Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
ஒரு நாள் கமலா தோட்டத்தில் செடி நட்டு விட்டு,வீட்டுக்குள் சென்றாள்.அங்கு அவள் அண்ணன்,என்ன கமலா ஒரு செடியை நட அரைமணி நேரமா? அப்போது,அங்கு அவர்கள் அம்மா வந்தார்.
'அப்பாடா எப்படியோ செடியை நட்டாச்சு',
என்னம்மா நீங்க ஒரு செடி நட எவ்வளவு நேரமாச்சு?
என்றான் கமலாவின் அண்ணன்.
கால் மணி நேரம் ஆயிற்று என்றார்.
உடனே கமலாவின் அண்ணன்,'அப்படியானால் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு செடி நட எவ்வளவு நேரமாகும்? என்றான்.
உடனே கமலா 22.5 நிமிடம் ஆகும் என்றாள்.
நீ கூறிய விடை தவறு என்றான் கமலாவின் அண்ணன்.
நீங்களாவது சரியான விடையை கூறுங்கள் பார்ப்போம்.8.)8.)
'அப்பாடா எப்படியோ செடியை நட்டாச்சு',
என்னம்மா நீங்க ஒரு செடி நட எவ்வளவு நேரமாச்சு?
என்றான் கமலாவின் அண்ணன்.
கால் மணி நேரம் ஆயிற்று என்றார்.
உடனே கமலாவின் அண்ணன்,'அப்படியானால் நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு செடி நட எவ்வளவு நேரமாகும்? என்றான்.
உடனே கமலா 22.5 நிமிடம் ஆகும் என்றாள்.
நீ கூறிய விடை தவறு என்றான் கமலாவின் அண்ணன்.
நீங்களாவது சரியான விடையை கூறுங்கள் பார்ப்போம்.8.)8.)
ponni kodi- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2013
Re: என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
7.5 நிமிடங்கள் ஆகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
MADHUMITHA wrote:எப்பிடி?
ஒருவர் ஒரு செடியை நட 15 நிமிடங்கள் என்றால் இருவர் சேர்ந்து ஒரு செடியை நட அதில் பாதி நேரம் தானே ஆகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
ஆனால் தங்கை நட அரை மணி நேரம் ஆச்சுல அப்படி பார்த்த அதில் பாதி 15 நிமிடம் தானே...
Last edited by MADHUMITHA on Fri Jun 28, 2013 1:21 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
MADHUMITHA wrote:ஆனால் தங்கை நட அரை மணி நேரம் ஆச்சுல அப்படி பார்த்த அதில் பாதி 15 நிமிடம் தானே...
அது சும்மா அவராக கேட்டது! அது சரியான நேரம் அல்ல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என் விடுகதைக்கு விடை கூறுங்களேன்...
இல்ல நான் ஒத்துக்க மாட்டேன் நீங்க என்ன சின்ன பொண்ணுனு ஏமாத்துறீங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» விடுகதைக்கு விடை தெரிந்தால் சொல்லுங்க பார்ப்போம்?
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....
» இந்த விடுகதைக்கு விடை சொல்லுங்கள் பார்க்களாம்
» விடுகதைக்கு விடை தெரிந்தால் சொல்லுங்க பார்ப்போம்?
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் கூறுங்களேன்.....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|