ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியம் -சிறு கதை

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty ரகசியம் -சிறு கதை

Post by மதுமிதா Mon Jul 01, 2013 12:53 pm

First topic message reminder :

மெகா இயக்குனர் பீமா தான் படத்தை பற்றிய தகவல்கள் கசியாமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தார். செட்டிலும், அலுவலகத்திலும் ஏகப்பட்ட பாதுகாப்புகள்..

அன்று அந்த "மெகா" குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க, எல்லாரிடமும் குறுக்கு விசாரணை செய்து, மெகா கற்பூரக்கட்டி ஏற்றி சத்தியம் வாங்கி, சூழ்நிலையையே சூடாக்கிக் கொண்டிருந்தார் பீமா. சில தினங்களுக்கு முன் ஷூட் செய்திருந்த சென்ஸிட்டிவ் காட்சிகள் பற்றி ஒரு பத்திரிக்கையில் வெளியானது தான் அவருடைய கோபத்துக்கு காரணம்

"படத்தை பற்றி என்னிடம் மூச்சே விடாதவர், திடீர்னு தான் வாயாலயே சமீபத்திய ஷூட் செய்திகளை ஸீன் பை ஸீன் சொன்னதும், யார்க்கிட்டாயாவது அந்த பரபரப்பை பகிர்ந்துக்கணும் போல இருந்தது. கீதா கிட்ட மட்டும் சொன்னேன் அவ கணவர் சினிமா நிருபர்னு தெரியாம போச்சு" என்று தோழியிடம் சொன்ன இயக்குனர் மனைவி கவிதா மேலும் தொடர்ந்தால்.

"அவருக்கு திடீர்னு தூக்கத்தில பேசுற நோய் வந்துருக்கு போல. நாலு நாளுக்கு முன்னால நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சுகளை, ஒண்ணுவிடாம அவர் தூக்கத்தில் விவரிச்சபோது தான், நான் கீதாவிடம் சொல்ல ஓடினேன்!"


-எஸ்.ராமன்


ரகசியம் -சிறு கதை  - Page 2 Mரகசியம் -சிறு கதை  - Page 2 Aரகசியம் -சிறு கதை  - Page 2 Dரகசியம் -சிறு கதை  - Page 2 Hரகசியம் -சிறு கதை  - Page 2 U



ரகசியம் -சிறு கதை  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 2:08 pm

MADHUMITHA wrote:அய்யோ அது வந்து அவர் ரகசியமா வச்சுக்கணும்னு நினைத்தார்  ஆனால் அது வெளில வந்துடுசுல அது அவரோட  தூக்கத்துல பேசுற வியாதினாளா தானே ஆனால் அது தெரியாம மத்தவங்களா குற்றவாளி ஆக்குகிறார்ல ,, நீதி ஆம்பைளைங்க தப்பலாம் தான் செஞ்சுட்டு மதவாங்கலாம் குறை சொல்லுவாங்க

அய்யோ நான் சொல்லல கதை சொல்லுது

மது ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

கஷ்டப்பட்டு புரிஞ்சிக்கிட்டேன்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 2:31 pm

MADHUMITHA wrote:அய்யோ அது வந்து அவர் ரகசியமா வச்சுக்கணும்னு நினைத்தார்  ஆனால் அது வெளில வந்துடுசுல அது அவரோட  தூக்கத்துல பேசுற வியாதினாளா தானே ஆனால் அது தெரியாம மத்தவங்களா குற்றவாளி ஆக்குகிறார்ல ,, நீதி ஆம்பைளைங்க தப்பலாம் தான் செஞ்சுட்டு மதவாங்கலாம் குறை சொல்லுவாங்க

அய்யோ நான் சொல்லல கதை சொல்லுது

மது ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

இத பிரிந்து கொள்வதற்க்கு எனக்கொரு புல் வேண்டும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 2:34 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:அய்யோ அது வந்து அவர் ரகசியமா வச்சுக்கணும்னு நினைத்தார்  ஆனால் அது வெளில வந்துடுசுல அது அவரோட  தூக்கத்துல பேசுற வியாதினாளா தானே ஆனால் அது தெரியாம மத்தவங்களா குற்றவாளி ஆக்குகிறார்ல ,, நீதி ஆம்பைளைங்க தப்பலாம் தான் செஞ்சுட்டு மதவாங்கலாம் குறை சொல்லுவாங்க

அய்யோ நான் சொல்லல கதை சொல்லுது

மது ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

இத பிரிந்து கொள்வதற்க்கு எனக்கொரு புல் வேண்டும் புன்னகை

ரகசியம் -சிறு கதை  - Page 2 Images?q=tbn:ANd9GcRkYThfyBPZV_2VKwE6OSR1oYd9f0RJkgLU7AxqvOUgFFEBh_vg


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 2:38 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:அய்யோ அது வந்து அவர் ரகசியமா வச்சுக்கணும்னு நினைத்தார்  ஆனால் அது வெளில வந்துடுசுல அது அவரோட  தூக்கத்துல பேசுற வியாதினாளா தானே ஆனால் அது தெரியாம மத்தவங்களா குற்றவாளி ஆக்குகிறார்ல ,, நீதி ஆம்பைளைங்க தப்பலாம் தான் செஞ்சுட்டு மதவாங்கலாம் குறை சொல்லுவாங்க

அய்யோ நான் சொல்லல கதை சொல்லுது

மது ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

இத பிரிந்து கொள்வதற்க்கு எனக்கொரு புல் வேண்டும் புன்னகை

ரகசியம் -சிறு கதை  - Page 2 Images?q=tbn:ANd9GcRkYThfyBPZV_2VKwE6OSR1oYd9f0RJkgLU7AxqvOUgFFEBh_vg

நான் சொன்னது இந்த புல். உங்க புல் இல்லை
ரகசியம் -சிறு கதை  - Page 2 2jml



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by யினியவன் Mon Jul 01, 2013 2:54 pm

இந்த புல்லிலும் ஒரு பனித்துளி தரும் போதையே போதை தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 2:55 pm

கோபம் கோபம் கோபம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  - Page 2 Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum