ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள்

Go down

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Empty மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள்

Post by soplangi Tue Jul 02, 2013 11:08 am

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் 4947739d-01ef-47ff-9eb1-88ce8b73cbab_S_secvpf

மதுரை நகரில் விளாங்குடி, விஸ்வநாதபுரம், திருநகர், அவனியாபுரம், வண்டியூர், வல்லல்நகர், உத்தங்குடி, திருப்பாலை, அய்யர் பங்களா மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

“புளூஸ் கிராஸ்” தலையீடு காரணமாகவே தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தடை ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நாய் பிடிப்போர் கூறுகின்றனர். அதனால் உள்ளாட்சி நிர்வாகிகள் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவைகளுக்கு கு.க. செய்யவும், தடுப்பூசிகள் போடவும் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெறி நாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது மதுரை அரசு மருத்துவமனை. ரேபிஸ் என்னும் வெறிநாய் கடி மிகவும் கொடூரமானது. தற்போது ரேஸ்பிஸ் நோய் 100 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறிநாய் ஒருவரை கடித்து விட்டால் தாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் அதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கும்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை “ரேபிஸ்” தடுப்புத்துறை டாக்டர் பாலாஜி நாதன் கூறியதாவது:-

தெருநாய் கடி சிகிச்சைக்காக தினசரி 60 பெரியவர்களும், 40 குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை தெருநாய் ஆபத்தை உணர்த்துகிறது. தெருநாய்கள் கடித்து விட்டால் காலதாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். ரேபிஸ் நோயை குணப்படுத்த எந்த சிகிச்சை முறையும் இல்லை. ஆனால் ரேபிஸ் நோயை தடுக்க நல்ல சிகிச்சை முறைகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரி டீன் ஆர்.மோகன் கூறுகையில், வெறிபிடித்த நாய்கள் நகரம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு புளூ கிராஸ் அமைப்பினர்தான் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் இறந்து போகின்றனர். மற்ற தனியார் ஆஸ்பத்திரியில் இறப்போர் எண்ணிக்கை இதில் அடங்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் செல்லூர் ஏ.பி.சி. மையம் மூலம் 445 தெரு நாய்களுக்கு கு.க. செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. நாய் பிடிப்பது எளிதான காரியமல்ல. நாய்களின் பின்னால் பல கி.மீ தூரம் ஓடி அவைகளை பிடிக்க வேண்டும். அதனால் மாநகராட்சி அதிக அளவில் நாய் பிடிக்கும் வாகனங்களை வழங்க வேண்டும் என்று ஊழியர் ஒருவர் கேட்டு கொண்டார்.

அவனியாபுரத்தில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக மையம் தொடங்கும் திட்டம் உள்ளது. நாய் பிடிப்பது குறித்து ஊட்டியில் இருந்து நிபுணர் குழுவினர் வருகை தந்து மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பான முறையில் நாய் பிடிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். நாய்கள் கடிக்காது, அவற்றை தூக்கி விளையாடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்பது குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களின் உமிழ்நீர் மிகவும் ஆபத்தானது. தெருநாய்கள் இதிலும் மிகவும் ஆபத்தானது என்று நாய் வளர்ப்போர் கூறுகின்றனர். நாய் கடித்துவிட்டால் அந்த இடத்தை டிடர்ஜெண்ட் சோப்புகளை பயன்படுத்தி ஓடும் தண்ணீரில் 10 நிமிடம் நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு முக்கியமான முதல்கட்ட சிகிச்சையாகும். டிடர்ஜெண்ட் சோப்புகளில் சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளது. இதற்கு ரேபிஸ் வைரசை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்று டாக்டர் ஒருவர் கூறினார்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப . வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum