ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா?

3 posters

Go down

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா? Empty உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா?

Post by soplangi Tue Jul 02, 2013 2:13 pm

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா? Srilanganman

ஓரிரு வேளை உணவு சாப்பிடாமல் இருந்தாலே நாம் மிகவும் சோர்ந்து போகிறோம். பொதுவாக ஒரு மனிதனால் உணவு சாப்பிடாமல் அதிகபட்சம் 2 மாதம் வரையில் இருக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் இலங்கையை சேர்ந்த கிருபை டி லானேரோல்லே என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் உயிர் வாழ்வதாக கூறுகிறார். ‘காற்று மற்றும் ஒளி ஆகியவை துணை கொண்டு நிச்சயமாக வாழ முடியும்’ என்று அவர் அமெரிக்க டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவற்றை நாம் உட்செலுத்தினால் நமது உடலுக்குள் மட்டிக்கிடக்கும் சக்தி மண்டலத்தை அது திறந்து விடும் என்றும் கூறுகிறார். இவர் தனது 16 வயதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கிடந்தார்.

பிறகு அதிலிருந்து விடுபட்டு, விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட துப்பாக்கி சுடுவதில் ஜூனியர் தேசிய சாம்பியன் பட்டமும், மராத்தான் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்திருக்கிறார். ஒரு தடவை இப்படி மராத்தான் போட்டிக்கு தயாரான போது 3 மாதம் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்தேன் என்கிறார். 10 மாதமாக 500 கலோரி அளவிற்கே சாப்பிட்டதாக ஒப்புக்கொண்ட அவர், ‘உணவு சாப்பிட்டால் நோய்வாய்ப்பட்ட உணர்வும், வெறுப்பும் ஏற்படுகிறது. அதையும் மீறி உண்டால் மிகவும் சோர்வு அடைந்து விடுகிறேன்’ என்றும் விளக்கம் அளிக்கிறார்.

-- தினத்தந்தி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா? Empty Re: உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா?

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 3:19 pm

அதிர்ச்சியா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா? Empty Re: உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா?

Post by ராஜு சரவணன் Tue Jul 02, 2013 3:26 pm

ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சியா இருக்கு

இதுவ்வென்ன அதர்ச்சி அக்கா, அந்த காலத்தில் முனிவர்கள் கடுந்தவம் செய்யும் போது தண்ணீர் ஆகாரம் இன்றி தான் தொடர்ந்து தவம் செய்வார்கள்.அதாவது உடம்பை ஆட்கொண்டு மனதை ஒரு நிலைபடுத்தி தவம் செய்யும் போது பசி ஏற்படாது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா? Empty Re: உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா?

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 3:33 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:அதிர்ச்சியா இருக்கு

இதுவ்வென்ன அதர்ச்சி அக்கா, அந்த காலத்தில் முனிவர்கள் கடுந்தவம் செய்யும் போது தண்ணீர் ஆகாரம் இன்றி தான் தொடர்ந்து தவம் செய்வார்கள்.அதாவது உடம்பை ஆட்கொண்டு மனதை ஒரு நிலைபடுத்தி தவம் செய்யும் போது பசி ஏற்படாது.

நாளையில இருந்து நீங்க தவம் தான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா? Empty Re: உணவு சாப்பிடாமல் 5 ஆண்டுக்கு உயிர் வாழ முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» 70 வருடம் சாப்பிடாமல் இருக்கும் யோகி
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum