புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்புக்கடி Poll_c10பாம்புக்கடி Poll_m10பாம்புக்கடி Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
பாம்புக்கடி Poll_c10பாம்புக்கடி Poll_m10பாம்புக்கடி Poll_c10 
3 Posts - 8%
heezulia
பாம்புக்கடி Poll_c10பாம்புக்கடி Poll_m10பாம்புக்கடி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாம்புக்கடி Poll_c10பாம்புக்கடி Poll_m10பாம்புக்கடி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பாம்புக்கடி Poll_c10பாம்புக்கடி Poll_m10பாம்புக்கடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்புக்கடி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 26, 2013 1:14 am

பாம்புக்கடி 1012761_512719908801111_24117299_n

பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.

இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait

பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன.

பாம்புக் கடி ஏற்பட்டால்:

அமைதியாக இருங்கள்
பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்.
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது.
வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள்.
காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம்.
விஷத்தை உறிஞ்சி எடுக்க வேணடாம்.
உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

விஷம்:

ஒருவருக்கு  விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்.
உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல்
சுவாசத்தில் இரசாயண நெடி அடித்தல்
உடலில், உடையில் உள்ள வாசனை, கறை
காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட செல்லவும்.
மயக்கம்
சுவாசத் தடை
வலிப்பு

உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்-


கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.

வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இராசயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், இந்த இரசாயன பாட்டிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். அல்லது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும். கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

கவனம்

வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சிக்க வேண்டாம்.

முகநூல்



பாம்புக்கடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed Jun 26, 2013 6:07 am

அருமை தகவல் ....

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 26, 2013 7:14 am

அவரை தூங்க விடக்கூடாது மற்றும் காயத்தின் இருபுறமும் கட்டு போட வேண்டும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 10:12 am

இந்த பாம்பு கடிக்கு உடனடியாக மருத்துவம் செய்ய முடியாத காலங்களில் குறிப்பாக மருத்துவமனை இல்லாத கிராமங்களில் சில முரட்டு வைத்தியங்கள் செய்து தான் விஷகடிபட்டவர்களை காப்பாற்றினார்.

முறை -1
கடிபட்ட இடத்தில் வாயை வைத்து விஷம் பரவி இருக்கும் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து வெளியில் துப்புவது(இது எல்லோருக்கும் தெரியும்)

முறை -2
கோழியில் ஆசன வாயை கடிபட்ட இடத்தில் சிறிது நேரம் வைக்கும் போது கடிபட்டவர் உடம்பில் பரவும் விஷம் கோழியினால் உறிஞ்சப்பாட்டு கோழி இறந்துபோக கடிபட்டவர் பிழைத்துகொள்வார் என்றும் சொல்வார்கள்.(இதை நான் கண்கூடாக பார்த்ததில்லை, கேட்டிருக்கிறேன்)

முறை -3
ஒரு சிலர் கடித்தது சிறிய பாம்பாக இருப்பின் அதை பிடித்து வெத்தலை உள்ளே வைத்து மடித்து கடிபட்டவர் மயக்கத்தில் இருக்கும் போது தின்ன செய்து அதன் மூலமும் உயிர் காப்பாற்றலாம் என்று சொல்வார்(இதை எங்கள் ஊரில் அனுபவத்தில் பார்திருக்கிறேன்)

புரிகிறது நேற்று போட்ட சைனா முட்டையே பரவாயில்லை என்று தோன்றுகிறதா. எல்லாம் உயிருக்கு என்று பிரச்சனை வந்தால் மனிதன் எதை வேண்டுமெண்றாலும் செய்வான் என்பதற்க்கு மேற்சொன்னவை ஆதாரம்.

(இவை அனைத்தும் தகவலுக்காக மட்டுமே)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 10:18 am

பயனுள்ள தகவல் , ஆனால் என்ன ? இப்போஎல்லாம் பாம்பை காணுவதே அரிது ...

வரும்போதே இப்படி பயபடும் படியா வந்தால் எப்படி ?

JeevaRathinam
JeevaRathinam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 12/06/2013

PostJeevaRathinam Wed Jun 26, 2013 10:40 am

good news,

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 26, 2013 3:23 pm

நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது



பாம்புக்கடி Mபாம்புக்கடி Aபாம்புக்கடி Dபாம்புக்கடி Hபாம்புக்கடி U



பாம்புக்கடி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 4:44 pm

MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது

எது மது பாம்பா ?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 26, 2013 4:50 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது

எது மது பாம்பா ?
எம்‌எம்‌எம் ஆமாம் அண்ணா... நான் பாடல் கேட்டு கொண்டு வந்துடே இருந்தேன் எதப்பில் வந்த ஒரு அண்ணா தான் பாம்பு இருக்குனு சொன்னாங்க இல்லன பாத்துருக்க மாட்டேன்



பாம்புக்கடி Mபாம்புக்கடி Aபாம்புக்கடி Dபாம்புக்கடி Hபாம்புக்கடி U



பாம்புக்கடி 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 4:52 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது

எது மது பாம்பா ?
எம்‌எம்‌எம் ஆமாம் அண்ணா... நான் பாடல் கேட்டு கொண்டு வந்துடே இருந்தேன் எதப்பில் வந்த ஒரு அண்ணா தான் பாம்பு இருக்குனு சொன்னாங்க இல்லன பாத்துருக்க மாட்டேன்

அப்ப உங்களுக்கு சனி பகவான் பார்வை உள்ளது.மணக்குழப்பம்,மறதி, இனம் புரியாத பயம் இருக்குமே? புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக