ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

+12
ரா.ரமேஷ்குமார்
ராஜு சரவணன்
அகல்
ராஜா
மதுமிதா
Muthumohamed
உமா
உமர்கயான்.சே
ஜாஹீதாபானு
பூவன்
யினியவன்
சிவா
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by சிவா Fri Jun 28, 2013 1:31 pm

First topic message reminder :


அரட்டை, சேட்டை, அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத் தகவல்கள் என 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!



2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by ராஜா Fri Jun 28, 2013 3:32 pm

வாழ்த்துகள் மது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by அகல் Fri Jun 28, 2013 3:36 pm

வாழ்த்துக்கள் மது...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by Muthumohamed Fri Jun 28, 2013 3:53 pm

MADHUMITHA wrote:மற்றும் என்னை வாழ்த்திய புழல்  சொந்தக்காரர்  யினி யினி யினியவன் அண்ணா, ஈகரையின் கவிதை புயல் பூவன் அண்ணா, வடை செய்து குடுத்து சாகடிக்கும் sorry சாதிக்கும் பானு அக்கா, நம்ம பானு அக்காவை வழி மாடலாக வைத்துக்கொண்டு வடைக்கு இணையாக பாயாசம் செய்து தரும் உமா  அக்கா, ஈகரையின் புதிய உறுப்பினர் உமர், முகநூலில் இருந்து சுட்டு இங்கு பதிவிட்டு விருப்பங்களை அள்ளும் (என் வழியை பின்பற்றும்)முத்து அண்ணா அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 298

எல்லா உண்மையையும் போட்டு உடைச்சுட்டீங்க மது



2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 U2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 T2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 U2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 O2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 E2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by மதுமிதா Fri Jun 28, 2013 4:43 pm

என் வீடு கூட்டு குடும்பம் என் வீட்டில் எனக்கு ரொம்ப கட்டுப்பாடு என்று சொல்ல முடியாது.. எதுனாலும் நான் பண்ணினால் சரி என்று சொல்லி விடுவார்கள் ஆனால் வெப்சைட் விஷயத்தில் மட்டும் ரொம்ப கெடுபிடி நான் எங்க லாகின் பண்ணினாலும் என் வீட்டில் பார்த்து அவர்களுக்கு மனம் ஒப்பினால் மட்டும் தான் விடுவார்கள் இல்லை என்றால் அதற்கு போக கூடாது என்று சொல்லி விடுவார்கள்... சோகம் 
எனக்கு முகநூல் -ளில் அகௌண்ட் இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... எப்போவது கூகிள்+ ல் அமர்ந்து இருப்பேன் அதற்கும் சில சமயம் எதிர்ப்பு இருக்கும்.. சோகம் 

எங்கள் வீட்டில் முதன் முதலில் எனக்கு முழு சுதந்திரம் தந்தது என்றால் நமது ஈகரைக்கு தான்.. புன்னகை புன்னகை ரமணிசந்திரன் நாவல் டவுண்லோட் பண்ணுவதற்காக நான் கூகிள்-ல் தேடிக்கொண்டு இருந்த போது தான் நமது ஈகரையை முதன் முதலில் பார்த்தேன்.. பொதுவாக ஏதாவது தளத்தில் இருக்கும் புக் டவுண்லோட் பண்ண லாகின் பண்ண தேவை இருக்காது... ஆனால் அன்று நான் நமது ஈகரைக்குள் வரும் போது லாகின் கேட்டது .. நானும் புக் டவுண்லோட் பண்ண மட்டும் லாகின் செய்யலாம் என்று உள்ளே வந்தேன் ..
உள்ளே வந்து பார்த்த பின்பு நிறைய தகவல் கிடைத்தது எனக்கு இதை தொடர வேண்டும் என்று ஆசை வந்தது என் வீட்டில் காட்டுனா போது அவர்கள் சொல்லிய வார்த்தை "நாங்க சொல்றது எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு தான் இப்போலம் இந்த மாதிரி fb அது இது என்று நிறைய பிரச்சனை வருகிறது பின்னாடி இந்த பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு உன்னுடைய இஷ்டம்" என்று சொன்னார்கள். சோகம் சோகம் இப்படி அரைகுறையாக எங்கள் வீட்டில் சொன்னால் நான் அதை விட்டு விடுவேன்.. அப்போது தான் நமது ஈகரையின் விதிமுறைகளை பார்த்தேன் உடனே என் வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காட்டினேன் . அதை கேட்டதும் எங்கள் வீட்டில் சிரித்துக் கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டார்கள்.. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது புன்னகை புன்னகை அப்போது நான் என்னுடைய முதல் திரியை போட்டேன்...
பிறகு இதில் என்ன நடந்தாலும் உடனே என் வீட்டில் பகிர்ந்து கொள்வேன் .. சிவா அண்ணா பற்றி எனக்கு தெரிந்தது, யினியவன் என் பச்சடியை பற்றி வாரி விடுறது, பானு அக்கா வடை பற்றி (எங்கள் வீட்டில் வடை சுட்ட போது நான் போட்டோ எடுக்கும் போது சொன்னேன்)அனைத்தும் தெரியும்...

என்னுடைய கசின் எஃப்‌பி ல் இருந்து சில தகவல்கள் சொல்லி உன்னுடைய ஈகரையில் போடுரியனு கேட்பாங்க..

ஏதாவது புது நியூஸ் வந்தால் அதை என்னிடம் கூறி உன்னுடைய ஈகரையில் போடுக்கோ அல்லது ஏற்கனவே வந்துடுச்சா என்று கேட்பாங்க..

நடிகர் மதிவண்ணன் இறந்தது பற்றி முதன் முதலில் என் வீட்டில் சொல்லியது நான் தான் (ஈகரையில் படித்து விட்டு) ஆனால் நம்ம வில்லை. நியூஸ் பார்த்த பின்பு தான் நம்பினார்கள் ...

சில நல்ல தகவல்கள் , சமையல் குறிப்பு பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்..
(அதனால் ஏதோ வெட்டிய அரட்டை அடிக்காமல் பயனுள்ளதாக தெரிந்து கொள்கிறேன் என்பதால் இப்போலாம் என் அப்பா கூட என்னை ஒன்றும் சொல்வது இல்லை )
அன்று நமது ஈகரையின் 20,000 உறுப்பினர் பற்றி சொல்லியது போது பரவ இல்லை ஒரு தமிழ் தளத்திற்கு எவ்வளவு பேர் உறுப்பினராக இருப்பது ஆச்சரியம் தான் .. கலக்குங்க என்று கூறினார்கள்

இப்போலம் நான் அலுவலகத்தில் ஏதாவது தெரிந்து கொண்டு அதை போயி சொன்னால் என்ன எண்ணிக்கு உங்க ஈகரைல போட்டாங்களா அப்பிடினு தான் கேக்றாங்க

இப்போ எந்த திரியை நான் பார்த்ததும் என் அம்மாக்கு நான் போனே பண்ணினே (ஏதோணு பாய்ந்துடங்க போல) நான் விஷயத்தை சொன்னதும் மாடு இதுக்கு தானா நான் என்னமோ ஏதோணு பயந்துட்டேன், வேலையா பார்க்காம ஈகரைல ஊக்கர்ந்து இருக்கிறீய? அப்படினு திட்டு விழுந்தது.. சோகம்

முன்னாடிலாம் எனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் வேணும் என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்களை தொங்குவேன் இப்போலம் அவங்க என்கிட்ட கெஞ்சுறாங்க..
அதுவும் விண்டோ8 க்கு தான் ஒரு வாரமா வீட்டுல கேட்டாங்க ராஜு அண்ணா தர லேட் ஆகிவிட்டது அதை பற்றி சொன்னால் நமக்கு பெரிய இத ஆயிடும்னு "ஏய் எனக்கு வேலை இல்லையா போ" அப்பிடினு ஸீன் போட்டேன் அப்புறம் நீ வாங்கி தந்த உண்ண KFC கூட்டிடு போறேன் சொன்னாங்க ..சிப்பு வருது சிப்பு வருது நானும் ராஜு அண்ணாக்கு தனி மடல் அனுப்பி வாங்கி குடுத்து கே‌எஃப்‌சி போயிட்டு வந்துடேன் 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 676261 

ஈகரை-னால அக்கா-க்கு வீட்டுல இப்போ கொஞ்சம் மரியாதை தான்

இதுக்குலாம் காரணம் நம்முடைய ஈகரை பல அறிய தகவல்கள் தந்து பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் தான்...


நன்றி ஈகரை, சிவா அண்ணா மற்றும் அதை சிறப்பாக நடத்த உதவி புரியும் அனைவருக்கும் ஈகரை உறுப்பினர்களுக்கும்

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 9k=


2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 U



2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Fri Jun 28, 2013 4:50 pm

சூப்பர் மது...

எங்க அம்மா வீட்லயும் நான் இதே தான் சொல்வேன்....

அதற்கு என்னை கிண்டல் கூட செய்வார்கள்....எப்போ பார்த்தாலும் ஈகரை, ஈகரை தானா...

உங்க ஆஃபிஸ்ல ஈகரை போய் அரட்டை அடிக்கிறது தான் சம்பளம் தராங்களானு கூட கேட்டிருக்காங்க....

அதுக்க்கு நான் நம்பிக்கை, தரம், நாணயம் அதுக்கு இன்னோரு பெயர் ஈகரைனு சொல்வேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by மதுமிதா Fri Jun 28, 2013 4:52 pm

இப்போ என் ஃப்ரெண்ட் கிட்ட 2000 தான் தந்திட்டேன் நு இந்த திரியை காட்டினேன்
ட்ரீட் கேக்ராங்க சோகம்


2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 U



2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Fri Jun 28, 2013 4:54 pm

MADHUMITHA wrote:இப்போ என் ஃப்ரெண்ட் கிட்ட 2000 தான் தந்திட்டேன் நு இந்த திரியை காட்டினேன்
ட்ரீட் கேக்ராங்க சோகம்

அப்ப்டியே எங்களுக்கும் ட்ரீட்..ஜாலி ஜாலி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by மதுமிதா Fri Jun 28, 2013 4:56 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:இப்போ என் ஃப்ரெண்ட் கிட்ட 2000 தான் தந்திட்டேன் நு இந்த திரியை காட்டினேன்
ட்ரீட் கேக்ராங்க சோகம்

அப்ப்டியே எங்களுக்கும் ட்ரீட்..ஜாலி ஜாலி 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 U



2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by ஜாஹீதாபானு Fri Jun 28, 2013 5:11 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:இப்போ என் ஃப்ரெண்ட் கிட்ட 2000 தான் தந்திட்டேன் நு இந்த திரியை காட்டினேன்
ட்ரீட் கேக்ராங்க சோகம்

அப்ப்டியே எங்களுக்கும் ட்ரீட்..ஜாலி ஜாலி 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

என்ன வாங்க ஓடுற சொல்லிட்டு ஓடு... எனகு பிடிக்காததை வாங்கிடாத....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by சிவா Fri Jun 28, 2013 5:13 pm

MADHUMITHA wrote:என் வீடு கூட்டு குடும்பம் என் வீட்டில் எனக்கு ரொம்ப கட்டுப்பாடு என்று சொல்ல முடியாது.. எதுனாலும் நான் பண்ணினால் சரி என்று சொல்லி விடுவார்கள் ஆனால் வெப்சைட் விஷயத்தில் மட்டும் ரொம்ப கெடுபிடி நான் எங்க லாகின் பண்ணினாலும் என் வீட்டில் பார்த்து அவர்களுக்கு மனம் ஒப்பினால் மட்டும் தான் விடுவார்கள் இல்லை என்றால் அதற்கு போக கூடாது  என்று சொல்லி விடுவார்கள்... சோகம் 
எனக்கு முகநூல் -ளில் அகௌண்ட் இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... எப்போவது கூகிள்+ ல் அமர்ந்து இருப்பேன் அதற்கும் சில சமயம் எதிர்ப்பு இருக்கும்.. சோகம் 

எங்கள் வீட்டில் முதன் முதலில் எனக்கு முழு சுதந்திரம் தந்தது என்றால் நமது ஈகரைக்கு தான்.. புன்னகை புன்னகை ரமணிசந்திரன் நாவல் டவுண்லோட் பண்ணுவதற்காக நான் கூகிள்-ல் தேடிக்கொண்டு இருந்த போது தான் நமது ஈகரையை முதன் முதலில் பார்த்தேன்.. பொதுவாக ஏதாவது தளத்தில் இருக்கும் புக் டவுண்லோட் பண்ண லாகின் பண்ண தேவை இருக்காது... ஆனால் அன்று நான் நமது ஈகரைக்குள் வரும் போது லாகின் கேட்டது .. நானும் புக் டவுண்லோட் பண்ண மட்டும் லாகின் செய்யலாம் என்று உள்ளே வந்தேன் ..
உள்ளே வந்து பார்த்த பின்பு நிறைய தகவல் கிடைத்தது எனக்கு இதை தொடர வேண்டும் என்று ஆசை வந்தது என் வீட்டில் காட்டுனா போது அவர்கள் சொல்லிய வார்த்தை "நாங்க சொல்றது எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு தான் இப்போலம் இந்த மாதிரி fb  அது இது என்று நிறைய பிரச்சனை வருகிறது பின்னாடி இந்த பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு உன்னுடைய இஷ்டம்" என்று சொன்னார்கள். சோகம் சோகம் இப்படி அரைகுறையாக எங்கள் வீட்டில் சொன்னால் நான் அதை விட்டு விடுவேன்.. அப்போது தான் நமது ஈகரையின் விதிமுறைகளை பார்த்தேன் உடனே என் வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காட்டினேன் . அதை கேட்டதும் எங்கள் வீட்டில் சிரித்துக் கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டார்கள்.. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது புன்னகைபுன்னகைஅப்போது நான் என்னுடைய முதல் திரியை போட்டேன்...
பிறகு இதில் என்ன நடந்தாலும் உடனே என் வீட்டில்  பகிர்ந்து கொள்வேன் .. சிவா அண்ணா பற்றி எனக்கு தெரிந்தது, யினியவன் என் பச்சடியை பற்றி வாரி விடுறது, பானு அக்கா வடை பற்றி (எங்கள் வீட்டில் வடை சுட்ட போது நான் போட்டோ எடுக்கும் போது சொன்னேன்)அனைத்தும் தெரியும்...

என்னுடைய கசின் எஃப்‌பி ல் இருந்து சில தகவல்கள் சொல்லி உன்னுடைய ஈகரையில் போடுரியனு கேட்பாங்க..

ஏதாவது புது நியூஸ் வந்தால் அதை என்னிடம் கூறி உன்னுடைய ஈகரையில் போடுக்கோ அல்லது ஏற்கனவே வந்துடுச்சா என்று கேட்பாங்க..

நடிகர் மதிவண்ணன் இறந்தது பற்றி முதன் முதலில் என் வீட்டில் சொல்லியது நான் தான் (ஈகரையில் படித்து விட்டு) ஆனால் நம்ம வில்லை. நியூஸ் பார்த்த பின்பு தான் நம்பினார்கள் ...

சில நல்ல தகவல்கள் , சமையல் குறிப்பு பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்..
(அதனால் ஏதோ வெட்டிய அரட்டை அடிக்காமல் பயனுள்ளதாக தெரிந்து கொள்கிறேன் என்பதால் இப்போலாம் என் அப்பா கூட என்னை ஒன்றும் சொல்வது இல்லை )
அன்று நமது ஈகரையின் 20,000 உறுப்பினர் பற்றி சொல்லியது போது பரவ இல்லை ஒரு தமிழ்  தளத்திற்கு எவ்வளவு  பேர் உறுப்பினராக இருப்பது ஆச்சரியம் தான் .. கலக்குங்க என்று கூறினார்கள்

இப்போலம் நான் அலுவலகத்தில் ஏதாவது தெரிந்து கொண்டு அதை போயி சொன்னால் என்ன எண்ணிக்கு உங்க ஈகரைல போட்டாங்களா அப்பிடினு தான் கேக்றாங்க

இப்போ எந்த திரியை நான் பார்த்ததும் என் அம்மாக்கு நான் போனே பண்ணினே (ஏதோணு பாய்ந்துடங்க போல) நான் விஷயத்தை சொன்னதும் மாடு இதுக்கு தானா நான் என்னமோ ஏதோணு பயந்துட்டேன், வேலையா பார்க்காம ஈகரைல ஊக்கர்ந்து இருக்கிறீய? அப்படினு திட்டு விழுந்தது.. சோகம்

முன்னாடிலாம் எனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் வேணும் என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்களை தொங்குவேன் இப்போலம் அவங்க என்கிட்ட கெஞ்சுறாங்க..
அதுவும் விண்டோ8 க்கு தான் ஒரு வாரமா வீட்டுல கேட்டாங்க ராஜு அண்ணா தர லேட் ஆகிவிட்டது அதை பற்றி சொன்னால் நமக்கு பெரிய இத ஆயிடும்னு "ஏய் எனக்கு வேலை இல்லையா போ" அப்பிடினு ஸீன் போட்டேன் அப்புறம் நீ வாங்கி தந்த உண்ண KFC கூட்டிடு போறேன் சொன்னாங்க ..சிப்பு வருது சிப்பு வருது நானும் ராஜு அண்ணாக்கு தனி மடல் அனுப்பி வாங்கி குடுத்து கே‌எஃப்‌சி  போயிட்டு வந்துடேன் 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 676261 

ஈகரை-னால அக்கா-க்கு வீட்டுல இப்போ கொஞ்சம் மரியாதை  தான்

இதுக்குலாம் காரணம் நம்முடைய ஈகரை பல அறிய தகவல்கள் தந்து பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் தான்...


நன்றி ஈகரை, சிவா அண்ணா மற்றும் அதை சிறப்பாக நடத்த உதவி புரியும் அனைவருக்கும் ஈகரை உறுப்பினர்களுக்கும்

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 9k=

ஈகரை பற்றி மது மனம் திறந்து பேசியுள்ளார். பாராட்டுக்கள் மது.

எந்த இணையத்தளத்தையும் பார்வையிட அனுமதிக்காத உங்கள் வீட்டில் ஈகரையில் இணைய அனுமதி அளித்ததற்காக உங்கள் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்!


2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 2 Empty Re: 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum