புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
21 Posts - 4%
prajai
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_m10கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun 30 Jun 2013 - 16:40

கூடுதல் வருமானம் தரும் கூட்டுப் பயிர் சாகுபடி..!!

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/1016630_474535019288114_1486518898_n.jpg

ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்கூட, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நேரத்தில், வெறும் அரை ஏக்கர் நிலத்தில், கூட்டுப் பயிர் சாகுபடி மூலம் ஆறு மாதத்துக்கு 50 ஆயிரம் என்ற ரீதியில் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், திருப்பூந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த சுகுமாறன்.

இந்த அரை ஏக்கர்ல எதையாவது நட்டுட்டு வருஷக் கணக்கா காத்திருக்க முடியாது. அதோட, குறைச்ச இடத்துல அதிக வருமானம் வர்றதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அந்த நேரத்துலதான் கூட்டுப் பயிர் சாகுபடி பத்தி சிலர் என்கிட்ட சொன்னாங்க. இந்த முறையில குறைஞ்ச நாள்ல பலனுக்கு வர்ற கருணைக் கிழங்கு, வெங்காயம், முள்ளங்கி, கீரைனு நாலு விதமான பயிர்களை, கூட்டுப் பயிரா ஒரே இடத்துல நட்டிருக்கேன். இதுல கருணைக் கிழங்குதான் முக்கிய பயிர். மத்த மூணுமே ஊடுபயிர்தான்.

இப்படி நாலு விதமான பயிர்களையும் ஒண்ணா சாகுபடி செய்றதுல, பல சௌகரியம் இருக்கு. தண்ணி, உரம், களை, மத்த மத்த வேலைனு எல்லாம் ஒண்ணாவே முடிஞ்சிடும். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியா பார்க்க வேண்டியிருக்-காது. கூட்டுப் பயிர்ல மட்டும்தான் ஒரு தடவை மட்டும் வேலை செஞ்சு, நாலுலயும் வருமானம் எடுக்க முடியும். ஒண்ணு கைவிட்டாலும், ஒண்ணு கை தூக்கி விட்டுடும். விதைச்ச 35 வது நாள்ல கீரை; 42-வது நாள்ல முள்ளங்கி; 65&வது நாள்ல வெங்காயம்; 180-வது நாள்ல கருணைக் கிழங்குனு அறுவடையை முடிச்சுடலாம்.

வழக்கமா எங்க ஊர்ல ரெண்டு பட்டத்துல கருணையை நடுவாங்க. சித்திரையில நட்டு புரட்டாசியிலயும், வைகாசியில நட்டு ஐப்பசியிலயும் எடுப்பாங்க. சித்திரைப் பட்டத்துல விளைச்சல் குறையும். ஆனா, விலை அதிகம் கிடைக்கும். வைகாசியில நட்டா விளைச்சல் அதிகரிக்கும். ஆனா, விலை குறையும். ஆனாலும், நான் எப்பவுமே வைகாசியில நடுறதைத்தான் வழக்கமா வெச்சுருக்கேன்.’’

-பசுமை விகடன், 10-9-2009

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 30 Jun 2013 - 22:05

பதிவுக்கு நன்றி மாலிக் அவர்களே...தொடருங்கள் மகிழ்ச்சி 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun 30 Jun 2013 - 22:19

நன்றி ஐயா..!!நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 9:46

நல்ல பயனுள்ள பதிவு நண்பரே புன்னகை

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon 1 Jul 2013 - 10:26

நன்றி ராஜு சரவணன்..!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக