ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஆத்திச்சூடி” படிக்கும் ‘தல’ அஜித்

Go down

“ஆத்திச்சூடி” படிக்கும் ‘தல’ அஜித் Empty “ஆத்திச்சூடி” படிக்கும் ‘தல’ அஜித்

Post by சாமி Mon Jul 01, 2013 11:57 pm

“ஆத்திச்சூடி” படிக்கும் ‘தல’ அஜித் Zlgd

சமீபகாலமாக அஜித் செல்போனில் பிசியாக இருக்கிறார் என்றால் அவர் யாருடனும் ‘சாட்’ செய்யவில்லை! டிவீட் பண்ணுவதுமில்லை! டவுன்லோடு செய்யப்பட்டுள்ள ஆத்திச்சூடியையும் அதன் அர்த்தத்தையும் படித்துக் கொண்டிருக்கிறார் என சூடம் அணைக்கலாம்.

ஆமாம், ஆத்திச்சூடி மீது அஜித்துக்கு அப்படியொரு நாட்டம். இது வந்தது எப்படி?

ஒருநாள் பிளைட்டில் சென்னை வந்து கொண்டிருந்த போது சகபயணி ஒருவர் அஜித்திடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“தூத்துக்குடி எனது ஊர். உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்பது வெகுநாள் ஆசை! பேசலாமா?”

“பேசலாம்!”

“நான் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அது பணமோ பொருளோ இல்லை. படிப்பு”

அஜித்துக்கு வியப்பு அதிகமாகிவிட்டது!
‘உங்கள் செல்போனை கொடுங்கள்’ என்று தயக்கமில்லாமல் அவர் கேட்க...அஜித்தும் கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் போனை கொடுத்துவிட்டார். வாங்கியவர் தனது போனிலிருந்து சில தகவல்களை ‘தல’ போனுக்கு டவுன்லோடு செய்துவிட்டுக் கொடுத்துவிட்டார்.

ஒளவையார் எழுதிய ஆத்திச்சூடியும் அதன் விளக்கமும் தான் டவுன்லோடு செய்யப்பட்டிருந்தது. முதலில் அதை ஒரு சாதாரண விஷயமாக நினைத்த அஜித்துக்கு ஆத்திச்சூடியைப் படிக்கப் படிக்க வியப்பாக இருந்திருக்கிறது. இதற்கு முன் பலதடவை அவர் அதைப் படித்திருந்தாலும் முன்பின் தெரியாத ஒருவர் அதை அதீத அக்கறையுடன் தன்னைப் படிக்கச் சொன்னது அஜித்தை சிந்திக்க வைத்துவிட்டது.

‘அறம் செய விரும்பு’என்ற மூன்று வார்த்தைகளில் மூழ்கிக்கிடக்கும் உயரிய தத்துவமும், எளியவர் கூட அதை எளிதில் பின்பற்றக்கூடிய எளிமையும் அஜித்தின் மனதில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஞானம் பிளைட்டில் கூடப் பிறக்கலாம். இப்பொழுது ஆத்திச்சூடி படிக்காமல் அஜித் ஒரு நாளும் இருப்பதில்லை.
இத்துடன் நிற்காமல் தன்னுடைய நெருங்கிய நண்பர்களை அழைத்து ஆத்திச்சூடிய டவுன்லோடு செய்துகொடுத்து விடுகிறார்.

தான் நடித்துவரும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்துக்கும் தலைப்பு வைக்கவில்லை! சிறுத்தை சிவா இயக்கி வருகிற படத்துக்கும் பெயர் வைக்கவில்லை. ஏதாவது ஒரு படத்துக்கு “ஆத்திச்சூடி” எனப் பெயர் வைத்துவிடலாம் என்கிற அளவுக்கு யோசித்து வருகிறாராம் அஜித்.

(நன்றி-குமுதம் வார இதழ்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
» ஆத்திச்சூடி
» ஈகரை ஆத்திச்சூடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum