ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

+6
டார்வின்
பார்த்திபன்
krishnaamma
மதுமிதா
ஜாஹீதாபானு
soplangi
10 posters

Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by soplangi Wed Jul 03, 2013 12:30 pm

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  ELARGE_20130701171541456404

சமீபத்தில் காங்.தலைவர் சோனியா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒரு கதை சொன்னார்,ஒரு அப்பா தனது மூன்று மகன்களை அழைத்து ஒவ்வொருவருவர் கையிலும் நூறு ரூபாய் கொடுத்தார்,இந்த பணத்தைக் கொண்டு இந்த அறையை நீங்கள் முழுமையாக நிறைக்கவேண்டும் என்று சொன்னார்.

முதல் மகன் நூறு ரூபாய்க்கு மரப்பலகைகளை வாங்கிவந்து அறையில் போட்டார்,ஆனாலும் அறை முழுமையடையவில்லை,இரண்டாவது மகன் நூறு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிவந்து அறையை நிரப்பினார்,ஆனாலும் அறையானது நிரம்பவில்லை,மூன்றாவது மகன் ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுதிரி வாங்கிவந்து, அதனை கொளுத்தி அறையின் நடுவே வைத்தார்,அறை முழுவதும் வெளிச்சம் பரவி நிரம்பியது,அறை முழுமையடைந்தது.

என் மகன் ராகுல் மூன்றாவது மகன் போல,அவரது புத்திசாலித்தனத்தால் இந்த நாடு விரைவில் ஒளிமயமாயமாகும்,சுபிட்சம் பொங்கும்,செழுமை பெறும் என்று சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்ட குஜராத் முதல்வர் மோடி எல்லாம் சரி, மூன்றாவது மகனிடம் செலவழிக்க கொடுத்தததில் மீதமான 99 ரூபாயின் கதி என்னாச்சு? அதே நிலமைதான் இங்கேயும் நடக்குமா? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by ஜாஹீதாபானு Wed Jul 03, 2013 12:34 pm

அதானே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by மதுமிதா Wed Jul 03, 2013 12:57 pm

முதலில் அந்த 1 ரூபாயாவது கிடைக்குமா என்று பார்போம் அப்புறம் மீதி 99 ரூபாய்க்கு போகலாம்


சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Mசோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Aசோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Dசோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Hசோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  U



சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by krishnaamma Wed Jul 03, 2013 1:20 pm

நல்ல கேள்வி கேட்டார் மோடி, நம்மிடம் கண்கட்டு வித்தை போல 1 ரூபாய்யை காட்டி விட்டு 99 ரூபாய் ராகுல் அடித்து விடுவார் போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by பார்த்திபன் Wed Jul 03, 2013 2:44 pm

மூன்றாவது மகனும் சரி, ராகுலும் சரி நிச்சயம் முட்டாள்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதுதான் இரண்டாவது மகன் 100 ரூபாய்க்கு பஞ்சு வாங்கி அரையெங்கும் பரப்பியிருக்கிறானே, இதன் நடுவே கொண்டு வந்து மெழுகுவர்த்தி ஏற்றினால் பஞ்சும் தீயும் பற்றிக்கொள்ளாது?..:idea: என்ன? 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by டார்வின் Wed Jul 03, 2013 2:53 pm

சோனியா இவரைபோல்  ஆகிவிட்டார் ,,,,,,,,,,,,,,,
https://2img.net/r/ihimizer/img407/1730/pixy.jpg
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by அருண் Wed Jul 03, 2013 6:11 pm

நருக்கென்று கேள்வி கேட்டுள்ளார் மோடி.!சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by ராஜு சரவணன் Wed Jul 03, 2013 6:44 pm

எப்படி இப்படியா ... இந்தியா நல்ல முன்னேறிடும்.

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Otbp

போம்மா பயனுக்கு முதலில் கல்யாணத்த பண்ணி வை. ஊரு ஊரா அலையுது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by ராஜா Wed Jul 03, 2013 6:49 pm

soplangi wrote:இதைக்கேட்ட குஜராத் முதல்வர் மோடி எல்லாம் சரி, மூன்றாவது மகனிடம் செலவழிக்க கொடுத்தததில் மீதமான 99 ரூபாயின் கதி என்னாச்சு? அதே நிலமைதான் இங்கேயும் நடக்குமா? என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
மகிழ்ச்சி  மகிழ்ச்சி  அது தானா இத்தாலி அக்கவுண்டுக்கு மாறிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by பிளேடு பக்கிரி Thu Jul 04, 2013 1:26 am

அருமையான கேள்வி.. நாம் எப்போது விழித்தெழ போகிறோமோ?



சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?  Empty Re: சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "சொன்ன வாக்குறுதி என்னாச்சு?' : கவுன்சிலருக்கு மக்கள் கேள்வி
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» மகனுக்கு சோனியா சொன்ன அட்வைஸ்!
» ரஜினி சொன்ன குட்டி கதைகள்
» காற்றை நம்பி போன பூ!' - முதல்வர் சொன்ன குட்டி கதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum