புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்பிகாபதி - விமர்சனம்
Page 1 of 1 •
![அம்பிகாபதி - விமர்சனம் C4907273-a509-493b-9e73-de59dcdc53b1_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/c4907273-a509-493b-9e73-de59dcdc53b1_S_secvpf.gif)
நடிகர் : தனுஷ்
நடிகை : சோனம் கபூர்
இயக்குனர் : ஆனந்த் ராய்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு : நடராஜன் சுப்பிரமணியம், விஷால் சின்கா
உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார்.
இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார்.
இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்த தனுஷ் உதவி செய்கிறார். இதையடுத்து தானும், அபேதியோலும் காதலிப்பதாக தனுஷிடம் சோனம் கபூர் சொல்கிறார். இதனால் வெறுப்படைகிறார் தனுஷ். இதன்பின் தனுஷ் காதல் என்னவாயிற்று? அபேதியோல், சோனம்கபூர் காதல் என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பாலிவுட்டில் கிடைக்காத மிகப்பெரிய அறிமுகம் தனுஷிற்கு கிடைத்தள்ளது. நேர்த்தியான கதைக்களத்தை தனது அசாத்தியமான நடிப்பால் பாலிவுட்டில் நிரந்தர இடத்தை தனுஷ் பிடித்துள்ளார் என்றால் அது மிகையல்ல..
சோனம் கபூர் அழகு பதுமையாய் வலம் வருகிறார். இவர் காதல் பண்ணுவது மட்டுமல்லாமல் அரசியல் மீதும், முரண்பட்ட சிந்தனைகள் மீது பற்று கொண்டவராகவும் களத்தில் தடம் பதித்திருக்கிறார். பள்ளி காலத்து பெண்ணாக வருவதாகட்டும், இளம்பருவத்தில் சுடிதாரில் வலம் வருவதிலும் நம்மை கவர்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் அபே தியோல். இவருடைய கதாபாத்திரம் நம்மை ரொம்பவுமே ஈர்க்கிறது.
படம் முதல் பாதி முழுவதும் காதல், இசை என்று பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் அரசியலில் இறங்கி, தட்டுதடுமாறி எல்லையைக் கடக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையினாலும், நடிகர்களின் எதார்த்த நடிப்பாலும் படத்தை ரசிக்க முடிகிறது. வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்துள்ள பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் தனது திறமையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்.
மாடர்ன் உடைகள் அணிந்து, உலக நாடுகளை சுற்றி பாட்டுப் பாடினால்தான் காதல் படம் என்று வரையறுக்கப்பட்ட பாலிவுட்டில், சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக முடிவெடுக்கும் நாயகியையும் வைத்து அழகான காதல் படம் உருவாக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ராய். நட்ராஜ் சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில் ஹோலிப்பண்டிகை பாடலும், பனாரஸியா பாடலும் சபாஷ் போட வைக்கிறது.
மொத்தத்தில் ‘அம்பிகாபதி’ காதல் சின்னம்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அம்பிகாபதி - விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாலை மலர் சொல்லுது நல்லாருக்குன்னு மும்பை மலர் என்ன சொல்லுமோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மும்பையும் நல்லா இருக்குனு தான் நியூஸ் இனியவரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அம்பிகாபதி - விமர்சனம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அம்பிகாபதி - விமர்சனம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.
ராஜு சரவணன் wrote:ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.
ஆமா, ரொம்பத்தான் வீக்கா இருக்காரு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அம்பிகாபதி - விமர்சனம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த வீக்கு ரிலீஸ் ஆனாலும் வீங்காம வீக்காதான் இருப்பாரு நம்மாளு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இப்ப வருகிற இந்தி படங்களில் ஜிம் பாடி இருந்தால் போதும் நடிக்கவேணாம் என்ற நிலை தான் உள்ளது ,ராஜு சரவணன் wrote:ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.
ராஜா wrote:இப்ப வருகிற இந்தி படங்களில் ஜிம் பாடி இருந்தால் போதும் நடிக்கவேணாம் என்ற நிலை தான் உள்ளது ,ராஜு சரவணன் wrote:ஏதோ இந்த படம் ஹிந்தி பட உலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வட இந்தியா பத்ரிகைகள் தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கென்று இருக்கும் ஒரு முக்கிய தகுதியான உடல் அழகில் ரொம்பவே வீக் என்று திட்டி வருவதாகவும் கேள்வி பட்டேன்.
இரண்டுமே வேண்டும் தல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இரண்டும் நடிகருக்கு இரு கண்கள் மாதிரி என்று கூட சொல்லலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|