ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

+8
DERAR BABU
அருண்
பூவன்
அசுரன்
ஜாஹீதாபானு
soplangi
யினியவன்
அகல்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by அகல் Tue Jul 02, 2013 9:44 am

விசா கிடைத்து பல மாதங்கள் காத்திருப்பிற்குபின் அமெரிக்காவிற்கு நாடு கடத்த எனது அலுவலக வட்டாரம் தயாராகிவிட்டது. ஏறக்குறைய எல்லா பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டது. இன்னும் 10-15 நாட்களில் கிளம்புவேன் என்று எதிர்பார்க்கிறேன்.

என்னை, எனது எழுத்துக்களை விரும்பிய, வெறுத்த ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் புன்னகை. இங்கே எவரது மனதையும் காயப்படுத்தி இருந்தால் எனது மன்னிப்புக்கள். பல பொறுப்புகளைத் தன்னந்தனியே சுமக்கும் பொறுப்பாளன் என்ற முறையில், எனது புழுதி பறக்கும் கிராமத்தைவிட்டு சில வருடங்கள் அகதியாய் அந்த அந்நிய நாட்டில். ஆனால் ஈகரையில் தொடந்து இணைந்திருப்பேன் என்பது மட்டும் உறுதி.

ஈகரையுடன் நான் இணைத்திருப்பேன்.
ஈகரை உறவுகள் எனது வலைபூவுடன் http://kakkaisirakinile.blogspot.in/ கண்டிப்பாக இணைந்திருங்கள் புன்னகை 

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by யினியவன் Tue Jul 02, 2013 9:47 am

வாழ்த்துகள் அகல்

ஒபாமாவுக்கே தமிழ் சொல்லிக் கொடுங்க புன்னகை

(என்ன குழப்பம் திரி போட்டு, நீக்கி பின் மீண்டும் போட்டு)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by அகல் Tue Jul 02, 2013 10:00 am

யினியவன் wrote:வாழ்த்துகள் அகல்

ஒபாமாவுக்கே தமிழ் சொல்லிக் கொடுங்க புன்னகை

(என்ன குழப்பம் திரி போட்டு, நீக்கி பின் மீண்டும் போட்டு)
நன்றிகள் அண்ணே... ஆமா ஆமா அவர்தான் என்ன பாக்கணும்னு ஆசப்பாட்டாறாம் அதான் போனப்போக்குதேனு பாத்துட்டு வரலாமேனு.... ஹா ஹா அதுவாண்ணே... ஒருவேல இவனுக்கா காலவாரிட்ட என்ன பண்ணனு யோசிசேன் அதுனால புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by யினியவன் Tue Jul 02, 2013 10:04 am

அகல் wrote:நன்றிகள் அண்ணே... ஆமா ஆமா அவர்தான் என்ன பாக்கணும்னு ஆசப்பாட்டாறாம் அதான் போனப்போக்குதேனு பாத்துட்டு வரலாமேனு.... ஹா ஹா அதுவாண்ணே... ஒருவேல இவனுக்கா காலவாரிட்ட என்ன பண்ணனு யோசிசேன் அதுனால புன்னகை
இதுதான் சொறிஞ்சு விட்டு வாங்கிக்கறதுன்னு சொல்றது சிப்பு வருது 

அனுப்பற கம்பெனியே கவலைப்படல நாங்க ஏன் அகல் கவலைப்பட போறோம் சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by soplangi Tue Jul 02, 2013 10:57 am

சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை ஜூலை 4 முதல் திறக்கவுள்ள நிலையில் இன்னொரு கவிதை புயல் அமெரிக்காவில்..?!! நக்கல் நாயகம் 

வாழ்த்துக்கள் அகல்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by அகல் Tue Jul 02, 2013 1:00 pm

யினியவன் wrote:
அகல் wrote:நன்றிகள் அண்ணே... ஆமா ஆமா அவர்தான் என்ன பாக்கணும்னு ஆசப்பாட்டாறாம் அதான் போனப்போக்குதேனு பாத்துட்டு வரலாமேனு.... ஹா ஹா அதுவாண்ணே... ஒருவேல இவனுக்கா காலவாரிட்ட என்ன பண்ணனு யோசிசேன் அதுனால புன்னகை
இதுதான் சொறிஞ்சு விட்டு வாங்கிக்கறதுன்னு சொல்றது சிப்பு வருது 

அனுப்பற கம்பெனியே கவலைப்படல நாங்க ஏன் அகல் கவலைப்பட போறோம் சிரிப்பு சிப்பு வருது 
நான் கால வாரி விட்றுவாங்களோ னு சொன்னது என் கம்பனியத்தான் அண்ணே... ஹா ஹா ஐயோ ஐயோ... சிரிப்பு சிப்பு வருது


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by அகல் Tue Jul 02, 2013 1:01 pm

soplangi wrote:சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை ஜூலை 4 முதல் திறக்கவுள்ள நிலையில் இன்னொரு கவிதை புயல் அமெரிக்காவில்..?!! நக்கல் நாயகம் 

வாழ்த்துக்கள் அகல்
எப்படியெல்லாம் காலாய்க்கிறிங்க பாஸ்... எனி வேய்ஸ் வாழ்த்துக்கும் கலாய்த்தலுக்கும் நன்றி.. புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 1:04 pm

வாழ்த்துகள் அகல் ...சென்று வென்று வாருங்கள்.....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by யினியவன் Tue Jul 02, 2013 1:07 pm

அகல் wrote:நான் கால வாரி விட்றுவாங்களோ னு சொன்னது என் கம்பனியத்தான் அண்ணே... ஹா ஹா ஐயோ ஐயோ...  சிரிப்பு சிப்பு வருது
கால வாரலாம் காக்கய வார முடியுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by அசுரன் Tue Jul 02, 2013 1:10 pm

ஓ கிரேட் வாழ்த்துக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது... Empty Re: இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum