ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

4 posters

Go down

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து Empty கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

Post by soplangi Tue Jul 02, 2013 1:49 pm

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து Tamil-Daily-News_70537531376

ஜெய்ப்பூர்: லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட ராஜஸ்தான் கம்பவுண்டருக்கு ரூ100 கோடி மதிப்பில் சொத்து உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மான் சிங் ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராக பணியாற்றுபவர் மகேஸ் சந்த் சர்மா(52). ஆரம்ப காலத்திலிருந்து இவர் வாங்கிய சிறுதுளி லஞ்சம், பெரு வெள்ளமாக மாறத் தொடங்கியது. மனைவி மீனா தேவி பெயரில் சொத்துகளை வாங்கி குவித்தார். இவரது மருத்துவமனை தொடர்பு வட்டாரங்களும் பெருகியது. ராஜஸ்தானில் உள்ள 25 நர்சிங் கல்லூரிகளில் இவர் பங்குதாரராக உள் ளார். இந்த செல் வாக்கு மூலம் இந்திய நர்சிங் கவுன்சிலில் ஆலோச கராக நியமிக்கப்பட்டார். ஆனால் லஞ்சம் பெறுவதை மட்டும் நிறுத்தவில்லை. நர்சிங் கவுன்சில் தலைவருக்கு தரகராக சர்மா செயல்பட்டார். புதிய நர்சிங் கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவது, சீட்டு எண்ணிக்கை உயர்த்த அனுமதி பெற்று தருவது, புதிய கோர்ஸ்கள் நடத்த அனுமதி வாங்கித் தருவது போன்றவற்றுக்கு இவர் லஞ்சம் பெற்று கொடுக்க வேண்டிய நபர்களுக்கு கொடுத்துள்ளார். இதில் இவருக்கும் நல்ல கமிஷன் கிடைத் தது. 3 மாதங்களுக்கு முன் ஆர்.ஏ.ஜி மருத்துவம னையை ணீ22 கோடிக்கு வாங்கினார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றின் உரிமையாளர் ரமேஷ் சந்த் என்பவர் தனது கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் பெற்றுத் தர மகேஸ் சந்த் சர்மாவை அணுகினார். ரூ5 லட்சம் தந்தால் நர்சிங் கவுன்சிலில் அனுமதி வாங்கித் தருகிறேன் என சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் ரமேஷ் சந்த் புகார் அளித்தார். சர்மாவை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். சர்மாவை, ரமேஷ் சந்த் தொடர்பு கொண்டபோது, பணத்தை தனது ஆர்.ஏ.ஜி மருத்துவமனைக்கு கொண்டுவரும்படி கூறியுள்ளார். அங்கு கடந்த சனிக்கிழமை இரவு சர்மா ரூ5 லட்சத்தை வாங்கியபோது போலீசார் மடக்கினர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ100 கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் இருந்தது. அனைத்தும் சர்மாவின் மனைவி மீனா தேவி பெயரில் இருந்தது.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து Empty Re: கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

Post by யினியவன் Tue Jul 02, 2013 2:18 pm

தொட்டில் பழக்கம் போலிருக்கு மாட்டிக்கிட்டாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து Empty Re: கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

Post by அருண் Tue Jul 02, 2013 2:23 pm

அதிக ஆசை விபரிதத்தில் முடியும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து Empty Re: கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 3:06 pm

:அடபாவி: 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து Empty Re: கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum