ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

3 posters

Go down

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Empty விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

Post by சிவா Mon Jul 01, 2013 5:37 pm

விண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த சிஸ்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் பழக சற்று சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.

Win : ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய விண்டோஸ் 8 அப்ளிகேஷன் புரோகிராம் ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து காட்டும்.
Win + C : சார்ம்ஸ் பார் காட்டப்படும். இதில் Settings, Devices, Share and Search options ஆகியவை கிடைக்கும்.
Win + D : டெஸ்க்டாப் கிடைக்கும்.
Win + E : விண்டோஸ் எக்ஸ்புளோரர் கிடைக்கும்.
Win + F : பைல் தேடல் கட்டம் திறக்கப்படும்.
Win + H : Share pane திறக்கப்படும்.
Win + I : Settings காட்டப்படும்.
Win + K : Devices pane திறக்கப்படும்.
Win + L : கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Win + M : அப்போதைய எக்ஸ்புளோரர் விண்டோவினைச் சுருக்கும். இன் டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினைச் சுருக்கி விரிக்கும்.
Win + O : device orientation lock என்பதனை இயக்கும் மற்றும் நிறுத்தி வைக்கும் டாகிள் கீ.
Win + P : உங்கள் கம்ப்யூட்டர் அல்லது புரஜக்டர் டிஸ்பிளேயை இரண்டாவதாக அமைக்கும்
Win + Q : App Search pane திறக்கப்படும்.
Win + R : Run box திறக்கப்படும்.
Win + U : Ease of Access Centre திறக்க.
Win + V : அறிவிப்புகளைச் சுழற்சியில் காட்டும்.
Win + W : சிஸ்டம் செட்டிங்ஸ் தேடும். எடுத்துக்காட்டாக Power என டைப் செய்தால், பவர் செட்டிங்ஸ் சார்ந்த அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.
Win + X : விண்டோஸ் டூல்ஸ் மற்றும் ஆப்லெட்கள் கொண்ட டெக்ஸ்ட் மெனு காட்டப்படும்.
Win + Z : ரைட் கிளிக் காண்டெக்ஸ்ட் மெனு, முழுத் திரையில் காட்டப்படும்.
Win + + :மேக்னிபயர் (Magnifier) திறக்கப்பட்டு ஸூம் செய்திட
Win + :ஸூம் செய்ததை ரத்து செய்து பழைய நிலைக்குக் கொண்டு செல்ல.
Win + , : டெஸ்க்டாப்பில் Aero peek
Win + Enter : Narrator இயக்கப்படும்
Win + PgUp : தற்போதைய திரையை மானிட்டரின் இடது புறம் கொண்டு செல்லும்.
Win + PgDn : தற்போதைய திரையை மானிட்டரின் வலது புறம் கொண்டு செல்லும்.
Win + PrtSc : தற்போதைய திரைக் காட்சியை அப்படியே படமாக எடுத்து கடிஞிtதணூஞுண் போல்டரில் சேவ் செய்திடும்.
Win + Tab: இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையானது கிடைத்தவுடன், நிறுத்தி, அந்த புரோகிராமின் இயக்கத்தினைத் தொடரலாம்.


விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Empty Re: விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 6:03 pm

நல்ல தகவல் புன்னகை

ஆனால் இவ்வளவு ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்து கொள்வது தான் சற்று கஷ்டம். இருந்தாலும் பயன்படுத்த பயன்படுத்த பழகி விடும். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Empty Re: விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

Post by Muthumohamed Tue Jul 02, 2013 12:05 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா



விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Mவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Uவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Tவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Hவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Uவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Mவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Oவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Hவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Aவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Mவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Eவிண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள் Empty Re: விண்டோஸ் 8 : ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum