ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியம் -சிறு கதை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரகசியம் -சிறு கதை  Empty ரகசியம் -சிறு கதை

Post by மதுமிதா Mon Jul 01, 2013 12:53 pm

மெகா இயக்குனர் பீமா தான் படத்தை பற்றிய தகவல்கள் கசியாமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தார். செட்டிலும், அலுவலகத்திலும் ஏகப்பட்ட பாதுகாப்புகள்..

அன்று அந்த "மெகா" குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க, எல்லாரிடமும் குறுக்கு விசாரணை செய்து, மெகா கற்பூரக்கட்டி ஏற்றி சத்தியம் வாங்கி, சூழ்நிலையையே சூடாக்கிக் கொண்டிருந்தார் பீமா. சில தினங்களுக்கு முன் ஷூட் செய்திருந்த சென்ஸிட்டிவ் காட்சிகள் பற்றி ஒரு பத்திரிக்கையில் வெளியானது தான் அவருடைய கோபத்துக்கு காரணம்

"படத்தை பற்றி என்னிடம் மூச்சே விடாதவர், திடீர்னு தான் வாயாலயே சமீபத்திய ஷூட் செய்திகளை ஸீன் பை ஸீன் சொன்னதும், யார்க்கிட்டாயாவது அந்த பரபரப்பை பகிர்ந்துக்கணும் போல இருந்தது. கீதா கிட்ட மட்டும் சொன்னேன் அவ கணவர் சினிமா நிருபர்னு தெரியாம போச்சு" என்று தோழியிடம் சொன்ன இயக்குனர் மனைவி கவிதா மேலும் தொடர்ந்தால்.

"அவருக்கு திடீர்னு தூக்கத்தில பேசுற நோய் வந்துருக்கு போல. நாலு நாளுக்கு முன்னால நடந்த படப்பிடிப்பு நிகழ்ச்சுகளை, ஒண்ணுவிடாம அவர் தூக்கத்தில் விவரிச்சபோது தான், நான் கீதாவிடம் சொல்ல ஓடினேன்!"


-எஸ்.ராமன்


ரகசியம் -சிறு கதை  Mரகசியம் -சிறு கதை  Aரகசியம் -சிறு கதை  Dரகசியம் -சிறு கதை  Hரகசியம் -சிறு கதை  U



ரகசியம் -சிறு கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by யினியவன் Mon Jul 01, 2013 1:21 pm

சரி இத நான் யார்கிட்டயும் சொல்லல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by மதுமிதா Mon Jul 01, 2013 1:21 pm

யினியவன் wrote:சரி இத நான் யார்கிட்டயும் சொல்லல புன்னகை
அடிச்சு கேட்டாலும் சொல்ல கூடாது


ரகசியம் -சிறு கதை  Mரகசியம் -சிறு கதை  Aரகசியம் -சிறு கதை  Dரகசியம் -சிறு கதை  Hரகசியம் -சிறு கதை  U



ரகசியம் -சிறு கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by யினியவன் Mon Jul 01, 2013 1:43 pm

படிச்சதயே பரீட்சையில் எழுத மாட்டேன்
அடிச்சத சொல்லுவனா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by மதுமிதா Mon Jul 01, 2013 1:49 pm

யினியவன் wrote:படிச்சதயே பரீட்சையில் எழுத மாட்டேன்
அடிச்சத சொல்லுவனா?
ஹா ஹா ஹா ... ஸ்கூல் க்குளம் போனீங்களா? அய்யோ, நான் இல்லை 


ரகசியம் -சிறு கதை  Mரகசியம் -சிறு கதை  Aரகசியம் -சிறு கதை  Dரகசியம் -சிறு கதை  Hரகசியம் -சிறு கதை  U



ரகசியம் -சிறு கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 1:52 pm

கதை சரியாவே புரியல்

வெள்ளரிப் பச்சடி போல இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 1:54 pm

என்ன மது கதையில ஒண்ணுமே புரியல சோகம்

ஆனா கதை சூப்பர் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 1:56 pm

ஜாஹீதாபானு wrote:கதை சரியாவே புரியல்

வெள்ளரிப் பச்சடி போல இருக்கு

அய்யா அக்காவும் நம்மல மாதிரி தானா சூப்பர் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by ஜாஹீதாபானு Mon Jul 01, 2013 2:00 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:கதை சரியாவே புரியல்

வெள்ளரிப் பச்சடி போல இருக்கு

அய்யா அக்காவும் நம்மல மாதிரி தானா சூப்பர் புன்னகை

லேட்டா புரிஞ்சுதுசோகம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by மதுமிதா Mon Jul 01, 2013 2:02 pm

அய்யோ அது வந்து அவர் ரகசியமா வச்சுக்கணும்னு நினைத்தார் ஆனால் அது வெளில வந்துடுசுல அது அவரோட தூக்கத்துல பேசுற வியாதினாளா தானே ஆனால் அது தெரியாம மத்தவங்களா குற்றவாளி ஆக்குகிறார்ல ,, நீதி ஆம்பைளைங்க தப்பலாம் தான் செஞ்சுட்டு மதவாங்கலாம் குறை சொல்லுவாங்க

அய்யோ நான் சொல்லல கதை சொல்லுது

மது ஓடிடு
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


ரகசியம் -சிறு கதை  Mரகசியம் -சிறு கதை  Aரகசியம் -சிறு கதை  Dரகசியம் -சிறு கதை  Hரகசியம் -சிறு கதை  U



ரகசியம் -சிறு கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரகசியம் -சிறு கதை  Empty Re: ரகசியம் -சிறு கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum