ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

5 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by சிவா Mon Jul 01, 2013 5:10 pm

First topic message reminder :

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 E_1372292318

ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன.

ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் கேட்டார். “மிஸ்டர் சிவசீலன்’

“எஸ்’ என்றேன்.

“ஐயாம் ஜெர்ரி ஹாப்ஸ். தொழில்துறை மாநாட்டின் அமைப்பாளர்களில் நானும் ஒருவன். வெல்கம் டூ பாங்காக் மிஸ்டர் சிவசீலன்’

நான் பொக்கேயை வாங்கிக் கொண்டு “தேங்க்யூ’ சொல்லி புன்னகையொன்றை உதிர்த்தேன். தன் கையில் வைத்திருந்த வெள்ளை நிற சாவியொன்றை நீட்டினார்.

“உங்களுடைய ரூம் நம்பர் 329. போய் ஓய்வு எடுங்கள். நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன். நீங்கள் இன்றைக்கு தொழில்துறை மாநாட்டில் எந்தத் தலைப்பில் கட்டுரைப் படிக்கப் போகிறீர்கள்?’

“கான்க்ரீட் ஃபாரஸ்ட்’

“வெரி நைஸ்.. இந்தியாவின் தொழில் நகரமான கோவையிலிருந்து வந்து இருக்கும் நீங்கள் அந்தக் கட்டுரை மூலம் பெரிதும் பேசப்படுவீர்கள் என்று நம்புகிறேன்.’

ஜெர்ரி ஹாப்ஸ் என்னுடைய கைகளைப் பற்றி குலுக்கிவிட்டு போய்விட, மூன்றாவது மாடியில் இருந்த 329 எண்ணிட்ட அறைக்குள் நுழைந்தேன்.

அறை ஒரு குட்டி சொர்க்கம் போல் இருந்தது. படுக்கை விரிப்பு, கர்ட்டன்கள், மேஜை, நாற்காலியென்று எல்லாவற்றிலும் நூறு சதவீத சுத்தம் ஒட்டியிருந்தது. ஒரு ஜன்னல் திரையை இழுத்து விட்டேன். எதிரே அடர்த்தியான நீலநிறத்தில் கடல் பார்வைக்கு எட்டியதூரம் தெரிந்தது. ஜன்னலை மூடிவிட்டு சோபாவுக்கு வந்து சாய்ந்தேன். காலிங்பெல் வெளியே இருந்து கூப்பிட்டது.

போய்க் கதவை திறந்தேன்.

ஒரு தாய்லாந்து இளம் பெண். சாக்லேட் நிற குட்டைப் பாவாடையில் அமர்க்களம் பண்ணினாள்.

“எஸ்’ என்றேன்.

அந்த தாய்லாந்து கிளி ஆங்கிலம் பேசியது. “என்னோடு குறைந்த கட்டணத்தில் படுக்கையில் பங்கு பெற விரும்புகிறீர்களா?’

ஆச்சர்யம் என்னை புரட்டிப் போட்டு மல்யுத்தம் செய்தது. கூடவே வியர்த்துக் கொட்டியது.

“நோ’ என்றேன்.

“இன்னமும் வேண்டுமானால் கட்டணத்தைக் குறைத்துக் கொள்கிறேன்’

“வேண்டாம்... கெட்லாஸ்ட்!’ அறைக் கதவை வேகமாய் சாத்தி தாழிட்டேன். கதவுக்கு அப்பாலிருந்து அவள் திட்டினாள். “இவர்கள் எல்லாம் பாங்காக்கிற்கு ஏன் வருகிறார்கள்? கோழைகள்..’

நான் அதிர்ச்சி விலகாமல் நாற்காலிக்கு வந்து சாய்ந்தேன். இண்டர்காம் கூப்பிட்டது. ரிசப்ஷனிலிருந்து ஒரு பெண் தேன் தடவிய பலாச்சுளைக் குரலில் பேசினாள்.

“அறை வசதியாக இருக்கிறதா?’

“இருக்கிறது’

“உங்களுக்கு என்ன தேவைப் பட்டாலும் நாங்கள் உதவக் காத்து இருக்கிறோம். இதில் ராத்திரி நேரத் தேவைகள் ஸ்பெஷல். கூச்சப்பட வேண்டாம்.’

“வைய்டி போனை!’ தமிழில் கத்தி ரிஸீவரை வேகமாய்ச் சாத்தினேன். என்ன கலாச்சாரம் இது?

மறுபடியும் காலிங்பெல் ஒலித்தது.

“மறுபடியும் அந்தக் கிளியா?’

கோபமாய் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

வெளியே...

ஜெர்ரி ஹாப்ஸ் நின்றிருந்தார். அவருக்கு பின்னால் ஒரு இளம் பெண். அழகான இந்திய முகம்.

“உள்ளே வரலாமா?’

“ப்ளீஸ்’

அவர் உள்ளே வந்து கொண்டே சொன்னார். “இந்தப் பெண்ணின் பெயர் சாத்விகா. ஃப்ரீலான்ஸர் கம் ரிப்போர்ட்டர். உங்களுக்கு பாங்காக் புதியது என்பதால் இரண்டு நாட்கள் உங்களோடு இருந்து இந்த ஊரில் உள்ள எல்லா முக்கியமான இடங்களுக்கும் கூட்டிக் கொண்டு போவார்.’

நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். பெரிய கண்களோடு அழகாய் சிரித்து “வணக்கம்’ என்றாள்.

ஜெர்ரிஹாப்ஸ் சொல்லிவிட்டு அகன்றுபோய்விட, அவள் ஒரு சிறுசிரிப்போடு என்னைப் பார்த்தாள்.

“என்ன சார்.. தாய்லாந்து பெண்கள் ரொம்பவும் சொல்லை கொடுத்துட்டாங்க போலிருக்கு..’

நான் எரிச்சலாய் நிமிர்ந்தேன். “சே! இது என்ன ஸ்டார் ஹோட்டலா... இல்லை ப்ராஸ்ட்யூட் ஹவுஸா...? எனக்கு வேற ஒரு நல்ல ஹோட்டல் வேணும். ஏற்பாடு பண்ணு!’

சாத்விகா மெலிதாய் புன்முறுவல் செய்தாள். “ஸார்! இந்த பாங்காக்கில் நீங்க எந்த ஹோட்டலுக்குப் போனாலும் இது மாதிரியான அன்பான அழைப்புகள் உண்டு. உங்களுக்குப் பிடிக்காத பட்சத்தில் நாசூக்காய் “ஸாரி’ சொல்லி விலகிக்கலாம்.’

“இதுக்கு அரசாங்க அனுமதி உண்டா?’

“ஸ்பெஷல் ஆசிர்வாதம் உண்டு!’ சொல்லிவிட்டுச் சிரித்த சாத்விகா என்னிடம் குரலைத்தாழ்த்தினாள். “நானும் உங்க கட்சிதான் ஸார்... எனக்கும் இந்த கலாச்சார சீர்கேடெல்லாம் பிடிக்காது.’

நான் சாத்விகாவை ஏறிட்டேன். “நீ எப்படி இந்தியாவிலிருந்து பாங்காக்குக்கு...’

“ஸார்! எனக்கு அப்பா கிடையாது! அம்மா மட்டுந்தான். எனக்கு ரெண்டு வயசு நடக்கும் போதே அப்பா இறந்துவிட்டார். இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அம்மா என்னை எடுத்துக்கிட்டு பாங்காக் வந்துட்டாங்க. அம்மா இங்கே இருக்கிற ஹாஸ்பிடலில் நர்ஸாய் வேலை பார்த்துக்கிட்டே என்னை வளர்த்து படிக்க வெச்சாங்க. நானும் ஜர்னலிஸம் படிச்சு ஒரு ஃப்ரீலான்ஸர் ரிப்போர்ட்டர் ஆயிட்டேன். பொதுவாய் இங்கே தொழில்முறை மாநாடுகள் நடக்கும்போது இந்தியாவின் சார்பாய் யார் கலந்துக்க வந்தாலும் சரி, நான்தான் அவர்களுக்கு பி.ஆர்.ஓ. அண்ட் கைடு.’

“இந்த பாங்காக்கில் பார்க்க என்ன இருக்கு?’

“இந்த கலாச்சார சீர்கேட்டை மட்டும் ஒரு ஓரமாய் தள்ளி வெச்சுட்டா பார்க்க நிறைய இடம் இருக்கு ஸார்.’

“இதோ பார் சாத்விகா...! எனக்கு நாளைக்கு மத்தியானம்தான் தொழில்துறை செமினார். அதுவரைக்கும் நீ கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் நான் வர்றேன்.’

“கிளம்புங்க சார் முதல்ல புத்தர் கோயிலுக்கு போவோம்.’

*********

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 12:27 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமான அர்த்தம் என்ன?

Passport

நிஜமாவா சொல்றிங்கஅதிர்ச்சி 

செலவெல்லாம் யார் பார்த்துப்பா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by சிவா Tue Jul 02, 2013 12:34 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமான அர்த்தம் என்ன?

Passport

நிஜமாவா சொல்றிங்கஅதிர்ச்சி 

செலவெல்லாம் யார் பார்த்துப்பா?

டிக்கெட் செலவை நீங்க பாத்துக்குங்க... மற்ற செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஒன்னும் புரியல 

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by யினியவன் Tue Jul 02, 2013 12:44 pm

சிவா wrote:டிக்கெட் செலவை நீங்க பாத்துக்குங்க... மற்ற செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஒன்னும் புரியல 
இதுக்கு அவங்க படத்துலயே பார்த்துப்பாங்க - உங்களுக்கு என் வீண் சிரமம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 12:46 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமான அர்த்தம் என்ன?

Passport

நிஜமாவா சொல்றிங்கஅதிர்ச்சி 

செலவெல்லாம் யார் பார்த்துப்பா?

டிக்கெட் செலவை நீங்க பாத்துக்குங்க... மற்ற செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஒன்னும் புரியல 

இங்க யாராச்சும் ஸ்பான்சர் பண்ணுங்க ...அங்க போய் சிவா தம்பிகிட்ட வசூலிச்சு வந்து தரேன்ஜாலி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 12:47 pm

யினியவன் wrote:
சிவா wrote:டிக்கெட் செலவை நீங்க பாத்துக்குங்க... மற்ற செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஒன்னும் புரியல 
இதுக்கு அவங்க படத்துலயே பார்த்துப்பாங்க - உங்களுக்கு என் வீண் சிரமம் புன்னகை

என்னால சிரிப்பை அடக்க முடியலண்ணா....சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

படத்துல இல்ல கற்பனைலமறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 745155 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by சிவா Tue Jul 02, 2013 12:47 pm

யினியவன் wrote:
சிவா wrote:டிக்கெட் செலவை நீங்க பாத்துக்குங்க... மற்ற செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஒன்னும் புரியல 
இதுக்கு அவங்க படத்துலயே பார்த்துப்பாங்க - உங்களுக்கு என் வீண் சிரமம் புன்னகை

என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க, ஒரு மாதம் தங்கும் செலவு, சுற்றிப் பார்க்கும் செலவை ஏற்றுக் கொள்கிறேன் தானே ! அதிர்ச்சி 

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 12:55 pm

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:டிக்கெட் செலவை நீங்க பாத்துக்குங்க... மற்ற செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்! ஒன்னும் புரியல 
இதுக்கு அவங்க படத்துலயே பார்த்துப்பாங்க - உங்களுக்கு என் வீண் சிரமம் புன்னகை

என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க, ஒரு மாதம் தங்கும் செலவு, சுற்றிப் பார்க்கும் செலவை ஏற்றுக் கொள்கிறேன் தானே ! அதிர்ச்சி 

அதானே சூப்பருங்க 

அப்படியே கோலாலம்பூர்ல இருக்குற எங்க பெரியம்மா வீட்டுக்கும் கூட்டிப் போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by சிவா Tue Jul 02, 2013 1:00 pm

ஜாஹீதாபானு wrote:

அப்படியே கோலாலம்பூர்ல இருக்குற எங்க பெரியம்மா வீட்டுக்கும் கூட்டிப் போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி 

மலேசியாவில் எங்கிருந்தாலும் அழைத்துச் செல்கிறேன்!

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by ஜாஹீதாபானு Tue Jul 02, 2013 1:08 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:

அப்படியே கோலாலம்பூர்ல இருக்குற எங்க பெரியம்மா வீட்டுக்கும் கூட்டிப் போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி 

மலேசியாவில் எங்கிருந்தாலும் அழைத்துச் செல்கிறேன்!

இப்பவே உங்க வீட்டுக்கு வந்தாப்புல கற்பனை ஓடுது தம்பிரிலாக்ஸ் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by சிவா Tue Jul 02, 2013 1:22 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:

அப்படியே கோலாலம்பூர்ல இருக்குற எங்க பெரியம்மா வீட்டுக்கும் கூட்டிப் போங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி 

மலேசியாவில் எங்கிருந்தாலும் அழைத்துச் செல்கிறேன்!

இப்பவே உங்க வீட்டுக்கு வந்தாப்புல கற்பனை ஓடுது தம்பிரிலாக்ஸ் 

உங்களின் கற்பனைகள் அனைத்தும் நிஜங்களாக வாழ்த்துகள்!

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார் - Page 3 Empty Re: மறுபடியும் ஒருதடவை! - - ராஜேஷ்குமார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum