanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013
அருமையான தகவல் பணத்தை ஏமாரும் சிலருக்கு இந்த திரி உதவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் பகிர்வு, நன்றி !
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» "சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்யக் கூடாது:
» ஹெச் 1பி பணியாளர்களை கைது செய்யக் கூடாது: அமெரிக்காவில் வழக்கு
» எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
» இரட்டை படையில்(உதாரணம் 26,28,------) வயது இருக்கும் போது கல்யாணம் செய்யக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்
» இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல :-(

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1