ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

5 posters

Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by soplangi Wed Jul 03, 2013 11:20 am

பாலில் யூரியா உரம், சோப்பு பவுடர், பெயின்ட் கலந்து விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுவாமி அச்சுதானந்த் தீர்த் என்பவர் உட்பட பலர் கலப்பட பால் விற்பனையை தடுத்து நிறுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், யூரியா உரம், சோப்பு பவுடர், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளை பெயின்ட் கலந்து கலப்பட மற்றும் செயற்கை பால் தயாரிக்கப்படுகிறது. அந்த பாலை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செயற்கை பால், கலப்பட பால், அதை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, நாட்டில் விற்கப்படும் பாலில் 68 சதவீதம் கலப்படம் செய்யப்பட்டவை. இதன் விற்பனையை தடுக்க மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ் ணன், பி.சி.கோஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணை க்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:கலப்பட பால் விற்கப்படுவது மிகவும் முக்கியமான பிரச்னை. இது நாடு முழுவதும் நடக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து டெல்லி, அரியானா, ராஜஸ்தான், உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். இந்த மாநிலங்களின் பதில் மனுக்களை பரிசீலித்த பின் நாடு முழுவதும் உள்ள எல்லா மாநிலங் களையும் இந்த வழக்கில் சேர்ப்போம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by soplangi Wed Jul 03, 2013 11:22 am

நான் வெறும் தண்ணீர் மட்டுமே கலப்பார்கள் என்றிருந்தேன்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by ராஜா Wed Jul 03, 2013 11:28 am

மக்கள் தொகை அதிகமாகிவிட்டது உற்பத்தியாளர்கள் என்ன பண்ணுவார்கள் பாவம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by krishnaamma Wed Jul 03, 2013 1:36 pm

ராஜா wrote:மக்கள் தொகை அதிகமாகிவிட்டது உற்பத்தியாளர்கள் என்ன பண்ணுவார்கள் பாவம்.  

ஸோ, மக்கள் தொகை குறைவதர்காக இப்படி செய்யறாளா ? அநியாயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by ராஜா Wed Jul 03, 2013 1:38 pm

krishnaamma wrote:
ராஜா wrote:மக்கள் தொகை அதிகமாகிவிட்டது உற்பத்தியாளர்கள் என்ன பண்ணுவார்கள் பாவம்.  
ஸோ, மக்கள் தொகை குறைவதர்காக  இப்படி செய்யறாளா ? அநியாயம் 
இருக்கலாம் இருக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by ராஜு சரவணன் Wed Jul 03, 2013 5:33 pm

பால் பாழாய் போச்சு போங்க புன்னகை

ஆமா நம்ம ஊரு ஆவின் பால் எப்படி ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by ஜாஹீதாபானு Wed Jul 03, 2013 5:47 pm

சோப்பு பவுடர், wrote:

அதான் பால் வெள்ளையா இருக்கா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை Empty Re: யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பால் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை - கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல்
» யூரியா-ரசாயன பொருட்கள் கலந்து பால் விற்பனை: மத்திய-மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை
» பால் பவுடர், வெண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக
» சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum