ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

+5
பார்த்திபன்
ஜாஹீதாபானு
யினியவன்
soplangi
சிவா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா Fri Jun 28, 2013 1:13 pm

First topic message reminder :

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Lamppost-250x250

ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியில நின்னுகிட்டு,

கம்பத்த தட்டி,.........

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல யாரும் இல்ல போல இருக்கு!

இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!



இந்த நகைச்சுவைப் பதிவு என்னை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது என்று நம் உறுப்பினர்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல! அய்யோ, நான் இல்லை



குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா Sat Jun 29, 2013 11:36 am

தல, இங்கு உங்களையும், பாலாஜியையும் வைத்து இங்கு யாரோ காமெடி செய்கிறார்கள்!


குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ராஜா Sat Jun 29, 2013 11:43 am

ஐயோ தல , பாலாஜிய நாளைஞ்சு நாளா காணும் ஃபோன் பண்ணிலாலும் எடுக்க மாட்டேங்குறார் இந்த வரியை படிச்சதும் பயமா இருக்கு.
சிவா wrote:இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!

கடைசியா ஃபோன் பண்ணி பேசுறப்போ , "லிஃப்ட் வேலை செய்யல தல , படியில் தான் மேலே போகணும் என்று சொன்னார்"..... அதிர்ச்சி என்ன ஆச்குன்னு தெரியலையே .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா Sat Jun 29, 2013 11:46 am

ராஜா wrote:ஐயோ தல , பாலாஜிய நாளைஞ்சு நாளா காணும் ஃபோன் பண்ணிலாலும் எடுக்க மாட்டேங்குறார் இந்த வரியை படிச்சதும் பயமா இருக்கு.
சிவா wrote:இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா.... மாடில லைட் எரியுது பாருங்க!

கடைசியா ஃபோன் பண்ணி பேசுறப்போ , "லிஃப்ட் வேலை செய்யல தல , படியில் தான் மேலே போகணும் என்று சொன்னார்"..... அதிர்ச்சி என்ன ஆச்குன்னு தெரியலையே .....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ராஜா Sat Jun 29, 2013 12:04 pm

சிவா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கலாம் தல , possibilities இருக்கு


நாலு நாளுக்கு முன் இரவு 10.30 க்கு இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது தல "hi thala, i will come next week - bala@chivasregals.com " சரி sms தானே என்று நானும் "ok " என்று பதிலளித்தேன். அவ்வளவு தான் உடனே ஃபோன் வந்து விட்டது ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று நினைத்துகிட்டே எடுத்து பேசினேன் , முதல் வார்த்தையே " sorry for the disturbance thala ,ரொம்ப நேரம் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்று சொல்லி பேச ஆரம்பிச்சார்.... ஆனா முதலில் ஆங்கிலத்தில் சொன்னதையே ஒரு 50 தடவை சொல்லியிருப்பார் அந்த 30 நிமிட ஃபோன் காலில் புன்னகை சிரி சிரி 

ஆனா அவ்வ்லவு நிதானத்துலையும் , இந்த எஸ்‌எம்‌எஸ் நாளை ஈகரையில் போட்டுடுவேன் என்றதும் ஐயோ வேணாம் தல என்று சொன்னார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு Sat Jun 29, 2013 12:47 pm

ராஜா wrote:
சிவா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கலாம் தல , possibilities இருக்கு


நாலு நாளுக்கு முன் இரவு 10.30 க்கு இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது தல "hi thala, i will come next week - bala@chivasregals.com "  சரி sms தானே என்று நானும் "ok " என்று பதிலளித்தேன். அவ்வளவு தான் உடனே ஃபோன் வந்து விட்டது ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று நினைத்துகிட்டே எடுத்து பேசினேன் , முதல் வார்த்தையே " sorry for the disturbance thala  ,ரொம்ப நேரம் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்று சொல்லி பேச ஆரம்பிச்சார்.... ஆனா முதலில் ஆங்கிலத்தில் சொன்னதையே ஒரு 50 தடவை சொல்லியிருப்பார் அந்த 30 நிமிட ஃபோன் காலில் புன்னகை சிரி சிரி 

ஆனா அவ்வ்லவு நிதானத்துலையும் , இந்த எஸ்‌எம்‌எஸ் நாளை ஈகரையில் போட்டுடுவேன் என்றதும் ஐயோ வேணாம் தல என்று சொன்னார்

ஒன்னுமே புரியல சுருங்கச் சொல்லி விளங்க வைங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by பாலாஜி Mon Jul 01, 2013 12:03 am

ராஜா wrote:
சிவா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மாடியில் ஏறுகிறேன் என்று இதில் ஏறிவிட்டாரோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

இருக்கலாம் தல , possibilities இருக்கு


நாலு நாளுக்கு முன் இரவு 10.30 க்கு இப்படி ஒரு குறுந்தகவல் வந்தது தல "hi thala, i will come next week - bala@chivasregals.com "  சரி sms தானே என்று நானும் "ok " என்று பதிலளித்தேன். அவ்வளவு தான் உடனே ஃபோன் வந்து விட்டது ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று நினைத்துகிட்டே எடுத்து பேசினேன் , முதல் வார்த்தையே " sorry for the disturbance thala  ,ரொம்ப நேரம் உங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்று சொல்லி பேச ஆரம்பிச்சார்.... ஆனா முதலில் ஆங்கிலத்தில் சொன்னதையே ஒரு 50 தடவை சொல்லியிருப்பார் அந்த 30 நிமிட ஃபோன் காலில் புன்னகை சிரி சிரி 

ஆனா அவ்வ்லவு நிதானத்துலையும் , இந்த எஸ்‌எம்‌எஸ் நாளை ஈகரையில் போட்டுடுவேன் என்றதும் ஐயோ வேணாம் தல என்று சொன்னார்

ஓகே ம்‌ம்‌ம்‌ம் அப்புறம் என்ன நடந்தது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by சிவா Mon Jul 01, 2013 8:38 am

அப்புறம் என்ன நடந்தது என்று போனில் கூறிவிட்டார் ஜீ.


குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by யினியவன் Mon Jul 01, 2013 9:54 am

அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியலேன்ற அளவுக்கா??? சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை - Page 2 Empty Re: குடிகாரனின் தெருவிளையாடல் - நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum