புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
15 Posts - 65%
heezulia
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
5 Posts - 22%
Barushree
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
1 Post - 4%
kavithasankar
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
69 Posts - 79%
heezulia
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
1 Post - 1%
Barushree
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_m10'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்' Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்'

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 5:08 pm

ஒருவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் பிரஞ்சு மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

அல்லது

அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் இத்தாலி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

அல்லது

அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜெர்மனி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

அல்லது

அவன் வாழும் நாட்டில் அரசியல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், அலுவல், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜப்பான் மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.

தாய்நாடு இல்லை என்றால் மாறாக அவர்கள் அந்த நாட்டில் பிழப்பு தேடி போனவர்களா இருக்க வேண்டும் அல்லது அடிமையாக குடியேற்றபட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது
ஆட்சி மாற்றத்தால் குடியேறிவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியா -- இந்தி
----------------------
இந்திய அரசியல் மொழியாக, அலுவல் மொழியாக, நாடாளுமன்ற மொழியாக, வழக்காடு மன்ற மொழியாக, இராணுவ
மொழியாக கோலச்சுவது இந்தி மொழி அனைத்திலும் இந்திய மொழியே கோலச்சுகிறது. இந்தி தெரியவில்லை என்றால் தேச விரோதிகாக சித்தரிக்கபடுகிறார்கள்.

இந்திய தேர்வுகளில் தமிழில் நடத்த அனுமதியில்லை
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தூதரகத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தேசிய வங்கிகளில் தமிழுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் இருக்கும் இந்திய விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், இந்திய வருமான வரி அலுவலகம், இந்திய தேசிய வங்கி
என அதைத்து இந்திய துறையிலும் தமிழ் தெரியாத அரசு பணியாட்களை அமர்த்தி தமிழர்களிடையே குழப்பங்களை விழைவிக்கிறார்கள்.

****இந்தி தெரிந்தால்தான் காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளுகிறார்கள்.****

தமிழர்கள் தமிழில் படித்தால் எதுக்கும் இலாய்க்கு இல்லை, உதவாது என்ற மன நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

தமிழில் படித்தால் வாழ்கையே சூனியமாகிவிடும் என்று மக்கள் எண்ணுவது எந்த அடிப்படையில்?

இந்திய அரசு தமிழ் மொழியை புறம் தள்ளி இந்தியில் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி அதை மட்டுமே வளர்க்க முயற்சி செய்து வருகிறது.

திரிந்து தோன்றிய மற்ற மொழி இனத்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தியை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்.
ஆனால் காலத்தால் முன்தோன்றிய தமிழ் மொழிக்கு, தமிழர்களுக்கு இது ஏற்புடையதல்ல.

இந்தியா -- ஒரு துணைகண்டம்
----------------------------------------
இந்தியா என்பது ஆசியாபோல ஒரு துணைகண்டம்
இது ஒரு நாடல்ல என்பதை தமிழக மக்கள் நாம் உணர வேண்டும்
இந்தியா என்பது வெள்ளைகாரன் அவன் வசதிக்காக உருவாக்கியது
இந்தியாவெங்கும் ஆங்கிலத்தை திணித்து ஆங்கிலத்தை முதன்மையாக மொழியாக மாற்றினான்.

ஆங்கிலமொழியை கட்டயாமாக்கபட்டது, ஆங்கிலத்தில் படித்தாலே வேலை என்ற நிலைக்கு தள்ளினார்கள்.

பின்பு ஆட்சி அவர்களிடம் இருந்து கைமாறி வடநாட்டவர்களின் கையில் வந்தது, அவர்கள் அவர்களின் மொழியான இந்தியை திணித்தார்கள் கட்டயாமாக்கினார்கள், அதை எதிர்த்த நூற்றுகணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காயமுற்றார்கள் மேலும் பல வன்முறை அரங்கேறியது.

பலகாலம் வெவ்வெறு ஆட்சியர்களால் ஆளபட்டதால் தமிழர்கள் தனக்கான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை ஏனோ மறந்தார்கள்.

இன்று தமிழ் இனம் நாடற்று இருப்பதால் நாம் பல உரிமையை இழந்தோம் நாதியற்று இருக்கிறோம். இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்.
facebook
கருத்தாக்கம் : பாண்டி துரை

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 5:53 pm

சரியான மன குமுறல் நண்பரே புன்னகை

ஒன்றுக்கும் உதவாத குப்பை மொழி இன்று இந்தியாவின் அலுவல் மொழி. தென்னிந்திய மொழிகளின் தாயான தமிழ் இன்று தமிழர்களாலேயே தூக்கி எறியபடுகிறது.

நாம் சரியில்லை.. நம்ம மொழியை நாம் மதிதால் தானே மற்றவர் கொஞ்சமாவது மதிப்பர்.

நாமே நாம் மொழியை காலில் போட்டு மிதித்து கொண்டு அடுத்தவரை குறை சொல்வது எந்தவகையில்யும் நியாயபடுத்த முடியாது.

நாம் வீட்டில் நாம் சரியாக இருந்தால் ரோட்டில் போகும் நாய் எப்படி நாம் வீட்டில் நுழையும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 5:54 pm

கட்டுரையாளரின் கருத்துக்களுக்கும் ராஜு சரவணன் கருத்துக்களுக்கும் உடன்படுகிறேன் நன்றி 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 03, 2013 6:25 pm

இன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே
வேலை இந்த கால கட்டத்தில் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

இன்னும் வரும் காலம் எப்படி போகுமோ/

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 04, 2013 10:09 am

அருமை பகிர்வு மணிகண்டன்
அருமை பின்னோட்டம் ரா ச ... சூப்பருங்க 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 04, 2013 12:48 pm

இதில் வேதனைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் தமிழர் என்கிற போர்வையில் திரியும் சிலர் முகநூலில் தமிழ் தமிழர் என்று பேசுபவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்கிற பட்டம் வேறு கொடுக்கிறார்கள். ஹிந்தி கற்றுக்கொள்ளுவது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கிறுக்கர்கள் போலப் பிதற்றுகிறார்கள்.
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் மரமண்டையில் ஏறுவதில்லை. மாறாக அடி முட்டாள்தனமான வாதங்களைக் கூச்சமே இல்லாமல் எடுத்து வைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புல்லுருவிகள் இருக்கும்வரை தமிழனைத்தான் இந்தியாவின் அவமானமாகப் பார்ப்பார்கள்.

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 1:05 pm

பார்த்திபன் wrote:இதில் வேதனைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் தமிழர் என்கிற போர்வையில் திரியும் சிலர் முகநூலில் தமிழ் தமிழர் என்று பேசுபவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்கிற பட்டம் வேறு கொடுக்கிறார்கள். ஹிந்தி கற்றுக்கொள்ளுவது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கிறுக்கர்கள் போலப் பிதற்றுகிறார்கள்.
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் மரமண்டையில் ஏறுவதில்லை. மாறாக அடி முட்டாள்தனமான வாதங்களைக் கூச்சமே இல்லாமல் எடுத்து வைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புல்லுருவிகள் இருக்கும்வரை தமிழனைத்தான் இந்தியாவின் அவமானமாகப் பார்ப்பார்கள்.

பார்த்திபன் கூறுவது 100% உண்மை.இந்த புல்லுருவிகள் எப்போது உணருவர்களோ ...

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக