புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_m10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10 
24 Posts - 69%
heezulia
அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_m10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10 
7 Posts - 20%
Barushree
அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_m10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10 
1 Post - 3%
kavithasankar

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_m10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10 
78 Posts - 80%

7 Posts - 7%

4 Posts - 4%

2 Posts - 2%
prajai

Shivanya
அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_m10அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 29, 2013 9:35 am

அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! 10349_514558578617244_668011622_n

தமிழக கல்வி அமைச்சர் வைகை செல்வன் அவர்களின் அருப்புக்கோட்டைக்கு பக்கத்து தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில்தான் இந்தசம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் பூதலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

போதிய கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியிலும். அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்திலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

வகுப்புகளில் கரும்பலகைகள் இல்லாமல் சுவரில் எழுதி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடும் சூழ்நிலை உள்ளது.

மேல்நிலையில் கணிதம் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டது. ஆனால் கணித பாடபிரிவுக்கு மட்டும் 2 ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட்டனர். வரலாறு பாட பிரிவுக்கு ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.

ரூ. 53 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி இன்னமும் கட்டி முடித்தபாடில்லை.

இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெற்றோர்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மாணவ,மாணவிகளை வெளியே அனுப்பிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு விட்டனர்.

நக்கீரன்

அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 29, 2013 10:11 am

அட கடவுளே பாவம் பிள்ளைகள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 29, 2013 1:12 pm

பூட்டினால் சரி ஆகிவிடுமா வேண்டிய வசதிகள் செய்தால் குழந்தைகள் படிப்பார்களே சிந்தியுங்கள்

அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Mஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Uஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Tஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Hஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Uஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Mஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Oஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Hஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Aஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Mஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! Eஅடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 29, 2013 2:06 pm

குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது ?சோகம் 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக