ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

+2
ராஜு சரவணன்
Muthumohamed
6 posters

Go down

ஈகரை பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by Muthumohamed Sun 30 Jun 2013 - 16:33

பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! 229280_424452374280225_1382392011_n

”பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?”

”சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’

அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.
ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.

ஆசிரியை கோபமாக, ‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, ‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!”
-
==============================
- ஜி.லக்ஷ்மிபதி, சென்னை-40.
(நானே கேள்வி நானே பதில் – விகடன் 2011 )



பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Mபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Uபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Tபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Hபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Uபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Mபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Oபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Hபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Aபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Mபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Eபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by ராஜு சரவணன் Mon 1 Jul 2013 - 9:37

அந்த மகிழ்ச்சி சும்மா கிடைக்குமா நண்பரே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by சதாசிவம் Mon 1 Jul 2013 - 11:42

அழகான ஜென் தத்துவத்தை விளக்கும் கதையை பகிர்தமைக்கு மிக்க நன்றி.

கண்களை கொடுத்து ஓவியம் வாங்கும் மனிதர்களாகத் தான் நாம் இருக்கிறோம். மகிழ்ச்சிக்காக ஓடி, ஓடி, கடைசியில் அதைத் தேடித் தேடி திரிவதிலே நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.


சதாசிவம்
பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by ராஜா Mon 1 Jul 2013 - 12:10

சூப்பருங்க அருமையான நீதிக்கதை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by ஜாஹீதாபானு Mon 1 Jul 2013 - 14:04

அருமையிருக்கு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by மதுமிதா Mon 1 Jul 2013 - 15:01

சில நேரங்களில் இது தான் மகிழ்ச்சி என்று நாம் நினைக்கும் சில விஷயங்கள் நமக்கு துன்பத்தை தந்து விடுகின்றன


பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Mபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Aபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Dபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! Hபெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! U



பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பெரியவர்கள் Vs சிறியவர்கள் உலகம்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு
» தடாகத்துக்குள் தங்கப் பந்து ! (பெரியவர்கள் படிக்க வேண்டிய சிறுவர் கதை)
» குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» பெரியவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவது ஏன்..?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum