ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

5 posters

Go down

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Empty இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Post by soplangi Wed Jul 03, 2013 1:17 pm

இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிரெட்டி.காம் மற்றும் ஐடென்டிட்டி தெப்ட் 911 ஆகியவற்றின் நிறுவனர் ஆதம் லெவின் இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்களை தெரிவித்துள்ளார். என் இமெயில் கணக்கை ஹேக் பண்ணிட்டாங்களே, என் பாஸ்வேர்டை எனக்கே தெரியாமல் யாரோ மாற்றிவிட்டார்களே, இமெயிலில் வந்த விளம்பரத்தை பார்த்து மோசம் போனேனே என்று சொல்பவர்களுக்காகத் தான் இந்த செய்தி.

1. இன்டர்நெட் மையம் : இன்டர்நெட் மையம், நூலகம் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி இமெயிலை செக் பண்ண வேண்டாம். அவற்றில் உங்கள் பாஸ்வேர்டை திருடும் மால்வேர் இருக்கலாம்.

2. லாக் அவுட் : இமெயிலை செக் பண்ணி முடித்த கையோடு லாக் அவுட் செய்துவிடுங்கள். அப்படியே விட்டுவிட்டால் அது பிரச்சனை தான்.

3. ஒரே லாகின் பெயர், பாஸ்வேர்ட் வேண்டாமே : கூகுள், ஹாட்மெயில் என்று பல்வேறு தளங்களில் இமெயில் கணக்கு வைத்திருந்தால் அனைத்துக்கும் ஒரே லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்டை வைக்காதீர்கள்.

4. படித்த இமெயிலை டிலீட் பண்ணுங்க : சிலர் படித்து முடித்த பழைய இமெயில்களை டிலீட் செய்ய மாட்டார்கள். அதில் அவர்களின் முகவரி, யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள், நண்பர்களின் செல்போன் நம்பர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும். இவை ஹேக்கர்கள் கையில் கிடைத்தால் உங்களுக்கு தானே பிரச்சனை.

5. குறைந்த வட்டியில் கடன் : உங்களுக்கு குறைந்த வட்டியில் இத்தனை லட்சம் ரூபாய் கடன் தருகிறோம் என்று இமெயில் வந்தால் அது போலியாக இருக்கலாம். அதனால் அதை டிலீட் செய்துவிடுங்கள்.

6. சந்தேகத்திற்கிடமான இமெயில் : சிலர் தங்கள் நண்பர்களிடம் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான இமெயில்களால் பணத்தை இழந்த கதைகள் உண்டு. உதாரணமாக உங்கள் நண்பரின் இமெயில் முகவரியில், நான் இந்த நாட்டில் இந்த இடத்தில் சிக்கிக் கொண்டேன். அதனால் உடனே எனக்கு இவ்வளவு பணம் அனுப்பவும் என்று வந்திருக்கும். நீங்களும் அவசரத்தில் பணத்தை அனுப்பினால் ஓட்டாண்டியாக வேண்டியது தான். அப்படிப்பட்ட இமெயில்களில் நான் இருக்கும் இடத்தில் செல்போன் டவர் இல்லை, இன்டர்நெட் இல்லை இதுவே ஏதோ அதிசயமாக டவர் கிடைத்து அனுப்பினேன் என்று இருக்கும். உண்மையில் நண்பரின் இமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கும்.

7. வங்கி இமெயில் : உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்வேர்டை சரிசெய்யக் கோரி இமெயில் வந்தால் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து விடாதீர்கள். எந்த வங்கியும் பாஸ்வேர்டை கேட்டு இமெயில் அனுப்பாது.

8. முதலீட்டு குறிப்புகள் : நான் வால்ஸ்ட்ரீட்டில் பணிபுரிகிறேன். உங்களுக்கு அருமையான முதலீட்டு குறிப்புகள் தருகிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பணம் போட வேண்டியது தான் என்று இமெயில் வந்தால் முதலில் அதை டிலீட் செய்துவிட்டு மறுவேலையை பாருங்கள்.

9. இப்படியும் ஏமாற்றுகிறார்கள் : உங்களுக்கு இந்த பிரபல நிறுவனத்தின் குலுக்கலில் இவ்வளவு பணம் பரிசாக கிடைத்துள்ளது. அதை பெற நீங்கள் இந்த தொகையை அனுப்ப வேண்டும் என்று இமெயில் வந்தால் தயவு செய்து நம்ப வேண்டாம்.

10. நிவாரணம் : அமெரிக்காவை புயல் தாக்கியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளியுங்கள் என்று சைபர் குற்றவாளிகள் இமெயில் அனுப்புகிறார்கள்.

11. டிராவல் டீல் : சூப்பரான சுற்றுலா சலுகைகள் அறிவித்து வரும் இமெயில்களை கிளிக் செய்ய வேண்டாம்.

-- ஒன் இந்தியா



soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Empty Re: இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Post by ராஜா Wed Jul 03, 2013 1:32 pm

பயனுள்ள குறிப்புகள் நன்றி சோப்புலுங்கி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Empty Re: இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Post by manoranjan Wed Jul 03, 2013 3:39 pm

அருமையான தகவல் பணத்தை ஏமாரும் சிலருக்கு இந்த திரி உதவும்
manoranjan
manoranjan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Empty Re: இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Post by krishnaamma Wed Jul 03, 2013 6:55 pm

நல்ல தகவல் பகிர்வு, நன்றி ! நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Empty Re: இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Post by Muthumohamed Wed Jul 03, 2013 10:51 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா



இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Mஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Uஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Tஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Hஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Uஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Mஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Oஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Hஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Aஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Mஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Eஇமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது Empty Re: இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்யக் கூடாது:
» எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
» ஹெச் 1பி பணியாளர்களை கைது செய்யக் கூடாது: அமெரிக்காவில் வழக்கு
» இரட்டை படையில்(உதாரணம் 26,28,------) வயது இருக்கும் போது கல்யாணம் செய்யக் கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்
» இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல :-(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum