ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Mon 1 Jul 2013 - 22:32

First topic message reminder :

'நான்" என்று யாரும் இல்லை
எனக்குள்.
நீதான் நானாகவும் இருக்கிறாய்.
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down


சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Tue 2 Jul 2013 - 18:04

தூக்கத்தில் மூச்சு விடுவதை ...
யாரும் உணர்வதில்லை ...
தூக்கத்தில் நீ இருப்பதை ..
உறுதிப்படுத்தியது கனவு ..!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 0:47

நினைவிருக்கிறதா ...?
கல்லூரியில் நடந்த ....
கவிதைப் போட்டியில்...
நான் மொழியால் வாசித்தேன் ...
நீ விழியால் வாசித்தாய் ...
நீதான் முதலிடம் ....!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 0:51

இனியாரையும் நிமிர்ந்து ...

என்னவளே ...
இனியாரையும் நிமிர்ந்து ...
பார்த்துவிடாதே ...
உன்னை பார்த்து உன் ..
கண்ணில் என்னை ..
கண்டு பிடித்து ....
விடப்போகிறார்கள் ...!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:37

உன்னோடு பேசும் போது..
இதயம் நடனமாடும் ...
நாடிகள் நளினம் செய்யும் ..
நாளங்கள் தாளம் போடும் ...
இமைகள் இசைஅமைக்கும்...
கண்கள் கபடியாடும் ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:38

கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !
நீ பிரிந்தே போனாலும்
விழியோரம் கலையாமல்
உன் நினைவுகள்.
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:39

இருள் சூழ்ந்த மனதிற்கு
விடிவெள்ளியாய் வந்தாய் நீ
உனை கண்ட விழிகள்
வேறு எதையும் காண மறுக்கிறது
உனை நேசித்த இதயம்
வேறு எதிலும் லயிக்க மறுக்கிறது
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:41

உன் நினைவு இல்லாத தேசம்
எது என்றுச்சொல்
அங்கே சென்று விடுகிறேன்
உன் நினைவுகளின் வலியை
என் இதயத்தால்
தாங்க முடியவில்லை.
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:42

ரசிப்பேன்
உண்மையோ பொய்யோ
தெரியாது !
நீ என்ன
பேசினாலும் ரசிப்பேன் !!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:43

எத்தனை முறை அடித்தாலும்
தாய்மடித் தேடும் பிள்ளையாய்
உன்னை மட்டுமே தேடுவேன்
என் உயிர் உள்ள வரை,.
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by கவிஞர் கே இனியவன் Sat 6 Jul 2013 - 13:44

என்ன செய்வேன்
ஏது சொல்வேன்
உனக்காகவே
உன்னை விட்டு
தொலைவில் இருக்கும்
உன் நான் ........
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சின்ன சின்ன காதல் கவிதை ...!!! - Page 2 Empty Re: சின்ன சின்ன காதல் கவிதை ...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum