புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மீது சகட்டு மேனிக்கு அவதூறு விமர்சனம் கூறும் திமுகவினர்...!
Page 1 of 1 •
ஈழப் பிரச்னையை, திமுக அரசியல் லாபத்திற்காக டெசோ மூலம் சென்ற ஆண்டு கையிலெடுத்ததும், 'தபால்பதி' ஸ்டாலின் ஐ.நா மன்றத்திற்கும், டில்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதும், அதன் மூலம் ஈழ விடுதலைக்கு திமுக மாபெரும் சேவை ஆற்றி, அதன் பொருட்டு சானல் 4'இன் கல்லம் மெக்ரே, ஒபாமா, மற்றும் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து பாராட்டு மழை வந்தததை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
சமீப காலமாக திமுக'வினர் ஒரு புது வியூகத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை ஈழத தமிழர்களிடம் முன்னிலைப்படுத்தவும், 'தமிழினத் தலைவர்(??)' என்கிற பட்டத்தைப் பெற்றுத் தரவும், மேலும் 2009 ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் போது தாங்கள் ஆற்றிய "மகத்ததான சேவை" யை வரும் நாடாளமன்ற தேர்தலின் போது மக்கள் மறக்கவும் திமுக'வினர் முனைப்பாக செயலாற்றி வருகின்றனர்.
ஆனால், இதற்காக இவர்கள் தற்போது கடைபிடித்து வரும் யுக்தி தான் மிக அருவருக்கத்தனமாக உள்ளது. ராஜ்யசபா தேர்தலின் பொருட்டு, கனிமொழிக்கு ஆதரவு தேடிய விதத்தை விட இது இன்னும் மிக மோசமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் மீதும், தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மீதும் சகட்டு மேனிக்கு அவதூறு விமர்சனம் வைத்த வண்ணம் உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்கவில்லை, 2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர் கொத்துக் கொத்தாக படுகொலையான போது சுயநலமாக நடந்து கொள்ளவில்லை என்று உபி’க்கள் நியாயம் கற்பிக்க முயலட்டும். அதற்காக, தன் குடும்பத்தையே தன் இன விடுதலைக்காக களமாடவைத்த ஒரு உன்னத போராளியை இழிவுபடுத்துவது கண்டிக்கப்பட வேண்டியது.அவர்கள் முன்வைக்கும் அவதூறு குற்றச்சாட்டுக்களை மறுத்து பதிலளிக்கும் விதமாக இப்பதிவை இடுகிறேன்:
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை ராணுவம். அது தன் நாட்டை அயலான் கைபற்றி விடக் கூடாது என போரிட்டு மாண்ட மாவீரர்களைக் கொண்ட ஒரு ஒழுக்கமான இராணுவ அமைப்பு.
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிந்ததில்லை. புகை பிடிக்கும், மது அருந்தும் பழக்கமற்றவர். தனி மனித ஒழுக்கத்திற்கு உதாரணமாய் திகழ்ந்தவர்.
பிரபாகரன் நினைத்திருந்தால் தன் குடும்பத்தினருடன் பத்திரமாக வேறு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்க முடியும். அடைக்கலம் கொடுத்து பாதுக்காக பல நாடுகள் முன்வந்தன.ஆனால் தலைவர் அந்த தவறை செய்யவில்லை.தன் லட்சியத்தில் உறுதியாக நின்று தன் குடும்பத்தையே அர்பணித்த தலைவர் தான் பிரபாகரன்.
உலகத்தில் எந்த தீவிரவாத இயக்கம் தான் புரட்சியால் பெறப்போகும் ஒரு சுதந்திர நாட்டிற்காக முன்னதாகவே வங்கிகளை அமைத்து அதற்க்கு காசோலைகளை அமைத்து பணபரிவர்த்தனை செய்ய வழிவகுப்பார்கள்?
ஈழத்தில் தொடக்கத்தில் அங்கு பல்வேறு அமைப்புகள் இருந்தாலும், அங்கு உறுதியுடன் நின்ற இயக்கம், கொண்ட கொள்கைக்காக எவரிடமும் சமரசம் செய்யாத இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. மற்ற இயக்கங்கள் அனைத்தும் வெவேறு காலகட்டங்களில் விலைபோயின. சமரசத்தை "சாம்பார்", "ரசம்" போல மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சந்தர்பவாத அரசியல் கட்சியைக் சேர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருப்பது ஒன்றும் வியப்படைவதற்கில்லை.
மதிமுகிலன் தமிழ்வேங்கை
https://www.facebook.com/tamil.venghai

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈழ மக்கள் பிணத்தை காட்டியே அரசியல் பண்ணும், தமிழனுக்கு ஒரு வகையிலும் உதவாத இந்த மூதேவிகள் போடும் ஆட்டம் விரைவில் முடிவடைய வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Similar topics
» இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள்.
» தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே பிரபாகரன்
» டிராஃபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1