ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

+2
ஜாஹீதாபானு
soplangi
6 posters

Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by soplangi Mon Jul 01, 2013 5:19 pm

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Child

பிறந்து 5 மாதத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், ஒன்றோடு ஒன்று நன்கு உணர்வுகளை புரிந்து கொள்ளும் என்று ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

பிறந்த 5 மாதத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், அருகருகே இருக்கும் போது, அவை ஒன்றை ஒன்று நன்கு புரிந்து கொண்டு, வாயில் எழுப்பும் பல்வேறு சத்தத்தின் மூலமாக தங்களது உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

முன்னதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில், 2 மாதக் குழந்தை, தனது தாய் அருகில் வந்ததும், அவர் தன்னை தூக்கப் போகிறார் என்று தெரிந்து, அதற்கு வசதியாக உடலை விரைப்பாக வைத்துக் கொள்ளும் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

-- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 5:31 pm

அட அழகு தான்அருமையிருக்கு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by ராஜா Mon Jul 01, 2013 6:55 pm

ஒன்னும் புரியல இங்க என்னை புரிஞ்சுக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா ?! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by Muthumohamed Mon Jul 01, 2013 6:57 pm

ராஜா wrote:ஒன்னும் புரியல இங்க என்னை புரிஞ்சுக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா ?! புன்னகை

நாங்க இருக்கோமே கிங்



5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் M5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் U5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் T5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் H5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் U5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் M5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் O5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் H5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் A5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் M5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் E5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 7:07 pm

ராஜா wrote:ஒன்னும் புரியல இங்க என்னை புரிஞ்சுக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா ?! புன்னகை

ஏன் குழந்தை அழுது "வூட்வரேஸ் கிரேப் வாட்டர் கொடு" நீ குழந்தையா இருக்கச்சே நான் இத தான் கொடுத்தேன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by ராஜா Mon Jul 01, 2013 7:12 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:ஒன்னும் புரியல இங்க என்னை புரிஞ்சுக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா ?! புன்னகை
ஏன் குழந்தை அழுது "வூட்வரேஸ் கிரேப் வாட்டர் கொடு" நீ  குழந்தையா இருக்கச்சே நான் இத தான் கொடுத்தேன் புன்னகை
தேங்க் யு பாஸ் ..... கோக் பெப்சி எல்லாம் கலக்காதீங்க எனக்கு ஒத்துக்காது (ஒன்லி வாட்டர் & ஊறுகாய் தான்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 7:15 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:ஒன்னும் புரியல இங்க என்னை புரிஞ்சுக்குறவங்க யாராச்சும் இருக்கீங்களா ?! புன்னகை
ஏன் குழந்தை அழுது "வூட்வரேஸ் கிரேப் வாட்டர் கொடு" நீ  குழந்தையா இருக்கச்சே நான் இத தான் கொடுத்தேன் புன்னகை
தேங்க் யு பாஸ் .....  கோக் பெப்சி எல்லாம் கலக்காதீங்க எனக்கு ஒத்துக்காது (ஒன்லி வாட்டர் & ஊறுகாய் தான்)

அதெல்லாம் ஏற்கனவே கலந்து தான் "வூட்வரேஸ் கிரேப் வாட்டரில்" தாராங்க பாஸ். காசு மிச்சம் அப்படியே குடிக்கலாம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by யினியவன் Mon Jul 01, 2013 7:19 pm

புள்ளைய பெத்துக்கற அம்மா அப்பா தான் ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கரதில்ல போலிருக்கு!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும் Empty Re: 5 மாத குழந்தைகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோழிகள மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்
» புரிந்து கொள்ளும் மனைவி இருந்தால் அவளும் அம்மா…
» லண்டனில் வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோ கண்டுபிடிப்பு
» கேள்வியை புரிந்து கொள்ளும் குழந்தைகளை சாட்சியாக ஏற்கலாம் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum