புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை
Page 1 of 1 •
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பேரழிவு உண்டானது. இதில் உத்தரகாண்ட் மாநில மக்கள் மட்டுமின்றி அம்மாநிலத்தில் உள்ள புனித தலங்களின் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்றவற்றுக்கு யாத்திரை சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான வெளி மாநில பக்தர்களும் சிக்கிக் கொண்டனர்.
ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி உள்பட 6 மாவட்டங்களில் சுமார் 1500 சாலைகள், 154 பாலங்கள் வெள்ளத்தில் முழுமையாக அரித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் வெளி மாநில பக்தர்கள் மலைப்பகுதிகளில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 50 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. முதல் 5 நாட்களில் ராணுவத்தினர், 80 ஆயிரம் பக்தர்களை மீட்டனர்.
இந்த நிலையில் இந்த வாரத்தொடக்கத்தில் மீண்டும் மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். என்றாலும் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்புப்பணிகளைத் தொடர்ந்தனர்.
கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகளை வேகப்படுத்தினார்கள். அதன் பயனாக நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 4100 பேரை ராணுவத்தினர் மீட்டிருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சுமார் 1800 பேர் மட்டும் மீட்கப்படாமல் இருப்பது தெரிந்தது. இன்று மழை விட்டு வானம் தெளிவாகி விட்டதால் அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட மீட்புபணிகள் இன்றுடன் முடிகிறது.
உத்தரகாண்ட் பேரழிவில் 1200 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் 300 பேர் உடல் கடந்த புதன்கிழமை ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. நேற்று சுமார் 400 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ள உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. பேரழிவில் சிக்கி 463 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை விட்டு விட்ட போதிலும் இன்னமும் 600 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, மருந்து, குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே உத்தரகாண்ட்டில் உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற கணக்கெடுப்பு, சேத மதிப்பீடும் தொடங்கியுள்ளது. 15 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரங்களை இழந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மழை பாதித்த பிதோரகர்க் மாவட்டத்தில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது. மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உடமை மட்டுமின்றி உறவினர்களையும் இழந்து தவித்தபடி உள்ளனர். ஏராளமான சிறுமிகளும் பெண்களும் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் கட்டமைப்பை சீரமைக்க வேண்டிய மிகப்பெரிய வேலையை உத்தரகாண்ட் மாநிலம் செய்ய வேண்டியதுள்ளது. அந்த பணிகளை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.
நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள்.
நம் அரசுகள் என்றுதான் வருமுன் காப்போம் என்ற மனநிலைக்கு வந்து இதுபோல் விபரீதங்கள் தரும் இன்னல்களை குறைப்பார்கள்?
இதற்கு காலம் தான் பதில் சொல்லணும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» உத்தரகாண்ட் மாநிலத்தில் மலர்ந்த தாமரை!
» உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 23 பக்தர்கள் பலி
» வழி தவறிய சீனர்களை மீட்டு உணவு, ஆக்சிஜன் அளித்த இந்திய ராணுவம்!
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
» போரின் போது ராணுவம் கைது செய்த விடுதலைப்புலி தலைவர்கள் 2 பேரை காணவில்லை;

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1