ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி

3 posters

Go down

அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Empty அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி

Post by சிவா Mon Jul 01, 2013 3:36 pm

அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி 1017486_515431485196620_2087410767_n

அமெரிக்காவின் அரிசோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட 19 அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் அதில் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது மரணத்தை வீர மரணம் என்று அதிபர் பராக் ஒபாமா வர்ணித்துள்ளார். வட மேற்கு பீனிக்ஸ் அருகே உள்ள யார்னெல் என்ற இடத்தில் மின்னல் காரணமாக காட்டுத் தீ பரவியது. இதில் 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்து விட்டன. இதை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் தீரத்துடன் ஈடுபட்டனர். அதில்தான் 19 பேர் உயிரிழந்தனர்.

இறந்த 19 பேரும் கிரானைட் மெளன்டைன் ஹாட்ஷாட்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த அதிரடி வீரர்கள் ஆவர். மொத்தம் 20 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்றனர். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தீயணைப்புப் படையினர் பலரும் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஒரு சம்பவத்தில் அதிக அளவிலான தீயணைப்புப் படையினர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தனை அமெரிக்கர்களின் இரங்கல்களும், வேதனையும், இந்த 19 பேரின் மரணத்திலும் அடங்கியுள்ளது. இவர்கள் அனைவரையும் அமெரிக்கர்கள் வணங்குகிறார்கள். இவர்கள் அனைவருமே சாதாரண வீரர்கள் அல்ல, ஹீரோக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தட்ஸ்தமிழ்


அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Empty Re: அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:42 pm

என்ன தான் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடு என்றாலும் இயற்கை சீற்றதின் முன் நுட்பம் எல்லாம் எடுபாடாது சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Empty Re: அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி

Post by Muthumohamed Tue Jul 02, 2013 12:07 am

ராஜு சரவணன் wrote:என்ன தான் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடு என்றாலும் இயற்கை சீற்றதின் முன் நுட்பம் எல்லாம் எடுபாடாது சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க 



அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Mஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Uஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Tஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Hஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Uஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Mஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Oஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Hஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Aஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Mஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Eஅமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி Empty Re: அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காட்டுத் தீயை அணைக்க இந்தோனேஷியா செயற்கை மழையை ஏற்படுத்தியது
» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
» காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக
» மும்பை ஹோட்டல்களில் தீயை அணைக்க, மணலுக்கு பதில் 'ரொட்டி மாவு'
» ஜப்பானில் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது: தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் முயற்சி தோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum