புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
69 Posts - 41%
heezulia
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
6 Posts - 4%
prajai
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
4 Posts - 2%
Saravananj
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
3 Posts - 2%
mruthun
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_m10 தமிழின் சில விவரங்கள்...5..!!! Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழின் சில விவரங்கள்...5..!!!

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 20/01/2012

Postsundaram77 Fri 28 Jun 2013 - 10:04

அன்பர்களே,
தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும்  இன்னும் பலவும் எனது
நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்...
அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்...

அய்ந்தாவதாக இது....

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும். இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள். மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சர்யம்.

தமிழ் மொழிக்கு பல சிறப்புகள் உண்டு.அதில் ஒன்று , தமிழில் நேர்கூற்று வாக்கியத்தை எப்படி மாறி அமைத்தாலும் அதன் பொருளும் செய்தியும் துளியும் மாறாது.ஆனால் மற்ற மொழிகளில் அவ்வாறு செய்ய முடியாது. செய்தால் அதன் பொருளும் வாக்கியமும் பிழையாக மாறிவிடும்.

 தமிழின் சில விவரங்கள்...5..!!! 941973_479658282102268_527595968_n

இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பின்னூட்டங்கள் மிக அவசியம் , நண்பர்களே...!

அன்பன்,
சுந்தரம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 28 Jun 2013 - 11:40

ஓரெழுத்து ஒருமொழி அறிய தந்தமைக்கு நன்றி ஐயா நன்றிநன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri 28 Jun 2013 - 17:37

sundaram77 wrote:தமிழில் நேர்கூற்று வாக்கியத்தை எப்படி மாறி அமைத்தாலும் அதன் பொருளும் செய்தியும் துளியும் மாறாது.ஆனால் மற்ற மொழிகளில் அவ்வாறு செய்ய முடியாது. செய்தால் அதன் பொருளும் வாக்கியமும் பிழையாக மாறிவிடும்.
உண்மைதான். இதுபோன்ற பல தனிச்சிறப்புகளைக் கொண்டது நமது தமிழ் மொழி என்று நினைக்கும்போது பெருமைப்படாமல் இருக்க இயலவில்லை.ஆமோதித்தல் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக