ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

+5
Manik
அபிராமிவேலூ
Tamilzhan
செரின்
ராஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 Empty இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

Post by ராஜா Sat Oct 24, 2009 3:19 pm

First topic message reminder :

இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

ஒவ்வொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விபரம்

மாத சம்பளம் ருபாய் 12,000 (பன்னிரண்டு ஆயிரம்)

அரசியல் செலவினங்களுக்கு ருபாய் 10,000 (பத்தாயிரம்)

அலுவலக செலவினங்களுக்கு ருபாய்14,000 ( பதினாலாயிரம)

போக்குவத்து செலவினங்களுக்கு ருபாய் 48,000 நாற்பத்தெட்டு ஆயிரம்

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு ருபாய் 500 (ஐநூறு)

முதல வகுப்பு ஏ சி இரயில் பயணம் முற்றிலும் இலவசம்எதனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் .

முதல வகுப்பு விமான பயணம் நாற்பது முறை செல்லலாம் உடன் மனைவி அல்லது பி ஏ வை அழைத்து வரலாம்

டெல்லியில் தங்கும் விடுதி இலவசம்

மின்சாரம் 50,000 (ஐம்பது ஆயிரம) ் யுநிட் வரை இலவசம்
ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் உள்ளூர் தொலைபேசி அழைப்புகள் இலவசம்
ஆக மொத்தம் ஒரு எம் பி க்கு ஒரு மாதத்தி்ற்கு ருபாய் 260,000 இரண்டு லட்சத்து அறுபது ஆறாயிரம் ருபாய் செலவாகிறது
மொத்தம் உள்ள ஐநூற்றி முப்பது நான்கு எம்பி க்களுக்கு ஐந்து வருடதிற்ற்கு 854,40,00000 (எட்நூற்றி ஐம்பத்து நாலு கோடியே நாற்பது லட்சம்) செலவாகிறது (எம் பி என்ற தகுதியை விட வேறெந்த தகுதியும் தேவைல்லை )
இவை அனைத்தும் நம் நாட்டு மக்களின் வரிப்பணம்
ஆனால் நம் நாட்டு மக்களின் இன்றைய நிலை
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 File-31
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 File-21
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 File-13

--
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........



--
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........


---- மின்னஞ்சலில் வந்தது
ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 Empty Re: இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

Post by babuvijay Sun Oct 25, 2009 1:50 am

எல்லோருக்கும் ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்
ஏன் இந்த நிலமை? தவரு எங்கே நடக்கிறது ?
அவர்கள் அப்படி சம்பளம் வாங்குவதா? அல்லது அவர்களுக்கு
அப்படி சம்பளம் தருவதா? சரி, அப்படி சம்பளம் அவர்களுக்கு
கொடுத்தாலும், அதற்க்கு அவர்கள் சரியான வேலை செய்கிறார்களா?இல்லை எனில் ஏன் தர வேண்டும்?
ஒரு சாதாரண கம்பெனியில் கூட வேலையை சரிவர செய்யவில்லை எனில் வீட்டுக்கு போக சொல்லும் போது ஏன் இவர்கள் மட்டும் இப்படி?
இதை படிப்பவர்களும் எழுதுபவர்களும் இதை பற்றி நன்கு தெரிந்தவர்கள் தானே? ஏன் எதயும் செய்ய முடியாமல் இருக்கிறோம்?? உண்மையிலேயே நம்மால் முடியாதா அல்லது முடியாதது மாதிரி சும்மா பேசி கொண்டு மட்டும் இருக்கிறோமா??
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 Empty Re: இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

Post by mdkhan Sun Oct 25, 2009 8:16 am

nandhtiha wrote:திரு கான்
வணக்கம்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலை ஹி வஸ்ஸல்லம்)அவர்கள் இயற்கை எய்தும் போது அவரிடம் இருந்தவை 3 கிலோ (இன்றைய கணக்கில்) பேரீச்சம் பழமும் ஒரு கிழிந்த போர்வை மற்றும் சில தட்டு முட்டு சாமான்கள் மட்டுமே. அவருடைய இடத்தில் இன்றைய அரசியல் வாதிகள் இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள்
அன்புடன்
நந்திதா

இதை கற்பனை செய்து பார்ப்பதே ரெம்ப கஷ்டமான காரியம் அக்கா......
அன்று இருந்த தலைவர்கள் எல்லோரும் தன்னைப்போல எல்லோரும் தன் வாழ்க்கையை பொதுநலத்துக்காக மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஊருக்கு மட்டும் தான் உபதேசம்....... அது தனக்கு இல்லை என்று சொல்கிறார்கள்.


...


இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 Eegaraitkmkhan
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இந்திய குடிமகனே இதை முதலில் படி …… - Page 2 Empty Re: இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum