புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
98 Posts - 49%
heezulia
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
7 Posts - 4%
prajai
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
2 Posts - 1%
sanji
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
225 Posts - 52%
heezulia
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_m10பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... !

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 25, 2009 12:57 pm

பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... !

கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து நிர்வாகப் பணிகளிலும் கிளார்க் பணியிடங்கள் குறைக்கப்பட்டு அதிகாரி நிலையிலான பணியிடங்கள் மட்டுமே அதிக அளவில் நிரப்பப்படுகின்றன.

மாறிவரும் பணித் தன்மை, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களினாலும் தொழில் நுட்பத்தின் அதிக ஊடுருவலாலும் கிளார்க் பணிகளுக்கான தேவை குறைந்து கொண்டே வருகிறது. அதிகாரி நிலையில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணி புரியும் போது தேவையில்லாத தொழிற்சங்கப் பிரச்னைகள் தவிர்க்கப்பட முடிவதும் இதற்கு மற்றொரு காரணமாகும்.

பொதுவாகவே இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற தொழிற் படிப்புகளைத் தவிர பிற படிப்புகளைப் படிக்கும் நமது எண்ணற்ற இளைஞர்களும் ஏதாவது ஒரு அரசுத் துறை கிளார்க் பணியில் நுழைந்து விட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக கிளார்க்குகளுக்கான தேவை குறைந்து கொண்டே வருகிறது.

எம்.காம்., எம்.எஸ்சி., போன்ற பட்ட மேற்படிப்புகளை முடித்தவர்கள் கம்ப்யூட்டர் திறன், மேனேஜ்மென்ட் திறன் போன்ற கூடுதல் தகுதிகளினால் நிர்வாகப் பணிகளில் அமர்ந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட மேற்படிப்பு படிப்பதால் இவர்களின் தகவல் தொடர்புத் திறன் சிறப்பாக இருப்பதுடன் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறனும் அதிகமாக உள்ளது. இவர்களைத் தவிர, பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு தகுதிகளோடு கூடுதல் தகுதியாக சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., போன்ற தகுதிகளைப் பெற்றிருப்போருக்கும் நிர்வாகப் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

போட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்வது மட்டுமே நிர்வாகப் பணி வாய்ப்புகளுக்காகக் காத்திருப்போருக்கான வழிமுறையாக உள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவது அதிகாரி நிலைப் பணியிடங்கள் தான். கடந்த சில ஆண்டுகளாகவே பாங்க் பி.ஓ., பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. கார்ப்பரேஷன் பாங்க், சிண்டிகேட் பாங்க், ஓரியண்டல் பாங்க், யூனியன் பாங்க் ஆகியவற்றின் அறிவிப்புகள் வந்து விட்டன.

மிகப் பெரிய பணி வாய்ப்பை ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது. எனவே தற்போது போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் இந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது அவசியம். பி.ஓ., தேர்வுகளில் என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன? பொதுவாக பி.ஓ., தேர்வுகளில் அப்ஜக்டிவ் முறை தேர்வு ஒரு தாளாகவும் விரிவாக விடையளிப்பது மற்றொரு தாளாகவும் கேட்கப்படுகிறது.

அப்ஜக்டிவ் முறைத் தாளில் பின்வரும் பகுதிகளில் இருந்து கேள்விகள் அமைகின்றன. டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் லாங்வேஜ் டெஸ்ட் ஆப் ரீசனிங் டெஸ்ட் ஆப் குவான்டிடேடிவ் ஆப்டிடியூட் டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ் பிஓ தேர்வுகளைப் பொறுத்த வரை மிக அதிகமான கேள்விகள் ரீசனிங் பகுதியிலிருந்துதான் பொதுவாக அமைகின்றன. அதாவது 225 கேள்விகளில் 75 ரீசனிங்கிலிருந்தும் பிற பகுதிகளில் தலா 50 கேள்விகளும் பொதுவாக அமைகின்றன.

அனைத்து பகுதிகளையும் நமது சராசரி இளைஞர்கள் கடினமாகவே உணருகின்றனர். முன்பெல்லாம் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற மாநகரங்களில் இயங்கி வரும் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் படிப்பவர்கள் தான் இவற்றில் வெற்றி பெற்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, 2ம் நிலை பெரிய நகரங்களான மதுரை போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில சிறப்புப் பயிற்சி நிறுவனங்களின் திறமையான பயிற்சியால் நம் மாநிலத்திலிருந்து, குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து எண்ணற்ற இளைஞர்கள் பி.ஓ., போன்ற பணிகளுக்கத் தேர்வு செய்யப்படுகின்றனர். என்ன புத்தகங்கள் உதவும்? வீட்டில் தனியாகவோ நண்பர்களுடனோ பயிற்சியை மேற்கொண்டு பி.ஓ., தேர்வுக்கு தயாராகுபவர்கள் பின்வரும் புத்தகங்களை வைத்துப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கணிதம் மற்றும் ரீசனிங் பகுதிகளுக்கு ஆர்.எஸ்.அகர்வால் எழுதிய தனித் தனி புத்தகங்கள் சிறப்பான பலனைத் தரும் ஆங்கிலத்திற்கு தில்லான் குருப் ஆப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள புத்தகங்கள் உதவும் பொது அறிவுக்கு அரிஹந்த் பதிப்பகப் புத்தகங்கள், கண்ணா பிரதர்ஸ் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள ஜெனரல் நாலெட்ஜ் ரெப்ரஷர் புத்தகம் அடிப்படையாக உதவும். நடப்புச் செய்திகளுக்கு ஜெனரல் நாலெட்ஜ் டுடே மாதப் பத்திரிகையும் நமது பகுதியில் வெளியிடப்படும் பொது அறிவுக் கேள்விகளும் மிகவும் உதவும் இவற்றைத் தவிர ரீசனிங் மாதிரி வினாக்களுக்கு காம்படிஷன் மாஸ்டர் மாதப் பத்திரிகை மிக உதவும்.

பாங்கிங் சர்விசஸ் கிரானிகிள் எனப்படும் மாதப் பத்திகையில் பழைய பி.ஓ., தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் பதில்களுடன் தரப்படுகின்றன. விரிவாக விடையளிக்கும் பகுதியில் சமீப காலமாக ரிசர்வ் பாங்க் தேர்வுகள் போல சமூக பொருளாதாரப் பிரச்னைகள் பற்றிய கேள்விகள் இடம் பெறுகின்றன. இதற்கு அடிப்படையில் செய்தித்தாள்கள் படிப்பதும், காம்படிஷன் மாஸ்டர் பத்திகையில் வெளியிடப்படும் மாதிரி வினாவிடைகளும் மிகவும் உதவும்.

பி.ஓ., தேர்வுகளில் நெகடிவ் மதிப்பெண்கள் தரப்படுவதால் நன்றாகத் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும். பி.ஓ., தேர்வுகளில் வெற்றி பெற மிக முக்கியமான மற்றொரு டெக்னிக்காக நேரத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவதைக் குறிப்பிடலாம். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 2 கேள்விகளுக்கும் மேல் பதிலளிக்க வேண்டியிருப்பதால் மிக நன்றாகத் தெரிந்த கேள்விகள் அனைத்திற்கும் முதலில் விடையளிப்பதும் எந்த ஒரு குறிப்பிட்ட கேள்வியிலும் அதிக நேரத்தைச் செலவிடாமலிருப்பதும் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவை.

அன்றாடம் வீட்டில் அல்லது பயிற்சி மையத்தில் நேரம் குறித்துக் கொண்டு விடையளித்துப் பழகுவது இதற்கு உதவும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 1:31 pm

எம்.காம்., எம்.எஸ்சி

சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்

பி.ஓ

இதன் ..விரிவாக்கம் என்ன என்று சொல்ல முடியுமா.. காரணம்.. இங்கே நாம்..டச்சு மொழியில் தான் எல்லாமே.. இவை..நம் மொழியில்..என்ன என்று தெரிந்து கொள்ள தான்..கேக்கின்றேன்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 25, 2009 2:07 pm

எம்.ஏ., எம்.பில்., தமிழ் மற்றும் ஆங்கிலம்.
எம்.பி.ஏ., பொது, எம்.பி.ஏ., வங்கியியல் மற்றும் இன்ஸ்சூரன்ஸ், கார்ப்பரேட் செக்கட்டிரிஷிப், பன்னாட்டு வணிகம்.
எம்.காம்., எம்.பில்., வணிகம், உடற்கல்வியியல் துறையில் இளநிலை, முதுகலை பட்டம்,
எம்.பில்., எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி,
எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பில்., கம்ப்யூட்டர் சயின்ஸ்.
கல்வியியல் துறையில் பி.எட்., எம்.எட்., எம்.பில், தொழில் வேதியியல் துறையில் எம்.எஸ்சி., எம்.பில்.,
கணிதத்துறையில் எம்.எஸ்சி., எம்.பில்.,
இயற்பியல் துறையில் எம்.எஸ்சி., எம்.பில்.,
மகளிரியல் துறையில் எம்.எஸ்.டபிள்யூ.,
நூலகத்துறையில் பி.எல்.ஐ.எஸ்சி., சி.எல்.ஐ.எஸ்சி., உள்ளது.
கடலியல், கடலோரவியல்துறையில் எம்.எஸ்சி., போன்ற பாடப்பிரிவுகள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 2:13 pm

ரொம்ப தெளிவா விளக்கம் தந்த தமிழன் அண்ணாவுக்கு ..ரொம்ப நன்றிகள்..

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 25, 2009 2:18 pm

தகவலுக்கு நன்றி தமிழன்........ நன்றி

...

பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Eegaraitkmkhan
பாங்க் தேர்வுகள் - சில தகவல்கள்.... ! Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக