Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
2 posters
Page 1 of 1
சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-திண்டுக்கல் ரோட்டில் வசித்தவர் ஜீவா (வயது58). இவரது கணவர் ராமலிங்கம் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சொத்தை பிரித்து தருமாறு மகன் முகிலன் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவும் தாய் மற்றும் பாட்டி செல்லம்மாளிடம் சொத்து தொடர்பாக முகிலன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முகிலன் வீட்டில் இருந்த மண் பொம்மையால் தாய் ஜீவாவை தாக்கினார்.
இதனை தடுக்க வந்த பாட்டி செல்லம்மாளுக்கும் அடி-உதை விழுந்தது. இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். செல்லம்மாள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப் பதிவு செய்து முகிலனை கைது செய்தனர். சொத்து தகராறில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் சிங்கம்புணரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலைமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
கலிகாலமாச்சே பின்ன என்ன சொல்வது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
» தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்
» அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்!
» தாயை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மகன் கைது
» உடல்நிலை பாதித்த தாயை கொலை செய்த மகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|