Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
+6
டார்வின்
பார்த்திபன்
krishnaamma
மதுமிதா
ஜாஹீதாபானு
soplangi
10 posters
Page 1 of 1
சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
சமீபத்தில் காங்.தலைவர் சோனியா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒரு கதை சொன்னார்,ஒரு அப்பா தனது மூன்று மகன்களை அழைத்து ஒவ்வொருவருவர் கையிலும் நூறு ரூபாய் கொடுத்தார்,இந்த பணத்தைக் கொண்டு இந்த அறையை நீங்கள் முழுமையாக நிறைக்கவேண்டும் என்று சொன்னார்.
முதல் மகன் நூறு ரூபாய்க்கு மரப்பலகைகளை வாங்கிவந்து அறையில் போட்டார்,ஆனாலும் அறை முழுமையடையவில்லை,இரண்டாவது மகன் நூறு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிவந்து அறையை நிரப்பினார்,ஆனாலும் அறையானது நிரம்பவில்லை,மூன்றாவது மகன் ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுதிரி வாங்கிவந்து, அதனை கொளுத்தி அறையின் நடுவே வைத்தார்,அறை முழுவதும் வெளிச்சம் பரவி நிரம்பியது,அறை முழுமையடைந்தது.
என் மகன் ராகுல் மூன்றாவது மகன் போல,அவரது புத்திசாலித்தனத்தால் இந்த நாடு விரைவில் ஒளிமயமாயமாகும்,சுபிட்சம் பொங்கும்,செழுமை பெறும் என்று சொல்லியிருக்கிறார்.
இதைக்கேட்ட குஜராத் முதல்வர் மோடி எல்லாம் சரி, மூன்றாவது மகனிடம் செலவழிக்க கொடுத்தததில் மீதமான 99 ரூபாயின் கதி என்னாச்சு? அதே நிலமைதான் இங்கேயும் நடக்குமா? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
-- தினமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
முதலில் அந்த 1 ரூபாயாவது கிடைக்குமா என்று பார்போம் அப்புறம் மீதி 99 ரூபாய்க்கு போகலாம்
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
நல்ல கேள்வி கேட்டார் மோடி, நம்மிடம் கண்கட்டு வித்தை போல 1 ரூபாய்யை காட்டி விட்டு 99 ரூபாய் ராகுல் அடித்து விடுவார் போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
மூன்றாவது மகனும் சரி, ராகுலும் சரி நிச்சயம் முட்டாள்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதுதான் இரண்டாவது மகன் 100 ரூபாய்க்கு பஞ்சு வாங்கி அரையெங்கும் பரப்பியிருக்கிறானே, இதன் நடுவே கொண்டு வந்து மெழுகுவர்த்தி ஏற்றினால் பஞ்சும் தீயும் பற்றிக்கொள்ளாது?..:idea:
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
சோனியா இவரைபோல் ஆகிவிட்டார் ,,,,,,,,,,,,,,,
https://2img.net/r/ihimizer/img407/1730/pixy.jpg
https://2img.net/r/ihimizer/img407/1730/pixy.jpg
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
நருக்கென்று கேள்வி கேட்டுள்ளார் மோடி.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
எப்படி இப்படியா ... இந்தியா நல்ல முன்னேறிடும்.
போம்மா பயனுக்கு முதலில் கல்யாணத்த பண்ணி வை. ஊரு ஊரா அலையுது
போம்மா பயனுக்கு முதலில் கல்யாணத்த பண்ணி வை. ஊரு ஊரா அலையுது
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
அது தானா இத்தாலி அக்கவுண்டுக்கு மாறிடும்soplangi wrote:இதைக்கேட்ட குஜராத் முதல்வர் மோடி எல்லாம் சரி, மூன்றாவது மகனிடம் செலவழிக்க கொடுத்தததில் மீதமான 99 ரூபாயின் கதி என்னாச்சு? அதே நிலமைதான் இங்கேயும் நடக்குமா? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?
அருமையான கேள்வி.. நாம் எப்போது விழித்தெழ போகிறோமோ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» "சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' : கவுன்சிலருக்கு மக்கள் கேள்வி
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்!
» ரஜினி சொன்ன குட்டி கதைகள்
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்!
» ரஜினி சொன்ன குட்டி கதைகள்
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|