ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

3 posters

Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by soplangi Tue Jul 02, 2013 11:07 am

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Bafcb9f7-c64b-452d-9567-4e36d80f229c_S_secvpf

ஒரு மனிதன் 60 வயதை தாண்டுவதே தற்போது அதிசயமான ஒன்றாக உள்ளது. மாசு கலந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், உணவு பழக்க வழக்கங்களாலும், வீரியமிக்க மருந்து வகைகளாலும் மனிதன் தனது உடலை தானே கெடுத்து கொண்டு வருகிறான். பல்வேறு காரணங்களால் தனது வாழ்நாளை கேள்வி குறியாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தி யில் 115 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் கூட பல்வேறு வீட்டு வேலைகளை தானே செய்து அசத்தி வருகிறார்.

இவரது பெயர் தாயம் மாள். கோவை செல்வபுரம் கல்லாமேடு ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள், 13 பேரன், பேத்திகள், 15 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே நெல்லுசேரி கிராமத்தை சேர்ந்த இவர் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் கோவைக்கு வந்து குடியேறினர். இவருமே கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

இத்தம்பதியினருக்கு வேலாயுதம் (80), குமார் (70), செல்வராஜ் (60), ஆகிய மகன்களும், பேச்சியம்மாள் (65), காளீஸ்வரி (50) என்ற மகள்களும் உள்ளனர். மகன்கள், மகள்கள், சிறுவர்களாக இருக்கும் போதே கணவர் கிருஷ்ணன் காலமாகிவிட்டார். கூலி வேலைக்கு சென்று அனை வரையும் கஷ்டப்பட்டு வளர்த்து கரையேற்றிய பெருமை மூதாட்டி தாயம் மாளை சேரும். தனது 95 வயது வரை கூலி வேலைக்கு சென்று வந்த இவர், தற்போது 20 வருடங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தனது கடைசி மகள் காளீஸ்வரியுடன் செல்வபுரத்தில் வசித்து வருகிறார்.

இவர் தனது வாழ்நாளில் இதுவரை நோய்க்கென்று ஊசி போட்டது கிடையாதாம்.டாக்டரையும் இதுவரை சந்தித்தது இல்லை. ஏதேனும் தலைவலி, காய்ச்சல் என்றால் நாட்டு மருந்து மட்டும் சாப்பிடுவாராம். முறுக்கு விரும்பி சாப்பிடுகிறார். இனிப்பு சாப்பிடும் பழக்கம் இல்லை. அரசியல், சினிமாவிலும் ஆர்வம் கிடையாது. பக்தி மட்டுமே இவரிடம் குடிகொண்டிருக்கிறது. காலையில் வழக்கம்போல் டீ சாப்பிட்ட பின்னர் காலை யில் டிபன், மதியம் சாம்பார் சாதம், இரவு தோசை என்று சராசரி மனிதர்களை போன்று சாப்பிட்டு வருகிறார். சுகர், பிரஷர் எதுவும் கிடையாது. இரவு முழுக்க நன்றாக தூங்குவார். காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து துடைப்பத்தை எடுத்து வீட்டை கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துகிறார். வெளியே வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்து கூட்டி பெருக்குகிறார். இவரது இளைய மகள் காளீஸ்வரி இவரை பற்றி கூறியதாவது:-

'சராசரி பெண்களை போன்று அக்கம் பக்கம் வீடுகளுக்கு பேசுவதற்கு சென்று விடுவார். யாரிடமும் கோபப்பட்டு எதுவும் பேச மாட்டார். பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்திகளுடன் சிரித்து விளையாடி மகிழ்வார். யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு கிடையாது. ஒரு குழந்தையை பார்ப்பது போன்று மிகவும் பேணி பாதுகாத்து பராமரித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தெய்வம் போன்று இருந்து வருகிறார். எங்களது வாழும் தெய்வம்'.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஆனந்த பிரம்மிப்பில் அவரை அறியாமலேயே அவரது கண்கள் கண்ணீரை வெளியேற்றியது. மூதாட்டியின் குடும்பத்தார் மட்டுல்ல, அந்த பகுதி மக்கள் அனைவருமே இவரை வணங்கி செல்வதும், வாழ்த்தி செல்வதும் வழக்கமாக உள்ளது. வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு வரு வோரையும், போவோரையும் மலர்ந்த முகத்துடன் கண்டு புன்னகைக்கும் தாயம்மாள் பார்க்கும் அனை வருக்கும் ஆச்சரிய தாயாக தெரிகிறார்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 2:00 pm

சூப்பர் பாட்டி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ராஜு சரவணன் Tue Jul 02, 2013 5:37 pm

நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 5:44 pm

ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை

ரொம்ப கவலைப்படுறிங்களேபுன்னகை புன்னகை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ராஜு சரவணன் Tue Jul 02, 2013 5:46 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை

ரொம்ப கவலைப்படுறிங்களேபுன்னகை புன்னகை 

ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 5:50 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை

ரொம்ப கவலைப்படுறிங்களேபுன்னகை புன்னகை 

ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா புன்னகை

யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானுசூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ராஜு சரவணன் Tue Jul 02, 2013 5:53 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை

ரொம்ப கவலைப்படுறிங்களேபுன்னகை புன்னகை 

ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா புன்னகை

யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானுசூப்பருங்க 

எது வடை என்ற பெயரில் அடுத்தவர் பல்லை உடைபதா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 5:55 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை

ரொம்ப கவலைப்படுறிங்களேபுன்னகை புன்னகை 

ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா புன்னகை

யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானுசூப்பருங்க 

எது வடை என்ற பெயரில் அடுத்தவர் பல்லை உடைபதா புன்னகை

உங்களால வடைல பல்லை உடைக்க முடியுமா....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ராஜு சரவணன் Tue Jul 02, 2013 5:59 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது புன்னகை

ரொம்ப கவலைப்படுறிங்களேபுன்னகை புன்னகை 

ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா புன்னகை

யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானுசூப்பருங்க 

எது வடை என்ற பெயரில் அடுத்தவர் பல்லை உடைபதா புன்னகை

உங்களால வடைல பல்லை உடைக்க முடியுமா....

அக்கா கோவமாகி வடையில் அடிவாங்குவதற்குள் இந்த இடத்தை விட்டு வேறு இடதிற்க்கு போகவேண்டியது தான் புன்னகை எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 6:02 pm

அது அந்த பயம் இருக்கனும்...பாடகன் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி Empty Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum