புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
8 Posts - 18%
heezulia
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
194 Posts - 74%
heezulia
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
8 Posts - 3%
prajai
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பல்லி விழும் பலன் Poll_c10பல்லி விழும் பலன் Poll_m10பல்லி விழும் பலன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லி விழும் பலன்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 11:36 pm

பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் நற்பலன் / கெடு  பலன்கள்  உங்களுக்காக

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை


நன்றி தமிழ் தாமரை.காம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 11:39 pm

பல்லி மீது நாம் விழுந்தால் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பல்லிக்கு தான் பலன் பார்க்க வேண்டும் , அதுவும் ஒரே பலன் தான் அது மரண பலன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 04, 2013 11:45 pm

பல்லி விழுந்தால் பலன் சரி
பள்ளி சென்று படிக்காமல் விட்டால் ....

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 10:06 am

இன்னுமா இத நம்புறாங்க ஜனங்கஅதிர்ச்சி 

பேலன்ஸ் இல்லாம பல்லி விழுந்தா அதுக்கும் பலன் சொல்விங்களா?
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 12:27 pm

பூவன் wrote:பல்லி விழுந்தால் பலன்  சரி  
பள்ளி சென்று படிக்காமல் விட்டால் ....

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இரண்டுக்குமே பலன் ஒன்று தான் ........A BIG ZERO புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 05, 2013 1:48 pm

கனவுக்கான பலன் எங்கயாது இருக்க ?நம்ம ஈகரை ல



பல்லி விழும் பலன் Mபல்லி விழும் பலன் Aபல்லி விழும் பலன் Dபல்லி விழும் பலன் Hபல்லி விழும் பலன் U



பல்லி விழும் பலன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 05, 2013 1:49 pm

எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்



பல்லி விழும் பலன் Mபல்லி விழும் பலன் Aபல்லி விழும் பலன் Dபல்லி விழும் பலன் Hபல்லி விழும் பலன் U



பல்லி விழும் பலன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 05, 2013 1:50 pm

MADHUMITHA wrote:கனவுக்கான பலன் எங்கயாது இருக்க ?நம்ம ஈகரை ல

அது நிறைய இருக்குமே...தேடலில் போய் பாரு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 05, 2013 1:53 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:கனவுக்கான பலன் எங்கயாது இருக்க ?நம்ம ஈகரை ல

அது நிறைய இருக்குமே...தேடலில் போய் பாரு
நன்றி நன்றி 



பல்லி விழும் பலன் Mபல்லி விழும் பலன் Aபல்லி விழும் பலன் Dபல்லி விழும் பலன் Hபல்லி விழும் பலன் U



பல்லி விழும் பலன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 2:03 pm

MADHUMITHA wrote:கனவுக்கான பலன் எங்கயாது இருக்க ?நம்ம ஈகரை ல

கனவுகளின் பலன்கள்

இந்த லிங்க் il போய் பாருங்க மது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக