ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

+5
ராஜா
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
கவிஞர் கே இனியவன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by கவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 6:24 pm

First topic message reminder :

இன்றைய யுகத்தில் ஒரு தனி நபரின் பாதுகாப்பை தீர்மானிப்பதில் எண்கள் எழுத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு இடத்தை பிடித்துவிட்டதல்லவா.

பல இரகசியங்களை கொண்ட உங்கள் மின்னஞ்சல் கணக்கு, உங்கள் மதிப்பை கொண்ட முகநூல் கணக்கு, பணத்தை கொண்ட ATM Card இன் இரகசிய இலக்கங்கள் என அனைத்திற்குமான பாதுகாப்பினையும் எண்கள் இலக்கங்கள் அல்லவா தீர்மானிக்கிறது.

இந்த இரகசிய இலக்கங்கள் இன்று வலை வீசி திருடும் இணையத்திருடர்களிடம் கிடைத்தால் எமது கதி என்னவாகும். (ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்)

எனவே எமது இரகசிய இலக்கங்களை வலுவுள்ளதாக அமைதிடுவது முக்கியத்துவம் பெறுகின்றது.

இரகசிய இலக்கங்கள் குறித்து Bloomberg நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எழுத்துக்களில் Abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. (நீங்கள் என்ன இந்த ரகமா?)

இதோ இவைகள் உங்கள் இரகசிய இலக்கங்களுக்கு ஏற்றாட் போல் அவைகளை திருட எடுக்கும் காலங்கள்.

►6 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்

⚫எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள் 7 எழுத்துக்கள்

►7 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

►8 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

►9 எழுத்துக்கள் கொண்ட இரகசிய இலக்கம்:

⚫சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்

⚫பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்

⚫எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

இனி உங்கள் இரகசிய இலக்கம் எவ்வாறு அமைய வேண்டுமென்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே

நன்றி : தகவல் தொழிநுட்பம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down


 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 7:24 pm

MADHUMITHA wrote:என்னுடையது 16 எனது கஷ்டம் கண்டு பிடிக்க புன்னகை

கொஞ்சம் கஷ்டபட்ட கண்டுபிடுசுடலாம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by மதுமிதா Mon Jul 01, 2013 7:43 pm

வெறும் அல்படிகல்னா ஈசி but நான் வசுருக்கது............!


 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 M உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 A உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 D உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 H உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 U



 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by கவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 7:55 pm

தொடர்ந்து ..சொல்லுங்க...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by யினியவன் Mon Jul 01, 2013 8:26 pm

MADHUMITHA wrote:வெறும் அல்படிகல்னா ஈசி but நான் வசுருக்கது............!
நம்பர்களும் சேர்த்து - உங்க பிறந்த தேதி வருஷம் மாசம் இவற்றுடன் சேர்த்து ஆல்பபட்ஸ் - இதானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by Muthumohamed Mon Jul 01, 2013 8:44 pm

கடவு சொல்லில் இத்தனை இருக்கா

அப்பா பூட்டு போட்டாத்தான் நடக்குமா ?



 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 M உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 U உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 T உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 H உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 U உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 M உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 O உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 H உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 A உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 M உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 E உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by கவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 9:22 pm

ஆமாங்க ....
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by மதுமிதா Tue Jul 02, 2013 10:57 am

ஹா ஹா தப்பு


 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 M உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 A உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 D உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 H உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 U



 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 12:37 pm

என்னோட கடவுச்சொல் இதோட எதுலயும் பொருந்தல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by யினியவன் Tue Jul 02, 2013 12:40 pm

MADHUMITHA wrote:ஹா ஹா தப்பு
உங்க கடவுச்சொல் தப்புன்னா நாங்களா பொறுப்பு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by பூவன் Tue Jul 02, 2013 12:48 pm

ஜாஹீதாபானு wrote:என்னோட கடவுச்சொல் இதோட  எதுலயும் பொருந்தல

ஏன் வடை  பாயாசம்  அப்படினு வெச்சு இருக்கீங்களா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!! - Page 2 Empty Re: உங்கள் கடவுச்சொல் எத்தகையது.....? நிச்சயம் படியுங்க ..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum